Siragugal Veesi Song Lyrics in Tamil from 36 Vayadhinile Movie. Pogiren or Siragugal Veesi Song Lyrics has penned in Tamil by Vivek.
பாடல்: | சிறகுகள் வீசி |
---|---|
படம்: | 36 வயதினிலே |
வருடம்: | 2015 |
இசை: | சந்தோஷ் நாராயணன் |
வரிகள்: | விவேக் |
பாடகர்: | கல்பனா ராகவேந்தா் |
Siragugal Veesi Lyrics in Tamil
சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில்
போகிறேன் நான் போகிறேன்
உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட
போகிறேன் நான் போகிறேன்
ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு
மீசைகள் இல்லா கனவுகள் கண்டு
பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று
செருப்புகளே என் சிறகுகள் என்று
போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்
உலகம் சதுரம் என்றே இருந்தேன்
சுவா்கள் என்று பின்பே அறிந்தேன்
உலகின் விளிம்பை
உரசும் பயணம் போகிறேன்
என்னை நீங்கி எங்கோ பிாிந்தேன்
நானே இல்லா வாழ்வில் திாிந்தேன்
இன்றே முழுதாய்
வாழும் முடிவில் போகிறேன்
பகல் மூடிய இருளைத் தேடி
எாிப்பொருளாகிறேன்
ஒரே சூாியன் தீயில் ஜோதி
வளா்த்திட போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்
சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில்
போகிறேன் நான் போகிறேன்
உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட
போகிறேன் போகிறேன்
Pogiren Song Lyrics
Siragukal Veesi Suthanthira Aasaiyil
Pogiren Naan Pogiren
Ulagathin Osaiyil Puthu Oli Veesida
Pogiren Naan Pogiren
Aasaigal Ellam Enakenna Kondu
Meesaigal Illa Kanavugal Kandu
Poruppugal Thedi Payanagal Indru
Serupugalae En Siragukal Endru
Pogiren Naan Pogiren
Pogiren Naan Pogiren
Pogiren Naan Pogiren
Pogiren Naan Pogiren
Ulagam Sadhuram Endrae Irundhen
Suvargal Endru Pinbae Arinthen
Ulagin Vilumbai
Urassum Payanam Pogiren
Ennai Neengi Engo Pirinthen
Naanae Illa Vazhvil Thirinthen
Indrae Muzhuthai
Vazhum Mudivil Pogiren
Pagal Moodiya Irullai Thedi
Eriporul Agiren
Orae Sooriyan Theyil Jodhi
Valarthida Pogiren
Pogiren Naan Pogiren
Pogiren Naan Pogiren
Siragukal Veesi Suthanthira Aasaiyil
Pogiren Naan Pogiren
Ulagathin Osaiyil Puthu Oli Veesida
Pogiren Pogiren