Un Paarvaiyil Paithiyam Aanen Song Lyrics

Un Paarvaiyil Paithiyam Aanen Song Lyrics from Unakkum Enakkum Movie. Un Paarvaiyil Paithiyam Aanen Song Lyrics has penned by Kabilan.

பாடல்:உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன்
படம்:உனக்கும் எனக்கும்
வருடம்:2006
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள்:கபிலன்
பாடகர்:கார்த்திக், சுமங்கலி

Un Paarvaiyil Paithiyam Aanen Lyrics in Tamil

ஆண்: உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில்
வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண்: ஒரு நியாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை
உன்னால் மாற்றினேன்

ஆண்: பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட
குதித்தேன் நானே

ஆண்: லல லைல லைலலே
லல லைல லைலலே
லல லைல லைலே
லைலே லைலலே

ஆண்: உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில்
வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண்: எது இதுவோ எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள்
என்னென்று நான் சொல்லுவேன்

பெண்: இது அதுவோ இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே

ஆண்: பெண் தோழன் நான்
ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
பெண்: ஆண் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்

ஆண்: லல லைல லைலலே
லல லைல லைலலே
லல லைல லைலே
லைலே லைலலே

ஆண்: உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில்
வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

பெண்: உனதருகே இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்

ஆண்: இதயத்தில் நீ இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்

பெண்: கண்ணாடி நீ கடிகாரம் நான்
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்
ஆண்: காதல் என்னும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்

ஆண்: லல லைல லைலலே
லல லைல லைலலே
லல லைல லைலே
லைலே லைலலே

Unakkum Enakkum Movie Song Lyrics

Male: Un Paarvayil Payithiyam Aanen
Un Varthaiyil Vakkiyam Aanen
Un Vetkathai Vedikai Parthen Mayanginen

Male: Oru Nyabaga Alai Ena Vanthu
En Nenjinai Nanaithaval Neeye
En Valiba Thimirinai Unnal Maatrinen

Male: Pennaga Irunthaval Unnai
Naan Indru Kadhal Seithen
Unnoda Arimugathale
Naan Unnil Maraimugam Aanen
Narambellam Isaimeeta
Kuthithen Naane

Male: Lala Laila Lailale
Lala Laila Lailale
Lala Laila Laile Laile Lailale

Male: Un Paarvayil Payithiyam Aanen
Un Varthaiyil Vakkiyam Aanen
Un Vetkathai Vedikai Parthen Mayanginen

Male: Ethu Ithuvo Ethu Ithuvo
Un Mounam Solgindra
Ezhuthilla Oosaigal
Yenendru Naan Soluven

Female: Ithu Athuvo Ithu Athuvoo
Sollatha Solluku
Illatha Varthaiku
Yethetho Arthangale

Male: Pen Thozhan Naan
Aan Thozhi Nee
Natpukul Nam Kaadhal Vazhum
Female: Aan Aasai Naan
Pen Aasai Nee
Asaigal Peraasaithan

Male: Lala Laila Lailale
Lala Laila Lailale
Lala Laila Laile Laile Lailale

Male: Un Paarvayil Payithiyam Aanen
Un Varthaiyil Vaakiyam Aanen
Un Vetkathai Vedikai Parthen Mayanginen

Female: Unatharugae Irupathanal
Iravuku Theriyatha
Pagaluku Puriyatha
Pozhuthondrai Nee Kaatinai

Male: Idhayathil Nee Irupathanal
Naan Thoongum Neerathil
Ennulle Thoongamal
Nenjukkul Vayadinai

Female: Kannadi Nee
Gadigaram Naan
Unule Ododi Vazhven
Male: Kaadhal Ennum
Kaduthasi Nee
Endrendrm Anbudan Naan

Male: Lala Laila Lailale
Lala Laila Lailale
Lala Laila Laile Laile Lailale

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *