Annatha Aadurar Song Lyrics in Tamil

Annatha Aadurar Song Lyrics in Tamil from Apoorva Sagotharargal Movie. Annatha Aadurar Song Lyrics penned in Tamil by Vaali.

பாடல்:அண்ணாத்த ஆடுறார்
படம்:அபூர்வ சகோதரர்கள்
வருடம்:1989
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்

Annatha Aadurar Lyrics in Tamil

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான்
ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: காட்டோரம் மேயும் குறும்பாடு
அதை போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
ஆண்: அட காட்டோரம் மேயும்
குழு: குறும்பாடு
ஆண்: அதை போட்டாத்தான் நமக்கு
குழு: சாப்பாடு

ஆண்: சீறினா சீறுவேன்
கீறினா கீறுவேன்

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அட அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: அட தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அட தார தம்பட்டம்
தட்டட்டும் கொட்டட்டும்
நானாட ஹோய்
தேசம் திக்கு எட்டும்
சொக்கட்டும் நிக்கட்டும்
பூவாரம் போடத்தான்

ஆண்: பாரு முன்னாலும்
பின்னாலும் எந்நாளும்
வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும்
தும்புக்கும் எங்கிட்டே
வாராம ஓடத்தான்

ஆண்: அட போக்கிரி ஆடுறான்
மோதினா தூளுதான் நான் பாஞ்சாட
குழு: ஹோய் ஹோய்
ஆண்: மூக்குதான் மொகறதான்
எகிறித்தான் போகுமே நான் பந்தாட
குழு: ஹோய் ஹோய்

ஆண்: கில்லாடி ஊரிலே
குழு: யாரடா கூறடா
ஆண்: மல்லாடி பாா்ப்போமா
குழு: வாங்கடா ஆ

ஆண்: ஒரு துப்பாக்கி
கையில் எடுக்காதே
எந்த தோட்டாவும்
என்ன தொலைக்காதே

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அட அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: போடு தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அட பாசம் வெச்சாலே
வாலாட்டி நிப்பேனே
நாய்போல ஹோய்
மோசம் செஞ்சாலே
கொல்லாமல் கொல்வேனே
பேய்போல மாறித்தான்

ஆண்: உள்ளம் இப்போதும்
எப்போதும் கொண்டேனே
பூவாக ஹோய்
நியாயம் இல்லாத
பொல்லாரை சாய்ப்பேனே
புலியாக மாறித்தான்

ஆண்: அட ஒட்டுனா ஒட்டுவேன்
வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
குழு: ஹோய் ஹோய்

ஆண்: ஒத்தையா நின்னு நான்
வித்தைய காட்டுவேன் என் கித்தாப்பு
குழு: ஹோய் ஹோய்

ஆண்: வில்லாதி வில்லனும்
குழு: அஞ்சணும் கெஞ்சணும்
ஆண்: வந்திங்கே வந்தனம்
குழு: சொல்லணும்

ஆண்: ஒரு துப்பாக்கி
கையில் எடுக்காதே
எந்த தோட்டாவும் என்ன
தொலைக்காதே

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: காட்டோரம் மேயும் குறும்பாடு
அதை போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
ஆண்: அட காட்டோரம் மேயும்
குழு: குறும்பாடு
ஆண்: அதை போட்டாத்தான் நமக்கு
குழு: சாப்பாடு

ஆண்: சீறினா சீறுவேன்
கீறினா கீறுவேன்

குழு: அண்ணாத்த ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான்
ஒத்துக்கோ ஒத்துக்கோ

குழு: அண்ணாத்த ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான்
ஒத்துக்கோ ஒத்துக்கோ

Annaatha Aaduraar Song Lyrics

Male: Annatha Aadurar
Othikko Othikko
Thenaattu Vengadhaan
Othukko Othukko

Male: Annatha Aadurar
Chorus: Othikko Othikko
Male: Thenaattu Vengadhaan
Chorus: Othukko Othukko

Male: Kaattoram Meyum Kurumbaadu
Adha Pottaathaan Namakku Sappaadu
Male: Ada Kaattoram Meyum
Chorus: Kurumbaadu
Male: Adhai Pottaathaan Namakku
Chorus: Sappaadu

Male: Seerinaa Seeruven
Keerinaa Keeruven

Male: Annatha Aadurar
Chorus: Othikko Othikko
Male: Thenaattu Vengadhaan
Chorus: Othukko Othukko

Male: Ada Annatha Aadurar
Chorus: Othikko Othikko
Male: Ada Thenaattu Vengadhaan
Chorus: Othukko Othukko

Male: Ada Thaara Thambattam
Thattattum Kottattum Naanada Hoi
Dhesam Thikku Ettum Chokkattum
Nikkattum Poovaaram Podathaan

Male: Paaru Munnaalum Pinnaalum
Yennaalum Vaalaada Hoi
Ye Aarum Vambukkum Thumbukkum
Enkitta Vaaraama Odathaan

Male: Ada Pokkiri Aaduraan
Modhinaa Thooludhaan
Naan Paanjaada
Chorus: Hoi Hoi

Male: Mookkudhaan Mogaradhaan
Yegirithaan Pogumae
Naan Paandhaada
Chorus: Hoi Hoi

Male: Kilaadi Oorilae
Chorus: Yaarada Koorada
Male: Malaadi Paarpooma
Chorus: Vaangada Ahhh

Male: Oru Thuppakki Kaiyil Edukkaathae
Entha Thottavum Enna Tholaikaathae

Male: Annatha Aadurar
Chorus: Othikko Othikko
Male: Thenaattu Vengadhaan
Chorus: Othukko Othukko

Male: Annatha Aadurar
Chorus: Othikko Othikko
Male: Podu Thenaattu Vengadhaan
Chorus: Othukko Othukko

Male: Ada Paasam Vechaalae
Vaalaatti Nippenae Naaipola Hoi
Mosam Senjalae Kollaamal Kolvenae
Peipola Maarithaan

Male: Ullam Ippothum Eppothum
Kondenae Poovaaga Hoi
Gnayam Illatha Pollaarai
Chaaippenae Puliyaaga Maarithaan

Male: Ada Ottunna Ottuven
Vettuna Vettuven En Veeraapu
Chorus: Hoi Hoi
Male: Othaiya Ninnu Naan
Vithaya Kaatuven En Kithaapu
Chorus: Hoi Hoi

Male: Villaadhi Villanum
Chorus: Anjanum Kenjanum
Male: Vandhingae Vandhanam
Chorus: Sollanum Mmm

Male: Oru Thuppakki Kaiyil Edukaathae
Entha Thottavum Enna Tholaikaathae

Male: Annatha Aadurar
Chorus: Othikko Othikko
Male: Thenaattu Vengadhaan
Chorus: Othukko Othukko

Male: Kaattoram Meyum Kurumbaadu
Adha Pottathaan Nammakku Sappaadu

Male: Ada Kaattoram Meyum
Chorus: Kurumbaadu
Male: Adha Pottathaan Nammakku
Chorus: Sappaadu

Male: Seerinaa Seeruven
Keerinaa Keeruven

Chorus: Annatha Aadurar
Othikko Othikko
Thenaattu Vengadhaan
Othukko Othukko

Chorus: Annatha Aadurar
Othikko Othikko
Thenaattu Vengadhaan
Othukko Othukko

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *