Boomi Ullavarai Song Lyrics in Tamil from ADMK Songs. Jayalalitha Admk Song Lyrics or Boomi Ullavarai Enga Amma Song Lyrics in Tamil.
Boomi Ullavarai Lyrics in Tamil
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
அன்னமிட்டு அன்புகாட்டி
அரவணைத்து செல்லுவதில்
அம்மாவிற்கு நிகர் எங்க
அம்மாதான்
அன்னமிட்டு அன்புகாட்டி
அரவணைத்து செல்லுவதில்
அம்மாவிற்கு நிகர் எங்க
அம்மாதான்
பாசத்தோடு மக்களையே
நேசிப்பதில் சிறந்தவர்
அம்மாவிற்கு நிகர் எங்க
அம்மாதான்
பாசத்தோடு மக்களையே
நேசிப்பதில் சிறந்தவர்
அம்மாவிற்கு நிகர் எங்க
அம்மாதான்
அம்மாவிற்கு நிகர் எங்க
அம்மாதான்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
கூட்டுறவு கடன்நீக்கி
குடும்பங்களை காப்பதிலே
குலவிளக்காய் திகழ்பவர்
அம்மாதான்
கூட்டுறவு கடன்நீக்கி
குடும்பங்களை காப்பதிலே
குலவிளக்காய் திகழ்பவர்
அம்மாதான்
நாட்டுயர்வே நல்லதென
நாளெல்லாம் பாடுபடும்
நல்ல குணம் கொண்டவரும்
அம்மாதான்
நாட்டுயர்வே நல்லதென
நாளெல்லாம் பாடுபடும்
நல்ல குணம் கொண்டவரும்
அம்மாதான்
நல்ல குணம் கொண்டவரும்
அம்மாதான்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
வறட்சியிலும் மக்களின்
வீட்டிற்கே தேடி வந்து
வாட்டத்தையே போக்கியவர்
அம்மாதான்
வறட்சியிலும் மக்களின்
வீட்டிற்கே தேடி வந்து
வாட்டத்தையே போக்கியவர்
அம்மாதான்
வரலாறும் போற்றும்வண்ணம்
உழவர்க்கு சோறு போட்டு
வசந்தத்தை தந்தவரும்
அம்மாதான்
வரலாறும் போற்றும்வண்ணம்
உழவர்க்கு சோறு போட்டு
வசந்தத்தை தந்தவரும்
அம்மாதான்
வசந்தத்தை தந்தவரும்
அம்மாதான்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
உள்ளத்திலே நஞ்சு வைத்து
உதட்டினிலே கொஞ்சி பேசும்
தந்திரத்தை அறியாதவர்
அம்மாதான்
உள்ளத்திலே நஞ்சு வைத்து
உதட்டினிலே கொஞ்சி பேசும்
தந்திரத்தை அறியாதவர்
அம்மாதான்
உலகம் போற்றும் தமிழகத்தை
உளமாற நிமரவைத்த
ஒப்பற்ற முதல்வரும்
அம்மாதான்
உலகம் போற்றும் தமிழகத்தை
உளமாற நிமரவைத்த
ஒப்பற்ற முதல்வரும்
அம்மாதான்
ஒப்பற்ற முதல்வரும்
அம்மாதான்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
வெள்ளத்தின் அழிவில்
வீடுவாசல் இழந்தவருக்கு
தேடி வந்து உதவியவர்
அம்மாதான்
வெள்ளத்தின் அழிவில்
வீடுவாசல் இழந்தவருக்கு
தேடி வந்து உதவியவர்
அம்மாதான்
கட்சி பேதம் பார்த்திடாது
கஷ்டப்பட்ட மக்களுக்கு
இஷ்டப்பட்டு தந்தவரும்
அம்மாதான்
கட்சி பேதம் பார்த்திடாது
கஷ்டப்பட்ட மக்களுக்கு
இஷ்டப்பட்டு தந்தவரும்
அம்மாதான்
இஷ்டப்பட்டு தந்தவரும்
அம்மாதான்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
அரசாங்க ஊழியருக்கு
மனசார சலுகை தந்து
மகிழ்ந்து திலைப்பவரும்
அம்மாதான்
அரசாங்க ஊழியருக்கு
மனசார சலுகை தந்து
மகிழ்ந்து திலைப்பவரும்
அம்மாதான்
நெசவாளர் மக்களுக்கு
நெஞ்சார அள்ளித்தந்து
நெகிழ்ந்து மகிழ்பவரும்
அம்மாதான்
நெசவாளர் மக்களுக்கு
நெஞ்சார அள்ளித்தந்து
நெகிழ்ந்து மகிழ்பவரும்
அம்மாதான்
நெகிழ்ந்து மகிழ்பவரும்
அம்மாதான்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
பூமி உள்ளவரை எங்க அம்மா
புகழே நிலைத்திருக்கும்
புரட்சி தலைவி பெயர் மக்களின்
நெஞ்சில் நிறைந்திருக்கும்