மெல்ல விடை கொடு | Mella Vidai Kodu Song Lyrics in Tamil

Mella Vidai Kodu Song Lyrics in Tamil from Thuppakki Movie. Poi Varava or Mella Vidai Kodu Song Lyrics penned in Tamil by Pa.Vijay

பாடல்:மெல்ல விடை கொடு
படம்:துப்பாக்கி
வருடம்:2012
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்:பா.விஜய்
பாடகர்:கார்த்திக், சின்மயி

Mella Vidai Kodu Lyrics in Tamil

ஆண்: மெல்ல விடை கொடு
விடை கொடு மனமே
இந்த நினைவுகள்
நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
பெண்: ஹ்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்: இங்கு உறவுகள்
பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
பெண்: ஹ்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்: ஓ ஓ ஓஹோ ஓ
என்னை விட்டுச்
செல்லும் உறவுகளே
ஓ ஓ ஓஹோ ஓ
உயிர் தெட்டுச்
செல்லும் உணர்வுகளே
போய் வரவா

பெண்: ஹா ஹா ஆ ஹா ஹா
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா ஹா ஆ ஹா ஹா
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: நண்பன் முகம்
நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட
கடந்து போகும்
இப்பயணத்தில் பொன்
நினைவுகள் நெஞ்சடைக்குமே

ஆண்: காடு மலை செல்ல
துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின்
நினைவு மோதும்
கை குழந்தையை அணைக்கவே
மெய் துடிக்குமே

ஆண்: ஆயிரம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: ஆயிரம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: என்ன அலைகள்
அலைகள் அலைகள் நெஞ்சோடு

ஆண்: ஆயினும்
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: ஞாபகம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: உயிர் துடிப்பாய் துடிக்கும்
எங்கள் மண்ணோடு
போய் வரவா
குழு: போய் வரவா

பெண்: ஹா ஹா ஆ ஹா ஹா
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: எங்கே மகன் என்று
எவரும் கேட்க
ராணுவத்தில் என
தாயும் சொல்ல
அத்தருணம் போல்
பொற்பதக்கங்கள்
கை கிடைக்குமா

குழு: ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோஹோ

ஆண்: நாட்டுக்கென்று தன்னை
கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து
வீடு சேரும்
அப்பெருமை போல்
இவ்வுலகிலே வேறு இருக்குமா

ஆண்: தேசமே தேசமே
என் உயிரின் உயிரின்
உயிரின் தவமாகும்
போரிலே காயமே
என் உடலின் உடலின்
உடலின் வரமாகும்
போய் வரவா
குழு: போய் வரவா

ஆண்: மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள்
நினைவுகள் கனமே
தாய் மண்ணே
செல்கின்றோம் தூரம் தூரம்

ஆண்: இங்கு உறவுகள்
பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்

ஆண்: ஓ ஓ ஓஹோ ஓ
என்னை விட்டுச்
செல்லும் உறவுகளே
ஓ ஓ ஓஹோ ஓ
உயிர் தெட்டுச்
செல்லும் உணர்வுகளே
போய் வரவா
குழு: போய் வரவா

பெண்: ஹா ஹா ஆ ஹா ஹா
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா ஹா ஆ ஹா ஹா
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள்
நினைவுகள் கனமே
தாய் மண்ணே
செல்கின்றோம் தூரம் தூரம்

ஆண்: இங்கு உறவுகள்
பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *