Sirippu En Speciality Song Lyrics in Tamil

Sirippu En Speciality Song Lyrics in Tamil from Anjaan Movie. Sirippu En Speciality Song Lyrics penned in Tamil by Viveka and Music by Yuvan.

பாடல்:சிரிப்பு என் Speciality
படம்:அஞ்சான்
வருடம்:2014
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:விவேகா
பாடகர்:MM மானசி

Sirippu En Speciality Lyrics in Tamil

ஓ சிரிப்பு என் Speciality
சிலுக்கு ஸ்மிதா Community
ஆஹா ஆஹா ஆ ஆ ஆஹா

Day by Day Majority
Take it Easy Mentality
ஆஹா ஆஹா ஆ ஆ ஆஹா

ஏ பாப்பா போல Maturity
அட பசங்க கூட்டம் Security
என் அழகுக்கே நான் Authority
என் அடிமை இங்கே Mumbai city

Rainbow Rainbow லேஹில்லா
Rest-ஏ இல்லா லேஹில்லா
ஏழு கல் லாஹில்லா நானடா

ஓரக்கண்ணால் நோக்கவா
உந்தன் கரவம் நீக்கவா
கழுத்தும் நான் நோக்கவா சொல்லடா

ஓ சிரிப்பு என் Specialty
சிலுக்கு ஸ்மிதா Community
ஆஹா ஆஹா ஆ ஆ ஆஹா

Orthodox Family
Strict-ஆ இருப்போமே
Boys கிட்ட மட்டும் தான்
நாங்க Heart-ஏ திறப்போமே

ஹே ஏழு எட்டு வருஷமா
தனிமை கிடையாது
வாழ்வில் எந்த நேரமும்
நான் Dual Sim Card-உ

மனசும் பறக்குமே காத்தோடு
உலகம் இனிக்குமே Youth-தோடு
எனக்கு பிடிக்குமே கூத்தாடு
ஹே இளமை தேகமே பூத்தாடு

மூடா வாடா ஸ்பீடா சூடா
மாடல் செய்வேனே
Rainbow Rainbow
Rainbow Rainbow லேஹில்லா
Rest-ஏ இல்லா லேஹில்லா
ஏழு கல் லாஹில்லா நானடா

ஹா Audi Hummer காதலா
வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே
என்ன ஹையோ அம்மாடி

Fans தொல்ல தாங்கல
வாசல் முன்னாடி
Heart அடகு வாங்குவேன்
நான் Modern மார்வாடி

படுத்து தூங்கிட Five Star-உ
பருவ பாடமோ Tin Beer-உ
பிடிச்ச ஆளுடன் Long Tour-உ
Fifty Kiss-உ தான் என் Share-உ

மும்பை தாதா எல்லாம்
என்முன் ரொம்ப சாதாடா
ஓஹு ஓஹு ஓஹஹா
ஓஹு ஓஹு ஓஹஹா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *