Naan Soodana Mogini Song Lyrics in Tamil from Paayum Puli Movie. Naan Soodana Mogini Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
Naan Soodana Mogini Lyrics
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மச்சானே வரியா
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
கோடி பழம் இருக்கு
கொய்யா தோப்புல
நீ சோடி பழம் கேட்டா
நியாயமே இல்ல
சமைச்ச கரி இருக்கு
சந்தை கடையில
நீ சமஞ்ச பொண்ணை
கேட்ட நியாமே இல்ல
சொத்த எழுதி தந்தாலும்
வர மாட்டேன்
கத்தி வச்சு கேட்டாலும்
தர மாட்டேன்
பரம்பரையா
கூத்துபடிச்சது நாங்க
இதை பணம் காசுக்கு
விக்க முடியாது போங்க
பரம்பரையா
கூத்துபடிச்சது நாங்க
இதை பணம் காசுக்கு
விக்க முடியாது போங்க
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
என்னை காதலிப்போர்
ஆயிரம் உண்டு
ஆனா என்னை கட்டிக்கிட
நிபந்தனை உண்டு
உனக்கு வாக்கப்பட
எனக்கு ஆசைதான்
ஆனா எனக்கு மொத புருஷன்
இந்த ஆட்டம்தான்
ஆம்பளைக்கு அடுப்பு ஊத
வர மாட்டேன்
புள்ள பெத்துதாடினா
தர மாட்டேன்
நிபந்தனைக்கு
கட்டுப்பட்டவங்க வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க
வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
நிபந்தனைக்கு
கட்டுப்பட்டவங்க வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க
வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மச்சானே வரியா
நான் சூடான மோகினி