Madurai Ponnu Song Lyrics in Tamil from Billa 2 Movie. Madurai Ponnu Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar and Music by Yuvan.
பாடல்: | மதுர பொண்ணு |
---|---|
படம்: | பில்லா 2 |
வருடம்: | 2012 |
இசை: | யுவன் சங்கர் ராஜா |
வரிகள்: | நா.முத்துக்குமார் |
பாடகர்: | ஆண்ட்ரியா ஜெரேமியாஹ் |
Madurai Ponnu Lyrics in Tamil
மதுர பொண்ணு எதிரே நின்னு
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு
என் தாவணி வந்தது பின்னால்
என் தாகம் வந்தது முன்னால்
தேவதை வந்தது உன்னால்
கொண்டாடும் வயசு
ஏ ஊசி குத்துர கண்ணால்
பல ஊரே வந்தது பின்னால்
உள்ளம் கெட்டது உன்னால்
தள்ளாடும் மனசு
சந்தோச தேரில் வா
வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா
வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா
மேலே மேலே போடா
மழையாக மாறி நீ
மீண்டும் கீழே வாடா
உன் காதல் அது
இங்கே செல்லாதடா
அட உன் காசு அது
மட்டும் செல்லும் அடா
புதிரான போர்
இந்த இடம் தானடா
இங்கு நீ வந்து
தோற்றாலும் வெற்றியடா
எல்லோருமே ஒன்றே என்னும்
மன்றம் இது ஏ ஏ
சந்தோச தேரில் வா
வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா
வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா
மேலே மேலே போடா
மழையாக மாறி நீ
மீண்டும் கீழே வாடா
Song Lyrics in English
Madura Ponnu Ethirae Ninnu
Enna Katti Pudichu Paaru
Malliga Poo Marikozhunthu
Enna Thottu Kadichu Paaru
En Thaavani Vanthathu Pinnaal
En Thaagam Vanthathu Munnaal
Devathai Vanthathu Unnaal
Kondaadum Vayasu..
Hey Oosi Kuthura Kannaal
Pala Ooare Vanthathu Pinnaal
Ullam Kettathu Unnaal
Thalladum Manasu
Santhosa Theril Vaa
Vanthu Yerikodaa
Santhegam Iruntha Vaa
Vanthu Kathukodaa
En Thegam Megam Vaa
Melae Melae Po Daa
Mazhaiyaaga Maari Nee
Meendum Keezhe Vaa Daa
Un Kaadhal Athu
Ingae Selladhada
Ada Un Kaasu
Athu Mattum Sellumada
Puthiraana Por
Intha Idam Thaanada
Ingu Nee Vanthu
Thotraalum Vetriyada
Ellarumae Ondrae Yenum
Manjam Ithu Hey Hey
Santhosa Theril Vaa
Vanthu Yerikodaa
Santhegam Iruntha Vaa
Vanthu Kathukodaa
En Thegam Megam Vaa
Melae Melae Po Daa
Mazhaiyaaga Maari Nee
Meendum Keezhe Vaa Daa