மைலாபுரு மயிலே | Mylapore Mayile Mayile Song Lyrics in Tamil

Mylapore Mayile Mayile Song Lyrics in Tamil from Aai Movie. மைலாபுரு மயிலே. Mylapore Mayile Mayile Song Lyrics penned in Tamil by Pa.Vijay.

பாடல்:மைலாபுரு மயிலே மயிலே
படம்:ஏய்
வருடம்:2004
இசை:ஸ்ரீகாந்த் தேவா
வரிகள்:பா. விஜய்
பாடகர்:மாணிக்க விநாயகம்,
சபேஷ், கங்கா, சுசித்ரா

Mylapore Mayile Mayile Song Lyrics in Tamil

ஆண்: டன்டனக்கா டன்டனக்கா
டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
கடிச்சுக்கடா முறுக்கே

ஆண்: ஏய் டன்டனக்கா டன்டனக்கா
டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
கடிச்சுக்கடா முறுக்கே

ஆண்: ஏ மைலாபுரு மயிலே மயிலே
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து
நீ கைய வச்சா கும்மாங்குத்து

பெண்: ஏ சைதாபேட்ட ரயிலே ரயிலே
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா போடு

ஆண்: ஏ இஸ்திரி தான் பண்ணி வச்ச
ஈரத்துணி பொலிருக்கு
இடுப்பு இந்த இடுப்பு
பெண்: ஏ ஹோர்பரில வந்து நிற்கும்
கத்தி கப்பல் போல் கிழிக்கும்
சிரிப்பு இந்த சிரிப்பு

ஆண்: நண்டு சூப்பெடுத்து
ரெண்டு பேக்கு சேத்துக்கிட்டா
எம்மாத்துக்குமே
ஆட்டம் ஒண்ணு போட்டுகிட்டா

பெண்: காம்பு கிள்ளி வச்சா
வெத்தலைய மென்னுக்கிட்டா
உள்ள கூத்தாடிக்கும்
உன்கூடதான் ஒட்டிக்கிட்டா

ஆண்: தப்பு தவிலே தலைக்கு மயிலே
சும்மா ஒத்துக்கடி நீ நீ நீ நீ

பெண்: சொல்லாத சொல்லாதையா
நீ கிட்ட வர
சொல்லாத சொல்லாதையா
ஆண்: சொல்லாத சொல்லாதம்மா
நீ கிட்ட வர
சொல்லாத சொல்லாதம்மா

ஆண்: நா நா நா நா
பெண்: ஏய் நா நான்னா
ஆண்: ஏ நானானா நானா
பெண்: ஏய் நானா நான்னா

ஆண்: ஆ நானா நானா
பெண்: ஏ நானானா நானா
ஆண்: ஆ தானனா நானானா
பெண்: ஏ நானானா நானா

ஆண்: ஏ மைலாபுரு மயிலே மயிலே
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து
நீ கைய வச்சா கும்மாங்குத்து

ஆண்: டன்டனக்கா டன்டனக்கா
டன்டனக்கா
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
கடிச்சுக்கடா

ஆண்: டன்டனக்கா டன்டனக்கா
டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
கடிச்சுக்கடா முறுக்கே

பெண்: சோப்பு ஒன்னு வாங்கிக்கிட்டா
சோப்பு டப்பா சும்மா தாரேன்
வரியா சும்மா தரியா

ஆண்: ரோட்டுக்கடை ஓரத்துல
புட்டு சுட்டு வித்தவளே
வரியா வாங்க வரியா

பெண்: ஊரில் எல்லாருக்கும்
என்னை கண்டா போதை வரும்
ஆனா எனக்குந்தான்
உன்னை கண்டா ஆசை வரும்

ஆண்: தந்த நன நான்னா
தன்னா நான நான்னா

ஆண்: நாட்டில் எல்லாத்துக்கும்
பஞ்சம் வரும் பஞ்சம் வரும்
உனக்கு எப்போதுமே
சேலைக்குத்தான் பஞ்சம் வரும்

பெண்: ரண்டி மதனா ரண்டி மதனா
கிண்டி குதிரை நான் நான் நான் நான்

ஆண்: ஏ மைலாபுரு மயிலே மயிலே
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து
நீ கைய வச்சா கும்மாங்குத்து

பெண்: ஏ சைதாபேட்ட ரயிலே ரயிலே
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா

ஆண்: டன்டனக்கா டன்டனக்கா
டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
கடிச்சுக்கடா முறுக்கே

இருவரும்: டன்டனக்கா டன்டனக்கா
டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
கடிச்சுக்கடா முறுக்கே

ஆண்: டன்டனக்கா டன்டனக்கா
டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
கடிச்சுக்கடா முறுக்கே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *