Sexy Lady Song Lyrics in Tamil from Ninaithale Inikkum Movie. Sexy Lady Song Lyrics has penned in Tamil by Priyan and Music by Vijay Antony.
பாடல்: | செக்ஸி லேடி கிட்ட வாடி |
---|---|
படம்: | நினைத்தாலே இனிக்கும் |
வருடம்: | 2009 |
இசை: | விஜய் ஆன்டனி |
வரிகள்: | பிரியன் |
பாடகர்: | MK பாலாஜி, செபா, மாயா, ரம்யா NSK |
Sexy Lady Lyrics in Tamil
ஆண்: ஹே காய்ஸ் வேக் அப்
ஸ்டார்ட் மியூசிக்
கோ கோ கோ கோ
ஆண்: செக்ஸி லேடி கிட்ட வாடி
போதை பாதி ஆசை மீதி
மோதி மோதி
ஆண்: செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும் மீதி
நீந்தி நீந்தி
பெண்: ஷுவான் ஷுவான் ஹே
ஷுவான் ஷுவான்
ஷுவான் ஷுவான் ஹே
ஷுவான் ஷுவான்
ஆண்: செக்ஸி லேடி
பெண்: சன்டினி ராட்
ஆண்: கிட்ட வாடி
போதை பாதி ஆசை மீதி
மோதி மோதி
குழு: ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்
ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்
குழு: ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
பெண்: தூக்கம் என்பத
தூக்கில் போட்டு நாம்
கொல்ல வேண்டுமே இளவயதில்
சேவல் கூவிடும்
வேலை வரையிலே
ஆட்டம் தொடருமே பல வகையில்
ஆண்: ஷேக் யுவர் பாடி
பெண்: ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண்: ஷேக் யுவர் பாடி
பெண்: ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண்: தூக்கம் என்பதை
தூக்கில் போட்டு நாம்
கொல்ல வேண்டுமே
இள வயதில் சேவல்
கூவிடும் வேலை
வரையிலே ஆட்டம்
தொடருமே பல வகையில்
பெண்: என்றும் நெஞ்சத்துக்கு
சொந்த தொல்லை இல்லையே
இந்த வாலிபத்தில்
சென்சார் ஏதும் இல்லையே
ஆண்: செக்ஸி லேடி
பெண்: டக் டக்
ஆண்: கிட்ட வாடி
பெண்: டக் டக்
ஆண்: போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
ஆண்: செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும் மீதி
நீந்தி நீந்தி
குழு: லப்டப் லப்டப் லப்டப்
லப்டப் லப்டப் லப்டப்
பெண்: ஷேக் இட் ஒய்ட்
ஆன் தி சைட்
பெண்: நட்சத்திரங்களை
கிளாஸில் ஊற்றிதான்
பருக தோன்றுதே தினம் இரவில்
இருட்டை கண்டதும்
இன்பமானதோர்
பேயும் பிடிக்குதே நம் மனதில்
ஆண்: ஷேக் யுவர் பாடி
பெண்: ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண்: ஷேக் யுவர் பாடி
பெண்: ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண்: நட்சத்திரங்களை
கிளாஸில் ஊற்றிதான்
பருக தோன்றுதே தினம் இரவில்
இருட்டை கண்டதும்
இன்பமானதோர்
பேயும் பிடிக்குதே நம் மனதில்
பெண்: தினம் இருட்டுக்கு
அலையுது மனசு
உடல் வெப்பம் பட்டு
உடையுது மனசு
ஆண்: செக்ஸி லேடி கிட்ட வாடி
போதை பாதி ஆசை மீதி
மோதி மோதி
செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும் மீதி
நீந்தி நீந்தி
பெண்: ஷுவான் ஷுவான் ஹே
ஷுவான் ஷுவான்
ஷுவான் ஷுவான் ஹே
ஷுவான் ஷுவான்
குழு: ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்
ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்
குழு: ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்
ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்