எருக்கன் செடி ஓரம் | Erukkan Sediyoram Song Lyrics in Tamil

Erukkan Sediyoram Song Lyrics in Tamil from Santhaikku Vantha Kili Movie. Erukkan Sediyoram Song Lyrics sung in Tamil by SPB and Janaki.

பாடல்:எருக்கன் செடி ஓரம்
படம்:சந்தைக்கு வந்த கிளி
வருடம்:1995
இசை:தேவா
வரிகள்:
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
S ஜானகி

Erukkan Sediyoram Lyrics in Tamil

பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா

பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா

பெண்: நாளென்ன பொழுதென்ன
நான் பாடத்தான்
வேரென்ன விழுதென்ன
நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா
நினைச்சு வீனா துடிக்குது

பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா

பெண்: ஆத்தோரம் வீடு கட்டி
மேடை கட்டி பாட்டெடுத்தேன்
சேத்தோரம் தாமரையை
சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்

பெண்: ஆத்தோரம் வீடு கட்டி
மேடை கட்டி பாட்டெடுத்தேன்
சேத்தோரம் தாமரையை
சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்

பெண்: அக்கக்கோ குயிலு ஒன்னு
யாரை எண்ணி பாடுதடி
அத்தை மக நான் இருக்க
யாரை இங்கு தேடுதடி
என் மாமா என்ன கோவம்
சொல்லு என்ன பிடிக்கலையா

ஆண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே நானே

ஆண்: வானவில்லில் நூலெடுத்து
சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து
வாசல் வழி நான் வருவேன்

ஆண்: வானவில்லில் நூலெடுத்து
சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து
வாசல் வழி நான் வருவேன்

ஆண்: அம்மாடி சின்ன பொண்ணு
உன்னை எண்ணி வாடுறேன்டி
ஆத்தாடி கோவம் இல்லை
அத்த மகன் பாடுறேன்டி
என் மானே என்ன கோபம்
சொல்லு என்ன பிடிக்கலையா

ஆண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே மானே

ஆண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே நானே

ஆண்: நாளென்ன போழுதென்ன
நான் பாடத்தான்
வேரென்ன விழுதென்ன
நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா
நினைச்சு வீனா துடிக்குது

பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *