Marakkavillaye Song Lyrics in Tamil

Marakkavillaye Song Lyrics in Tamil from Jersey Movie. Nee En Ulaga Azhagiye or Marakkavillaye Song Lyrics penned in Tamil by Vignesh Shivn.

பாடல்:மறக்கவில்லையே
படம்:ஜெர்சி
வருடம்:2019
இசை:அனிருத் ரவிசந்தர்
வரிகள்:விக்னேஷ் சிவன்
பாடகர்:அனிருத் ரவிசந்தர்

Marakkavillaye Song Lyrics in Tamil

ஆண்: நீயாக அன்று
என்னை பார்த்ததும்
நீயாக பேசி போனதும்
நீ என்னை ஏற்று
ஒப்பு கொண்டதும்
மறக்காதே…

ஆண்: நிலாவை பார்க்க
ஆசை பட்டதும்
நிதானமாக பார்வை விட்டதும்
நீயாக வந்து முத்தம் இட்டதும்
மறக்காதே…

ஆண்: உன் போர்வையாக
என்னை போற்றி கொண்டதும்
பொறாமை கொண்டு
ஊரே பார்த்ததும்

ஆண்: நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஹோ ஓஹோ

ஆண்: நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஹோ ஓஹோ

ஆண்: ஊர் தூங்கும்
நேரம் தினதோறும்
அந்த மொட்டை மாடி
சந்திப்பெல்லாம்
வேண்டும் வேண்டும்
நடக்காதா மீண்டும்

ஆண்: தூறிடும் நேரம்
சாலை ஓரம்
உந்தன் துப்பாட்டாவை
சுத்தி கொண்டோம்
அந்த ஈரம்
கிடைக்காத மீண்டும்

ஆண்: போகாதே என்று
உன்னை கெஞ்சி கேட்டதும்
நீ போன பின்பு
நான் புதைந்ததும்

ஆண்: இன்னும் மறக்கவில்லையே
எதையும் மறக்கவில்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஹோ ஓஹோ

ஆண்: நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஹோ ஓஹோ

ஆண்: நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஹோ ஓஹோ

ஆண்: நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஹோ ஓஹோ

Nee En Ulaga Azhagiye Song Lyrics

Male: Neeyaaga Andru
Ennai Paarthathum
Neeyaaga Vandhu
Pesi Ponathum
Nee Ennai Yaetru
Oppu Kondathum
Marakkadhae…

Male: Nilaavai Parkka
Aasai Pattadhum
Nidhaanamaga
Paarvai Vittadhum
Neeyaaga Vandhu
Muththam Ittadhum
Marakkadhae…

Male: Un Porvaiyaaga
Ennai Potri Kondadhum
Poraamai Kondu
Oorae Paarthadhum

Male: Nee En Ulaga Azhagiyae
Unnai Pol Oruthi Illaiyae
Edhuvum Innum Marakkavillaiyae
Chorus: Ooohooo Oohooo

Male: Nee En Ulaga Azhagiyae
Unnai Pol Oruthi Illaiyae
Edhuvum Innum Marakkavillaiyae
Chorus: Ooohooo Oohooo

Male: Oor Thoongum
Neram Dhinadhorum
Andha Mottai Maadi
Santhippellaam
Vendum Vendum
Nadakkadhaa Meendum

Male: Thooridum Neram
Saalai Oram
Un Dhuppattaavai
Suththi Kondom
Antha Eeram
Kidaikaadha Meendum

Male: Pogathae Endru
Unnai Kenji Kettadhum
Nee Pona Pinbu
Naan Pudhainthadhum

Male: Innum Marakkavillaiyae
Edhaiyam Marakkavillaiyae
Edhuvum Innum Marakkavillaiyae
Chorus: Ooohooo Oohooo

Male: Nee En Ulaga Azhagiyae
Unnai Pol Oruthi Illaiyae
Edhuvum Innum Marakkavillaiyae
Chorus: Ooohooo Oohooo

Male: Nee En Ulaga Azhagiyae
Unnai Pol Oruthi Illaiyae
Edhuvum Innum Marakkavillaiyae
Chorus: Ooohooo Oohooo

Male: Nee En Ulaga Azhagiyae
Unnai Pol Oruthi Illaiyae
Edhuvum Innum Marakkavillaiyae
Chorus: Ooohooo Oohooo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *