Kalasala Kalasala Song Lyrics in Tamil from Osthi Movie. Kalasala Kalasala Song Lyrics has penned in Tamil by Vaali and Music by S Thaman.
Kalasala Kalasala Lyrics in Tamil
குழு: கலாசலா கலசலா
கலாசலா கலசலா
கல்லாச கலசலா
கலாசலா கலசலா
குழு: கலாசலா கலசலா
கலாசலா கலசலா
கல்லாச கலசலா
கலாசலா கலசலா
பெண்: வடக்கே கேட்டு பாரு
என்ன பத்தி சொல்லுவான்
பாம்பே அல்வா போல
என் பேர்தான் மெல்லுவான்
குழு: கலாசலா கலசலா
கலாசலா கலசலா
கல்லாச கலசலா
கலாசலா கலசலா
பெண்: வடக்கே கேட்டு பாரு
என்ன பத்தி சொல்லுவான்
பாம்பே அல்வா போல
என் பேர்தான் மெல்லுவான்
பெண்: எவனும் ஏறலாமா
கோடம்பாக்கம் பஸுனு
இவதான் ராஜநாகம்
சீரிடுவா ஹிஸ்சுனு
பெண்: மல்லிகா நீ கடிச்ச
நெல்லிக்கா போல் இனிப்பா
பஞ்சன நீ விரிச்ச
பாட்டு தான் படிச்சிருப்பா
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச
கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா
பெண்: புடிச்சா வச்சிகையா
மனசுல தச்சுகையா
வெடிச்ச வெள்ளரிக்கா
வேண்டாத ஆள் இருக்கா
மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா
குழு: கலாசலா கலசலா
கலாசலா கலசலா
கல்லாச கலசலா
கலாசலா கலசலா
குழு: கலாசலா கலசலா
கலாசலா கலசலா
கல்லாச கலசலா
கலாசலா கலசலா
ஆண்: பட்டு சிட்டு ஒரசு ஒட்டு
என்ன தொட்டு இறுக்கி கட்டு
இரண்டும் ஒன்னாக
ஒப்புக்கொண்ட என்ன
ஆண்: வருது மூடு விடுமா சூடு
தெரிஞ்சும் தெரியாம
தப்புதண்டா பண்ண பண்ண
பெண்: நீ கடி கடி
காக்கா கடி லேசா
என் கன்னம் ரெண்டும்
கள்ளிருக்கும் சீசா
ஆண்: ஹே உறுமும் வில்லனடி
உள்ளம் உள்ளாதடி
கொடுத்தா வள்ளல்லடி
கொடுப்பேன் வாடி வாடி
பெண்: மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா
ஆண்: செந்தேனே எங்க இருக்க
ஒஸ்தி தான் வந்திருக்கான்
மாமே ஒஸ்தி மாமே
வா வா கிட்ட வா வா
எ ரா ரா இக்கட ரா ரா
பெண்: ஹே பாடு மாமே
ஆண்: ஹே போடு மல்லி
பெண்: ஹே பாடு மாமே
ஆண்: ஹே போடு மல்லி
ஆண்: மச்சான் பார்ட்டி
மல்லிகா பியுட்டி
இடைய காட்டி
நெருப்ப மூட்டி
தினம் கொல்லாம
கொல்லுறியே என்ன
ஆண்: உன்னக்கு எத்த இளமை பூத்த
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு
நில்லு நில்லு நில்லு
பெண்: நீ ஓத்த சிங்கம்
சொக்க தங்கம் ஒஸ்தி
ஆண்: தீ தீ
பெண்: யார் உன்னோடதான்
போடக்கூடும் குஸ்தி
ஆண்: குளிச்சா குத்தாலந்தான்
அடிச்சா மத்தாளந்தான்
இனிமே என்னாலும்தான்
இருட்டில் கும்மாளந்தான்
பெண்: மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா
ஆண்: எ ரா ரா இக்கட ரா ரா
மல்லிகா மை டார்லிங்
வாமா கலாய்கலாம்
மெத்தையில் வித்தையள்ளி
ஜாலியா ஜமாய்க்கலாம்
பெண்: என்னவோ என் மனசு
பாட மாறிடிச்சு
உன்ன நான் பாக்கையிலே
உஷ்ணம் ஏறிடிச்சு
ஆண்: மல்லிகா மாலை இது
கொரங்கு கைகளிலே
மார்பில் சுடிக்கிறேன்
வாடி வெள்ளி நிலா
குழு: கலாசலா கலசலா
கலாசலா கலசலா
கல்லாச கலசலா
கலாசலா கலசலா
குழு: கலாசலா கலசலா
கலாசலா கலசலா
கல்லாச கலசலா
கலாசலா கலசலா
ஆண்: ஒஸ்தி மாமே ஹே
ஒஸ்தி மாமே