Urulaikilangu Chella Kutty Lyrics in Tamil for Nursery Kids. Famous Children’s Rhyme Song Urulaikilangu Chella Kutty Lyrics in Tamil.
Urulaikilangu Chella Kutty Lyrics Tamil
உருளைக்கிழங்கு
செல்லக்குட்டி எங்க போச்சு
கத்தரிக்காய்
கூடையில தூங்க போச்சு
கத்தரிக்காய்
எட்டி உதைக்க அழுத்திருச்சு
அம்மா வந்து
கொஞ்சினதும் சிரிச்சிருச்சு
Urulaikilangu Chellakutty
Enga Pochu
Katharikkaai Koodaiyila
Thoonga Pochu
Katharikkaai
Etti Uthaikka Azhuthiruchu
Amma Vanthu
Konjunathum Sirichiruchu