Thanni Karuthirichi Remix Song Lyrics

Thanni Karuthirichi Remix Song Lyrics in Tamil from Yennai Theriyuma Movie. Thanni Karuthirichi Remix Song Lyrics sung in Tamil by Simbu.

பாடல்:தண்ணி கருத்துருச்சு
படம்:என்னை தெரியுமா
வருடம்:2008
இசை:அச்சு
வரிகள்:
பாடகர்:சிம்பு, கீதா மாதுரி

Thanni Karuthirichi Remix Lyrics

ஹே காதும் காதும்
வச்சது போல் வாடா கண்ணா
கண்ணும் கண்னும்
பேசுறப்போ பாஷை இல்லை

தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு
கமான் கமான் கமான் நவ்

தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு

ஹே மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்கிது சாரல்
மெதுவா மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்கிது சாரல்

உடம்போ எனக்கு சூடா இருக்கு
சில்லுன்னுதான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
மத்துக்கா பஞ்சம்
நீ மல்லிகைப்பூ மஞ்சம்
ரகசிய உறவிருக்கு நமக்கு

ஏ கிட்ட கிட்ட வந்து வந்து
கட்டிக்கடி
அட்டையப்போல் சட்டுனுதான்
ஒட்டிக்கடி

தண்ணி தண்ணி தண்ணி தண்ணி
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு

ஏ தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி
தருசா தருசா தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி

நான்தான் மேகம் உனக்கேன் தாகம்
கொள்ளுதடி தாபம்
நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம் ஏ அஞ்சுவதா தேகம்
வாலிப வயசிருக்கு நமக்கு நமக்கு

ஏ கொத்து கொத்தா காயிச்சிருக்கு
தென்னங்கள்ளு
கொஞ்சி நின்னா குத்தமில்ல
வாடிபுள்ளை

தண்ணி தண்ணி தண்ணி தண்ணி
தண்ணி தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு

அப்படியா அட்ரா மாமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *