Unnodu En Sontham Song Lyrics in Tamil

Unnodu En Sontham Song Lyrics in Tamil from Thavasi Movie. Thanthana Thanthana or Unnodu En Sontham Song Lyrics Penned in Tamil by Pa.Vijay.

பாடல்:தந்தன தந்தன தை மாசம்
படம்:தவசி
வருடம்:2001
இசை:வித்யாசாகர்
வரிகள்:பா.விஜய்
பாடகர்:KJ இயேசுதாஸ், சாதனா சர்கம்

Unnodu En Sontham Lyrics in Tamil

பெண்கள்: இரு விழி இரு விழி
இமை கொட்டி அழைக்குது
உயிர் தட்டி திறக்குது
ரெக்கை கட்டி பறக்குதம்மா
ரெக்கை கட்டி பறக்குதம்மா

பெண்கள்: இரு மனம் இரு மனம்
விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா

ஆண்: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்னத்தான்
பெண்: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்

ஆண்: என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னத்தான்
பெண்: தொட்டது தொட்டது இப்பபோதும்
அட மத்தது மத்தது எப்பத்தான்

ஆண்: ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
பெண்: அய்யா உன் முகம் பார்க்க
என் கண்ணே கண்ணாடி

ஆண்: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்னத்தான்
பெண்: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்

பெண் :ஆண் யாரோ பெண் யாரோ
தெரிய வேண்டுமா நீ சொல்
ஆண்: யார் மீது யார் யாரோ
புரிய வேண்டுமா நீ சொல்

பெண்: என் காது ரெண்டும் கூச
வாய் சொன்னதென்ன நீ சொல்
ஆண்: அந்த நேரம் என்ன பேச
அறியாது போலே நீ சொல்

பெண்: ஒரு பூவும் அறியாமல்
தேன் திருடிய ரகசியம் நீயே சொல்

ஆண்: இனி என்ன நான் செய்ய
இதழோரம் சொல்வாயா
பெண்: இடைவேளை நீ தந்து
இமை தூங்க செல்வாயா

ஆண்: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்னத்தான்
பெண்: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்

பெண்: ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட
ஆண்: அன்பே உன் கண் போதும்
எனது உயிரையும் பூட்ட

பெண்: உன் கண்களோடு நானும்
முகம் பார்த்து வாழ வேண்டும்
ஆண்: உன்னை பார்த்து பார்த்து வாழ
நக கண்ணில் பார்வை வேண்டும்

பெண்: உன் கையில் உயிர் வாழ்ந்தேன்
இது தவமா வரமா புரியவில்லை

ஆண்: உன்னோடு என் சொந்தம்
ஈர் ஏழு ஜென்மங்கள்
பெண்: உன் வார்த்தை இதுபோதும்
வேண்டாமே சொர்கங்கள்

ஆண்: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்னத்தான்
பெண்: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பத்தான்

ஆண்: என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னத்தான்
பெண்: தொட்டது தொட்டது இப்பபோதும்
அட மத்தது மத்தது எப்பத்தான்

ஆண்: ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
பெண்: அய்யா உன் முகம் பார்க்க
என் கண்ணே கண்ணாடி

Thanthana Thanthana Song Lyrics

Chorus: Iru Vizhi Iru Vizhi
Imai Kotti Azhaikuthu
Uyir Thatti Thirakuthu
Rekka Ketti Parakuthamaa
Rekka Ketti Parakuthamaa

Chorus: Iru Manam Iru Manam
Vittu Vittu Thudikuthu
Vinnai Thottu Mithakuthu
Vekkam Vittu Inainthathammaa

Male: Thanthana Thanthana Thai Maasam
Adhu Thanthathu Thanthathu Unnathaan
Female: Santhana Santhana Malli Vaasam
Thaen Sindhudhu Sindhudhu Ippadhaan

Male: Yenadhu Yenadhu Indha Naanam
Mella Kolludhu Kolludhu Ennathaan
Female: Thottadhu Thottadhu Ippa Podhum
Ada Mathadhu Mathadhu Eppathaan

Male: Aathaadi Aathaadi
En Nenjil Kaathaadi
Female: Aiya Un Mugam Paarka
En Kannae Kannaadi

Male: Thanthana Thanthana Thai Maasam
Adhu Thanthathu Thanthathu Unnathaan
Female: Santhana Santhana Malli Vaasam
Thaen Sindhudhu Sindhudhu Ippadhaan

Female: Aan Yaaro Pen Yaaro
Theriya Vendumaa Nee Sol
Male: Yaar Meedhu Yaar Yaaro
Puriya Vendumaa Nee Sol

Female: En Kaadhu Rendum Koosa
Vaai Sonnadhenna Nee Sol
Male: Andha Neram Enna Pesa
Ariyaadhu Polae Nee Sol

Female: Oru Poovum Ariyaamal
Thaen Thirudiya Ragasiyam Neeyae Sol

Male: Ini Enna Naan Seiya
Ithazhoram Solvaaya
Female: Idaivelai Nee Thandhu
Imai Thoonga Selvaaya

Male: Thanthana Thanthana Thai Maasam
Adhu Thanthathu Thanthathu Unnathaan
Female: Santhana Santhana Malli Vaasam
Thaen Sindhudhu Sindhudhu Ippadhaan

Female: Aagaayam Podhaadhae
Unadhu Pugazhaiyum Theeta
Male: Anbae Un Kan Podhum
Enathu Uyirayum Poota

Female: Un Kangalodu Nanum
Mugam Paarthu Vaazha Vendum
Male: Unnai Paarthu Paarthu Vaazha
Naga Kannil Paarvai Vendum

Female: Un Kaiyil Uyir Vaazhnthen
Idhu Thavamaa Varamaa Puriyavillai

Male: Unnodu En Sontham
Eer Ezhu Jenmangal
Female: Un Vaarthai Idhu Podhum
Vendaamae Sorgangal

Male: Thanthana Thanthana Thai Maasam
Adhu Thanthathu Thanthathu Unnathaan
Female: Santhana Santhana Malli Vaasam
Thaen Sindhudhu Sindhudhu Ippadhaan

Male: Yenadhu Yenadhu Indha Naanam
Mella Kolludhu Kolludhu Ennathaan
Female: Thottadhu Thottadhu Ippa Podhum
Ada Mathadhu Mathadhu Eppathaan

Male: Aathaadi Aathaadi
En Nenjil Kaathaadi
Female: Aiya Un Mugam Paarka
En Kannae Kannaadi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *