Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

வில்லாதி வில்லன்கள் | Villathi Villangal Song Lyrics in Tamil

Villathi Villangal Song Lyrics in Tamil from Rajapattai Movie. Villathi Villangal Song Lyrics has penned in Tamil by Yugabharathi.

பாடல்:வில்லாதி வில்லன்கள்
படம்:ராஜபாட்டை
வருடம்:2011
இசை:யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்:யுகபாரதி
பாடகர்:மனோ, மாலதி

Villathi Villangal Song Lyrics in Tamil

பெண்: வில்லாதி வில்லன்கள்
எல்லோருமே
என்னை விலை பேச
வந்தார்களே
என்னோடு வில்லங்கம்
இல்லாமலே
சொன்ன விலை கூட
தந்தார்களே

பெண்: என்றாலும் நான் என்னை
தரவில்லையே
கட்டோடு மஸ்தானா
உடல் இல்லையே
பணம் என்பதே
பெரிதில்லையே

பெண்: நா அல்டாப்பு ராணி
நீ விட்டு புடி
வந்து புல் ஸ்டாப்பே வெக்காம
கட்டிப் புடி

ஆண்: நான் தொட்டாலே
தூளாகும் ஒத்துகடி
மெத்த மேலே நீ
பாடத்த கத்துக்கடி

குழு: ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ
ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ

குழு: ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ
ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ

பெண்: சிலு சிலு சிலு
சேராதெல்லாம்
சேர்ந்தால் இன்பம்
குறு குறு குறு ஏதும் இல்லா
வாழ்வே இன்பம்
நாளை எதற்கு
இன்றுதானே இன்பம்

பெண்: சரு சரு சரு
கேளாதெல்லாம்
கேட்டால் இன்பம்
பறி பறி பறி பாராதெல்லாம்
பார்த்தால் இன்பம்
நாமே நமை
ரசிக்கும் போதே இன்பம்

பெண்: அழகே இன்பம்
அள்ளி தருவேன் இன்பம்
தொட்டு தொடங்காமல் இருந்தாலே
வருமா இன்பம்
கட்டுகடங்காமல் அலை பாயும்
உடலே இன்பம்
கொட்டி கொடுத்தாலும் குறையாது
பொருளே இன்பம்

குழு: ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ
ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ

குழு: ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ
ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ

பெண்: விடு விடு விடு
வீரம் இல்லா தேகம் சும்மா
திடு திடு திடு
காலம் வந்தால் நேரம் சும்மா
காமம் விலக்கி விட்டா
காதல் சும்மா

பெண்: சிடு சிடு சிடு
கோவம் எல்லாம் பாயில் சும்மா
கடு கடு கடு
லீலை இல்லா ராகம் சும்மா
போதை தெளிந்த
பின்பு ராவே சும்மா

பெண்: தொடவா சும்மா
தொல்லை தரவா சும்மா
கட்டி பிடிப்பேனே
உன்னை நானே இருடா சும்மா
தட்டி பறிப்பேனே
தயங்காமல் கொடுடா சும்மா
எட்டி முறுக்கேற
தருவேனே வெறி ஆகுமா

ஆண்: வில்லாதி வில்லன்கள்
எல்லோருமே
உன்னை விலை
பேச வந்தார்களே
என்னோடு வில்லங்கம்
இல்லாமலே
சொன்ன விலை கூட தந்தார்களே

ஆண்: என்றாலும் நீ
உன்னை தரவில்லையே
என் போல ஆள் யாரும்
இதில் இல்லையே
பயம் என்பதே எனக்கில்லையே

ஆண்: அல்டாப்பு ராணி
நான் ஒத்துக்குறேன்
வந்து புல் ஸ்டாப்பே
வெக்காம கட்டிக்குறேன்

குழு: ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ
ஹே ஹே ஹே ஹே
கிழி கிழி எப்போ

குழு: ஹே ஹே ஹே ஹே
சப ரப ரிப்போ
ஹே ஹே ஹே ஹே
சப ரப ரிப்போ

குழு: ஹே ஹே ஹே ஹே
சப ரப ரிப்போ
ஹே ஹே ஹே ஹே
சப பப ரிப பப ரிப்பா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.