Azhaga Poranthuputa Song Lyrics in Tamil

Azhaga Poranthuputa Song Lyrics in Tamil from Siruthai Movie. Azhaga Poranthuputa Song Lyrics has penned in Tamil by Viveka.

பாடல்:அழகா பொறந்துபுட்ட
படம்:சிறுத்தை
வருடம்:2010
இசை:வித்யாசாகர்
வரிகள்:விவேகா
பாடகர்:மாலதி லட்சுமண்,
பிரியதர்ஷினி

Azhaga Poranthuputa Lyrics in Tamil

மானம் மரியாதை மறந்து
வாச உடல் தானம் கேட்பவரை
தவிக்கவே விடுகின்ற
ஈன பழக்கம் தான்
இவளுக்கு இல்லையடா

சந்திக்க வந்தவனை
பந்திக்கு அழைப்பாலே
முந்திக்க மறுத்தவனை
முள்ளாக முறிப்பாலே

காலம் உன் தலையை
வெள்ளையடிக்கும் முன்
கவர்ச்சிப்படம் இவளை
கொள்ளையடி கோமகனே பாப்பா

அழகா பொறந்துபுட்ட
ஆறடி சந்தன கட்ட
அழகா பொறந்துபுட்ட
ஆறடி சந்தன கட்ட
அடடா தேனு சொட்ட
மணக்கும் லவங்க பட்ட

ஆச மூச்சு முட்ட
இருந்தும் இருக்கேன் எட்ட
ஆச மூச்சு முட்ட
இருந்தும் இருக்கேன் எட்ட

குளிச்சி முடிச்சி குளத்துக்குதான்
குளிரு காய்ச்சலு
நான் பறிக்க மறந்த பூக்கள் சேர்ந்து
போடுது கூச்சலு

அழகா பொறந்துபுட்ட
ஆறடி சந்தன கட்ட
அடடா தேனு சொட்ட
மணக்கும் லவங்க பட்ட

காத்தோட்டம் அதிகமுள்ள
காக்கி நாடா மெத்தை வீடு
கண்ட கண்ட இடத்தில எல்லாம்
ஜன்னல வச்சு விடு

மன்மதரு வந்து பல
பாடங்களை கற்க விடு
மனசுல ஆச உள்ள
ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு

பெரிய பேரு எனக்கிருந்தும்
பெரிய பேரு எனக்கிருந்தும்
சின்ன வீடுதான்
பெரியவங்க கால் கடுக்க
நின்ன வீடுதான்

சிங்கிலி கிங்கிலி பித்தப்போயிந்தி
ஆந்திரா கோங்குரா திணிப்போ

அழகா பொறந்துபுட்ட
ஆறடி சந்தன கட்ட
அடடா தேனு சொட்ட
மணக்கும் லவங்க பட்ட

வாலிப கூட்டமெல்லாம்
வாசலுல கூடுதப்பா
போலீசு பந்தோபஸ்து
போட்டாலும் அடங்கலப்பா

என்னோட கை பேசியும்
எப்போதும் சிணுங்குதப்பா
மில்லியன் கணக்கில் இங்கே
மிஸ்டுகாலு இருக்குதப்பா

பழுத்த பழம் இருக்கும் இடம்
பழுத்த பழம் இருக்கும் இடம்
பறவை கூடுமே என்னை படிக்க வந்தா
என் வீடும் பள்ளி கூடமே

சிங்கிலி கிங்கிலி பித்தப்போயிந்தி
ஆந்திரா கோங்குரா திணிப்போ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *