Acho Acho Achacho Song Lyrics in Tamil from Aranmanai 4 Movie. Acho Acho Achacho Song Lyrics Were Written in Tamil by Vignesh Srikanth.
Table of Contents
Information about Acho Acho Achacho Song
பாடல்: | அச்சோ அச்சோ அச்சச்சோ |
---|---|
படம்: | அரண்மனை 4 |
வருடம்: | 2024 |
இசை: | ஹிப்ஹாப் தமிழா |
வரிகள்: | விக்னேஷ் ஸ்ரீகாந்த் |
பாடகர்: | கரிஷ்மா ரவிச்சந்திரன், ஸ்ரீநிஷா ஜெயசீலன் |
Acho Acho Achacho Song Lyrics in Tamil
பாக் பாக் அச்சச்சோ
டாக் டாக் அச்சச்சோ
நாக் நாக் அச்சச்சோ
வெச்சுக்க வெச்சுக்க
அனபெல்லா கஞ்ஜூரிங்
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஆசைக்கு நான் ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே
ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ
ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ
அச்சோ அச்சோ
சிக்கிகிச்கோ
ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல
தன்னந்தனி காட்டுக்குள்ள
வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல
வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல
ஏ கொல கொலயா முந்தரிக்கா
திரும்பவும் பேய் வந்திருக்கா
காலையில கண் முழிச்சு
காபி ஒன்னு தந்துருச்சா
ஏ கொல கொலயா முந்தரிக்கா
தூக்கம் போதும் எந்திரிக்கா
பால் இல்லா மே ட்ச் இருக்கு
காட்ச்சு புடிக்க வந்திருக்கா
நாக் நாக் யாருக்கு
பாக் பாக் பேய்யுக்கு
டார்க் டார்க் காட்டுக்குள்ள
லாக் லாக் போயிடுது
ஆட்டம் கூடுது அட்ரினலின் ஏறுது
அசால்ட்டா ஹார்ட் குள்ள
அட்டோம் பாம் போடுது
ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ
ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ
அனபெல்லா கஞ்ஜூரிங்
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஆசைக்கு நான் ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே
நான் கரண்ட் அடிக்கும் ரோஜா செடி
கைய வைக்காத
டெவில் கிட்ட டீசென்ட்னு
தள்ளி நீக்காத
வாட்ஸ் அப் ல ஹை சொன்னா
கோஸ்டு பண்ணாத
லாஸ்ட் சீன பாத்து
டைம் வேஸ்ட் பண்ணாத
அச்சோ அச்சோ அச்சோ
அச்சோ அச்சோ பத்திகிச்கோ
அச்சோ அச்சோ அச்சோ
சிக்கிகிச்கோ
Acho Acho Achacho Song Lyrics in English
Baak Baak Achacho
Lock Lock Achacho
Knock Knock Achacho
Vechukka Vechukka
Annabelle Ah Conjuring
Ellam Namma Foreign Pei
Anbe Undhan Number Ah Solli
Dhinamun Seiven Tring Tring Tring
Aasaikku Naan Aaditen
Unga Isai Ellam Tune Potten
Coffee Shop Eh Theva Illa
Killadikku Bad End Eh
Eh Acho Acho Achacho
Acho Macho Machacho
Uchamulla Macham Ellam Pathikucho
Eh Acho Acho Achacho
Akkam Pakkam Machacho
Aavi Intha Paavikitta Sikkikucho
Achacho Achacho Sikkikucho
Eh Akkam Pakkam Yaarum Illa
Thannanthani Kattukulla
Vekkom Vekkom Ethum Illa
Vetti Pechchu Ethuvum Thevaiyum Illa
Eh Kola Kolaya Mundhirikka
Thirumbavum Pei Vanthurukka
Kaalayila Kan Muluchu
Coffee Onnu Thanthurucha
Eh Kola Kolaya Mundhirikka
Thookam Poothum Enthirikka
Ball-U Illa Match Irukku
Catch Pudikka Vanthurukka
Knock Knock Yaarukku
Baak Baak Peiyukku
Dark Dark Kattukulla
Lock Lock Poiduthu
Aattam Kududhu
Adrenaline Eruthu
Asalta Heart Kulla
Atom Bomb Poduthu
Eh Acho Acho Achacho
Acho Macho Machacho
Uchamulla Macham Ellam Pathikucho
Eh Acho Acho Achacho
Akkam Pakkam Machacho
Aavi Intha Paavikitta Sikkikucho
Annabelle Ah Conjuring
Ellam Namma Foreign Pei
Anbe Undhan Number Ah Solli
Dhinamun Seiven Tring Tring Tring
Aasaikku Naan Aaditen
Unga Isai Ellam Tune Potten
Coffee Shop Eh Theva Illa
Killadikku Bad End Eh
Naan Current Adikkum Roja Chedi
Kaiya Veikkatha
Devil Uh Kitta Decent-Nu
Thalli Nikkatha
Whatsapp La Hi Sonna
Ghost Uh Pannatha
Last-U Seen Uh Paththu
Time Waste Uh Pannatha
Acho Acho Acho
Acho Acho Pathikucho
Acho Acho Acho
Sikkikicho
FAQs On Acho Acho Achacho Song
Here are some frequently asked questions about the song “Achacho” from the Tamil movie “Aranmanai 4” (2024)
Who sings the song?
“Achacho” is sung by Kharesma Ravichandran and Srinisha Jayaseelan.
Who composed the music?
The music for the song is composed by Hiphop Tamizha.
Who is the lyricist of the song?
Lyrics are penned by Vignesh Srikanth. This song is made to be a very glamorous song.
Where can I watch the full video of “Achacho”?
You can enjoy the full video of “Achacho” on the YouTube Channel – Think Music India