Thangame Thangame Song Lyrics in Tamil from Idhayam Murali Movie. Thangame Thangame song lyrics was written in Tamil by Vivek. This Song was sung by Dheeraj, Sahithi, Adiviteeya, and music composed by Thaman S.
| பாடல்: | தங்கமே தங்கமே |
|---|---|
| படம்: | இதயம் முரளி |
| வருடம்: | 2026 |
| இசை: | தமன் S |
| வரிகள்: | விவேக் |
| பாடகர்: | தீரஜ், சாஹிதி, அத்விதீயா, பிரக்ருதி, பிரணதி, ரஜினி, ஸ்ருதி |
Thangame Thangame Lyrics in Tamil
குழு: சேலைய கட்டுற
சிட்டா கிளியே
மாலையில் நிக்கிற
கிட்டா கொடியே
குழு: மாப்பிள்ள சொக்குற
எட்டா கனியே
பாத்ததும் கொட்டுற
மெட்டா எடியே
குழு: தேவதையா வந்தவளே
றெக்க மட்டும் ஒட்டிக்கோ
பேரழகா நின்னவளே
கண்ணுபடும் சுத்தி போட
வேண்டுமடி பந்தல
தோரணத்த கட்டி நீங்க
காலமெல்லாம் ஒண்ணாக
வாழ வேணும் ஒட்டி
குழு: அடி ஆறா செவப்பு
அட்சதை செவப்பு
மாறா செவப்பு கண்ணத்துல
அடி கோடா செவப்பு
குங்கும செவப்பு
வாடா செவப்பு நெத்தியில
குழு: நுனி வெக்கம்
பக்கம் வந்திருச்சாம்
ஒலி வட்டம்
மட்டும் சேர்ந்துறிச்சாம்
குழு: நம்ம பொண்ணு
கொஞ்சம் கில்லாடிங்க
கட்டைய கொடுக்கும் வாழட்டி
நம்ப பையன்
சொக்க தங்கமுங்க
வைக்கணும் அவன காப்பாத்தி
குழு: கொஞ்சும் மல்லிக
கொடம் மந்திர வடம்
சீரா வந்தாடி
அவ நிக்கிற எடம் பூக்குற தடம்
ஊரே மெச்சும் செல்ல குட்டி
குழு: தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே
குழு: தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே
குழு: நட்சத்திரம் அத்தனையும்
நான் தரேன் உனக்கு
நெத்தி தொடும் ஒத்த முடி
நீ கொடு எனக்கு
குழு: கட பல்லில்
சிக்குகிற வெத்தலையே
குடுக்குற அக்கரை பத்தலையே
அல்லி செண்டு அரசி
மகள உரசி நிக்குற தன்னாலே
குழு: மயக்குற சித்திர புத்திரியே
சிரிப்புல முத்திரை குத்துறியே
தட்டு தட்டா ஒத்தியும் ஒத்தியும்
லட்சமும் மச்சமும் கொண்டவளே
குழு: தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே
குழு: தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே
பெண்: மகாராணி முகம் சிரிச்சா
மனசில் விழுது பாலாறு
அட ஒருத்தேனீ மலர விட்டு
பறந்த ரெக்கையில் கோளாறு
பெண்: மகாராணி முகம் சிரிச்சா
மனசில் விழுது பாலாறு
அட ஒருத்தேனீ மலர விட்டு
பறந்த ரெக்கையில் கோளாறு
பெண்: கண்ண குழியோ
உள்ள இழுக்குதடி
எடரி விழுந்தேன் உன்னால
கண்ணு முழியோ
உள்ள கிறுக்குதடி
செப்படி செஞ்சவளே
பெண்: தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே… ஹூ
குழு: தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே
குழு: தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே
Idhayam Murali Song Lyrics
Chorus: Selaya Kattura Sittaa Kiliye
Malaiyil Nikkira Kittaa Kodiye
Mappillai Sokkura Ettaa Kaniye
Paathadhum Kottura Mettaa Yediye
Chorus: Dhevadhaiya Vandhavale
Rekka Mattum Ottiko
Perazhaga Ninnavale Kannu Padum
Suthi Poda Vendumadi
Pandhala Thoranatha Katti Neenga
Kaalamellam Onnaga
Vaazha Venum Otti
Chorus: Adi Aaraa Sevappu
Atchadha Sevappu
Maara Sevappu Kannathula
Adi Kodaa Sevappu
Kunguma Sevappu
Vaada Sevappu Nethiyila
Chorus: Nuni Vekkam
Pakkam Vandhiruchaa
Oli Vattam Mattum
Serndhurichaa
Chorus: Namba Ponnu
Konjam Killadinga
Kattaiya Kodukkum Vaalatti
Namba Paiyan
Sokka Thangamunga
Vaikkanum Avana Kaapathi
Chorus: Konjum Malliga Kodam
Mandhira Vadam
Seeraa Vandhaadi
Ava Nikkira Edam
Pookkura Thadam
Oore Mechum Chella Kutty
Chorus: Thangame Thangame
Sandhanam Veikkura Thangame
Sakkara Kottura Angame
Sundhara Pottalame
Chorus: Thangame Thangame
Raathiri Varattum Thangame
Sundeli Aagidum Singame
Unnaiyae Suthidumae
Chorus: Natchathiram Athanaiyum
Naan Tharen Unakku
Nethi Thodum Otha Mudi
Nee Kodu Enakku
Chorus: Kada Pallil Sikkira Vethalaiye
Kodukkura Akkara Pathalaiiye
Alli Sendru Arasi Magala Urasi
Nikkura Thannale
Chorus: Mayakkura Sithira Puthiriye
Siripula Muthura Kuthuriye
Thattu Thatta Othiyum Othiyum
Latchamum Machamum Kondavale
Chorus: Thangame Thangame
Sandhanam Veikkura Thangame
Sakkara Kottura Angame
Sundhara Pottalame
Chorus: Thangame Thangame
Raathiri Varattum Thangame
Sundeli Aagidum Singame
Unnaiyae Suthidumae
Female: Maharani Mugam Siricha
Manasil Vizhuthu Paal Aaru
Ada Oru Theni Malara Vittu
Parandha Rekkaiyil Kolaaru
Female: Maharani Mugam Siricha
Manasil Vizhuthu Paal Aaru
Ada Oru Theni Malara Vittu
Parandha Rekkaiyil Kolaaru
Female: Kanna Kuzhiyo Ulla Izhukkudhadi
Edari Vizhundhen Unnaala
Kannu Muzhiyo Ulla Girukkudhadi
Seppadi Senjavale
Female: Thangame Thangame
Thangame Thangame… Ho…
Chorus: Thangame Thangame
Sandhanam Veikkura Thangame
Sakkara Kottura Angame
Sundhara Pottalame
Chorus: Thangame Thangame
Raathiri Varattum Thangame
Sundeli Aagidum Singame
Unnaiyae Suthidumae
