Vaama Vaama Song Lyrics in Tamil | Idhayam Murali Movie

Vaama Vaama Song Lyrics in Tamil from Idhayam Murali Movie. Vaama Vaama Song Lyrics were written in Tamil by Adesh Krishna. This Song was sung by Dhanush and Music Composed by Thaman S.

பாடல்:வாமா வாமா வாமா
படம்:இதயம் முரளி
வருடம்:2026
இசை:தமன் S
வரிகள்:ஆதேஷ் கிருஷ்ணா
பாடகர்:தனுஷ்

Vaama Vaama Lyrics in Tamil

ஆண்: சொல்லாத காதலா
உள்ளார மோதலா
தீராத தேடலா
உள்நெஞ்சில் ஊடலா

ஆண்: ஆறாத ஆரமா
கூறாம சேருமா
என் கூச்சம் தீருமா
அட காதல் சேருமா

ஆண்: நேரம் நின்னுபோச்சே
நாளும் நோட்டம் ஆச்சே
காலும் தேடி போக
உந்தன் பின்னால

ஆண்: தூக்கம் தீந்துபோச்சே
தாகம் கூடி போச்சே
தேகம் ஆடி போச்சே
கண்ணே உன்னால

ஆண்: ஏ வாமா வாமா வாமா வாமா
எனக்கு வரமா உன்னதாமா
உன்ன நெனச்சேதாம்மா
காற்றில் மெதப்பேன் ஆமா

ஆண்: தாமா தாமா தாமா தாமா
தரமா துணையா இருப்பேன் நான்மா
தினமும் சிரிச்சேதாமா
உதடும் வலிச்சே போகுமா

ஆண்: பேபி யூ பீன் டேக்கிங்
மை ப்ரீத் அவே
புஷ்ஷிங் மீ பார் அவே
மேக்கிங் மீ ட்ரிப்ட் அவே
டீசிங் மீ எவெரி டே
ஐ கேன் நாக் இன்யுவர் டோர்
அன்டில் ஐ ரியலி பீல்
தி த்ரில் அப் அஸ் லவ்

ஆண்: பேபி யூ பீன் டேக்கிங்
மை ப்ரீத் அவே
புஷ்ஷிங் மீ பார் அவே
மேக்கிங் மீ ட்ரிப்ட் அவே
டீசிங் மீ எவெரி டே
ஐ கேன் நாக் இன்யுவர் டோர்
அன்டில் ஐ ரியலி பீல்
தி த்ரில் அப் அஸ் லவ்
பேபி கேர்ள்..

பெண்: கள்வனே என் கிருஷ்ணா
நந்த கோபால
ஒளிந்து நீ என் மேல் குறியிடும்
பார்வை ராதைக்கு அறியும்
சுந்தரா தயக்கம் ஏனடா

பெண்: உன்னை கண்டு
மயங்குவேன் கிருஷ்ணா
தந்த தந்தன தாங்கி கொள்கிறேன்
துயரெல்லாம் கழித்திடவேதான்
தந்த தந்தன தாங்கி கொள்கிறேன்
துயரெல்லாம் கழித்திடவேதான்

ஆண்: நிலா உலா போகும் நேரம்
வெளிச்சமா நீயும் வேணும்
நெருக்கமாய் நீல வானில்
நீந்தி போவோமா

ஆண்: இரவெல்லாம் நீயும் நானும்
கனவெல்லாம் கூடி ஓடும்
போதையில் நானும் இப்போ
மயங்கி போனேன் நான்

ஆண்: நேரம் நின்னுபோச்சே
நாளும் நோட்டம் ஆச்சே
காலும் தேடி போக
உந்தன் பின்னால

ஆண்: தூக்கம் தீந்துபோச்சே
தாகம் கூடி போச்சே
தேகம் ஆடி போச்சே
கண்ணே உன்னால

ஆண்: ஏ வாமா வாமா வாமா வாமா
எனக்கு வரமா உன்னதாமா
உன்ன நெனச்சேதாம்மா
காற்றில் மெதப்பேன் ஆமா

ஆண்: தாமா தாமா தாமா தாமா
தரமா துணையா இருப்பேன் நான்மா
தினமும் சிரிச்சேதாமா
உதடும் வலிச்சே போகுமா

ஆண்: பேபி யூ பீன் டேக்கிங்
மை ப்ரீத் அவே
புஷ்ஷிங் மீ பார் அவே
மேக்கிங் மீ ட்ரிப்ட் அவே
டீசிங் மீ எவெரி டே
ஐ கேன் நாக் இன்யுவர் டோர்
அன்டில் ஐ ரியலி பீல்
தி த்ரில் அப் அஸ் லவ்

ஆண்: பேபி யூ பீன் டேக்கிங்
மை ப்ரீத் அவே
புஷ்ஷிங் மீ பார் அவே
மேக்கிங் மீ ட்ரிப்ட் அவே
டீசிங் மீ எவெரி டே
ஐ கேன் நாக் இன்யுவர் டோர்
அன்டில் ஐ ரியலி பீல்
தி த்ரில் அப் அஸ் லவ்
பேபி கேர்ள்..

Idhayam Murali Song Lyrics

Male: Sollatha Kadhalaa
Ullaara Modhalaa
Theraatha Thedalaa
Ul Nenjil Oodalaa

Male: Aaraatha Aaramaa
Koorama Serumaa
En Koocham Theerumaa
Ada Kadhal Serumaa

Male: Neram Ninnu Poche
Naalum Nottam Aache
Kaalum Thedi Poga
Undhan Pinnala

Male: Thookkam Theendhu Poche
Thaagam Koodi Poche
Dhegam Aadi Poche
Kanne Unnala

Male: Ae Vaama Vaama Vaama Vaama
Enakku Varamaa Unna Thaamaa
Unna Nenaichethaama
Kaatril Medhappen Aamaa

Male: Thaama Thaama Thaama Thaama
Tharamaa Thunaiya Iruppen Naanmaa
Dhinamum Siriche Thaamaa
Udhadum Valiche Pogumaa

Male: Baby You Been Taking
My Breath Away
Pushing Me Far Away
Making Me Drift Away
Teasing Me Every Day
I Can Knock in Your Door
Until I Really Feel the Thrill of Us Love

Male: Baby You Been Taking
My Breath Away
Pushing Me Far Away
Making Me Drift Away
Teasing Me Every Day
I Can Knock in Your Door
Until I Really Feel the Thrill of Us Love
Baby Girl…

Female: Kalvane En Krishnaa
Nandha Gopalaa
Olindhum Nee En Mel Kuriyidum
Vaarvai Radhaikku Ariyum
Sundharaa Thayakkam Yenadaa

Female: Unnai Kandu Mayanguven Krishna
Thantha Thanthana Thaangi Kolgiren
Thuyarellam Kazhithidavethaan
Thantha Thanthana Thaangi Kolgiren
Thuyarellam Kazhithidavethaan

Male: Nilaa Ulaa Pogum Neram
Velichamaa Neeyum Venum
Nerukkamaai Neel Vaanil
Neendhi Povomaa

Male: Iravellam Neeyum Naanum
Kanavellam Koodi Odum
Bodhaiyil Naanum Ippo
Mayangi Ponen Naan

Male: Neram Ninnu Poche
Naalum Nottam Aache
Kaalum Thedi Poga
Undhan Pinnala

Male: Thookkam Theendhu Poche
Thaagam Koodi Poche
Dhegam Aadi Poche
Kanne Unnala

Male: Ae Vaama Vaama Vaama Vaama
Enakku Varamaa Unna Thaamaa
Unna Nenaichethaama
Kaatril Medhappen Aamaa

Male: Thaama Thaama Thaama Thaama
Tharamaa Thunaiya Iruppen Naanmaa
Dhinamum Siriche Thaamaa
Udhadum Valiche Pogumaa

Male: Baby You Been Taking
My Breath Away
Pushing Me Far Away
Making Me Drift Away
Teasing Me Every Day
I Can Knock in Your Door
Until I Really Feel the Thrill of Us Love

Male: Baby You Been Taking
My Breath Away
Pushing Me Far Away
Making Me Drift Away
Teasing Me Every Day
I Can Knock in Your Door
Until I Really Feel the Thrill of Us Love
Baby Girl…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *