Kaaka Muttai Song Lyrics in Tamil from Vellakkara Durai Movie. Kaaka Muttai or Kaka Mutta Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
பாடல்: | காக்கா முட்டை |
---|---|
படம்: | வெள்ளக்காரத்தூரை |
வருடம்: | 2014 |
இசை: | D இமான் |
வரிகள்: | யுகபாரதி |
பாடகர்: | வைக்கோம் விஜயலட்சிமி |
Kaaka Muttai Lyrics in Tamil
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை கண்ணாலதான்
கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பாத்திடாம
மகுடி ஊதுவேன்
வேட்டி கட்டும் உங்களுக்கு
கிறுக்க ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர
மேனியால சரக்க ஊததுவேன்
இருப்பவங்க ஜாக்கெட்டுல
பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க
போகும் வர கைய தட்டுங்க
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா புக்கு பண்ணுங்க
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்க முட்டை காக்கா முட்டை
தில்லு இருந்தா என்னை
தீண்ட வரலாம்
தேவை இருந்தா என்னை
திரும்ப திரும்ப நெருங்கலாம்
காசு இருந்தா என்னை
வாங்கிவிடலாம்
காதல் இருந்தா என்னை
கடைசி வரையில் தொடரலாம்
தயங்கி நிக்குற ஆளு
நோயில் படுக்குறான்
தழுவி கொள்ளுற ஆளு
வாழ்வ ஜெயிக்குறான்
எதுவும் இங்கே
குத்தம் இல்லைங்க
அள்ளி அணைக்கலேன்னா
ரத்தம் சுண்டுங்க
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்க முட்டை காக்கா முட்டை
கட்டிக் தெரியாம
ஓட்டிக் முடியமா
கிட்டத்தில் அடி நீயும்
வாராதே வீணே
கட்டிக் துணியாம
எட்டத்ததில் இருந்தேனே
பாதிக்க நெனச்சலே
ஆகாது தானே
ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத
அங்கயும் இங்கயும் சுத்த விடாத
கண்டத இப்பவும் தட்டி விடாத
வந்திட எண்ணிட வெட்க படாத
பாசம் சில நாள் கொண்ட
நேசம் சில நாள்
ஆசை சில நாள் இந்த
அறிய உடலை அறியவா
நீயும் சில நான் இங்கே
நானும் சில நாள்
யாரும் சில நாள் இந்த
நிலையில் சரசம் புரியவா
குடும்பம் விளங்க ஏத்து
குத்து விளக்க தான்
புரிஞ்சி கொல்லனும் நானும்
சின்ன சிலுக்கு தான்
இருக்கும் மட்டும்
என்னை ஒட்டுங்க
இன்னும் இறுக்கி கொள்ள
கப்பங்கட்டுங்க
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்க முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை கண்ணாலதான்
கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பாத்திடாம
மகுடி ஊதுவேன்
வேட்டி கட்டும் உங்களுக்கு
கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால
சரக்க ஊததுவேன்
இருப்பவங்க ஜாக்கெட்டுல
பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க
போகும் வர கைய தட்டுங்க
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்னை ரகசியமா புக்கு பண்ணுங்க