Hey Kuchi Rakkamma Song Lyrics in Tamil | Bow Bow Movie

Hey Kuchi Rakkamma Song Lyrics in Tamil from Bow Bow Movie. Hey Kuchi Rakkamma Song Lyrics Written in Tamil by Muthamil.

பாடல்:ஹே குச்சி ராக்கம்மா
படம்:பௌவ் பௌவ்
வருடம்:2019
இசை:மார்க் D முஸ்
வரிகள்:முத்தமிழ்
பாடகர்:ஹரிசரண், மாஸ்டர் ஜெப்ரி ஜார்ஜ்

Hey Kuchi Rakkamma Lyrics

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

சித்திரமாய் ஒரு லட்சிய கனவோ
சுட்டி இவன் தினம் வரைகிறான்
நித்திரையோ இனி மொத்தமும் விலக
முட்டி தினம் மனம் அலைகிறான்

மண்டி போட்டு பாத்தா முடியுமா
மதிச்சி கேட்டா வேலைநடக்குமா
சொன்ன பேச்ச கேட்டு படியுமா
சுருட்டி வால தூக்கி சொலட்டுமா

பலியும் வாங்க ஹீரோ போல
தாவி வருமா

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஆராரோ ஆரிராரோ தாயை போல
பாட்டெல்லாம் பாடி இவன்
துங்க வைக்கிறான்
பாலோடு பண்டம் எல்லாம்
ஊட்டி ஊட்டி வீராதி வீரன் ஆக்க
ஏங்கி நிக்கிறான்

இவன் வேண்டி வேண்டி
கேட்ட வரமோ
இனிதாக நாளை மாறுமோ
பலி வாங்க ஹீரோ போல
தாவி வருவான்

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

சாதிச்சு காட்ட
வந்த வாய்ப்பு என்று
மேதாவியாக எண்ணி
திட்டம் போடுறான்

நாரோட பூவை போல
சேர்ந்து நின்னு
நாளெல்லாம் கூடி கூடி
ஓடி வாழுறான்

புதிதாக கூடி வந்து வரமோ
உறவாக சேர்ந்து வாழுதோ
பலி வாங்க ஹீரோ போல
தாவி வருவான்

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

ஹே குச்சி ராக்கம்மா
ராக்கம்மா ராக்கம்மா
ஹே குச்சி ராக்கம்மா
ஸ்கூபி ஹோ

Bow Bow Movie Songs Lyrics

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Chithiramaai
Oru Latchiya Kanavo
Chutti Ivan
Dhinam Varaigiraan

Nithiraiyo
Ini Mothanum Vilaga
Mutti Dhinam
Manam Alaigiran

Mandi Pottu
Paatha Mudiyumaa
Madhichi Ketta
Velai Nadakkumaa

Sonna Pecha
Kettu Padiyumaa
Surutti Vaala
Thookki Solattumaa

Paliyum Vaanga
Hero Pola Thaavi Varumaa

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Aararo Aariraro
Thaayai Pola
Pattellam Paadi Ivan
Thunga Vaikiraan

Palodu Pandam
Ellam Ooti Ooti
Veerathi Veeran Aakka
Yengi Nikkiraan

Ivan Vendi Vendi
Ketta Varamo
Inithaga Naalai
Maarumo

Pali Vaanga Hero Pola
Thaavi Varuvaan

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Sathichu Katta
Vantha Vaaippu Endru
Methaaviyaaga
Enni Thittam Poduraan

Naaroda Poova Pola
Sernthu Ninnu
Naalellam Koodi Koodi
Odi Vaazhuraan

Pudhithaga Koodi
Vantha Varavaa
Uravaga Sernthu
Vaazhutho

Pali Vaanga Hero Pola
Thaavi Varuvaan

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Hey Kuchi Rakkamma
Rakkamma Rakkamma
Hey Kuchi Rakkamma
Scooby Ho

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *