நெஞ்சே துள்ளி போ | Nenje Thullipo Song Lyrics in Tamil

Nenje Thullipo Song Lyrics in Tamil from University Movie. Nenje Thullipo Song Lyrics penned in Tamil by Vairamuthu and sung by Karthik.

பாடல்:நெஞ்சே துள்ளி போ
படம்:யூனிவர்சிட்டி
வருடம்:2002
இசை:ரமேஷ் விநாயகம்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:கார்த்திக்

Nenje Thullipo Lyrics in Tamil

நெஞ்சே துள்ளி போ
காதல் சொல்லி போ
அடி கன்னி பெண்ணின் கண்ணை பார்த்து
காதல் எல்லாம் கொட்டி விட்டு போ

நெஞ்சே மெல்ல போ
நேசம் அல்லி போ
மீசை வைத்தால் ஆசை எல்லாம்
ஓசை இன்றி சொல்லி விட்டு போ

வெட்கங்களை விட்டுவிட்டேன்
திங்களையே தொட்டுவிட்டேன்
கண்ணே உன் காதுக்குள்ளே
காதல் சொல்லி கைகள் தட்டுவேன்

ஹே நெஞ்சே துள்ளி போ
காதல் சொல்லி போ
அடி கன்னி பெண்ணின்
கண்ணை பார்த்து
காதல் எல்லாம் கொட்டி விட்டு போ

பெண்களின் கர்பம் வயிற்றில் உள்ளதடி
தாங்குதல் என்றும் இன்பம்
ஆண்களின் கர்பம் நெஞ்சில் உள்ளதடி
தாங்குதல் என்றும் துன்பம்

ஓ ஓ ஓ ஓ நெஞ்சில் பாரம்
ஓ ஓ ஓ ஓ இன்றே தீரும்
மிச்சம் இல்லாமல் சொல்லி முடிப்பேன்
லட்சம் சொர்களால் காதல் உரைப்பேன்
என் கண்ணீர் காதல் ரெண்டும் எந்தன்
கண்ணே உந்தன் காலில் கொட்டுவேன்

நெஞ்சே துள்ளி போ
காதல் சொல்லி போ
அடி கன்னி பெண்ணின் கண்ணை பார்த்து
காதல் எல்லாம் கொட்டி விட்டு போ

வாய்மொழி எல்லாம்
தீர்ந்து போன பின்னும்
வார்த்தைகள் நெஞ்சில் எஞ்சும்
மேகங்கள் எல்லாம்
ஆவியான பின்னும்
சமுத்திரம் இன்னும் மிஞ்சும்

ஆஹா ஹா ஹா அச்சம் போச்சு
ஓஹோ ஹோ ஹோ கூச்சம் போச்சு
கண்ணின் மணியே காதல் சொல்லுவேன்
இமய மலை மேல் ஏறி சொல்லுவேன்
காற்றும் கடலும் கைகள் தட்ட
கண்ணே உந்தன் கைகள் ஒட்டுவேன்

நெஞ்சே துள்ளி போ
காதல் சொல்லி போ
அடி கன்னி பெண்ணின் கண்ணை பார்த்து
காதல் எல்லாம் கொட்டி விட்டு போ

நெஞ்சே மெல்ல போ
நேசம் அல்லி போ
மீசை வைத்தால் ஆசை எல்லாம்
ஓசை இன்றி சொல்லி விட்டு போ

ஹே வெட்கங்களை விட்டுவிட்டேன்
திங்களையே தொட்டுவிட்டேன்
கண்ணே உன் காதுக்குள்ளே
காதல் சொல்லி கைகள் தட்டுவேன்

University Movie Song Lyrics

Nenje Thulli Po Kadhal Solli Po
Adi Kanni Pennin Kannai Paarthu
Kadhal Ellaam Kotti Vittu Po

Nenje Mella Po Nesam Alli Po
Meesai Vaithaal Aasai Ellaam
Osai Indri Solli Vittu Po

Vetkangalai Vittu Vitten
Thingalaiye Thottu Vitten
Kanne Un Kadhukkulle
Kadhal Solli Kaigal Thattuven

Hey Nenje Thulli Po Kadhal Solli Po
Adi Kanni Pennin Kannai Paarthu
Kadhal Ellaam Kotti Vittu Po

Pengalin Karpam Vaittril Ullathadi
Thaanguthal Endrum Inbam
Aangalin Karpam Nenjil Ullathadi
Thaanguthal Endrum Thoonbam

Oh Oh Oh Oh Nenjil Baaram
Oh Oh Oh Oh Indre Theerum
Mitcham Illaamal Solli Mudippan
Latcham Sorgalal Kaadhal Uraippen
En Kanneer Kadhal Rendum
Enthan Kanne Unthan Kaalil Kottuven

Nenje Thulli Po Kadhal Solli Po
Adi Kanni Pennin Kannai Paarthu
Kadhal Ellaam Kotti Vittu Po

Vaaimozhi Ellaam Theernthu Pona Pinnum
Vaarthaigal Nenjil Yenjum
Megangal Ellaam Aaviyaana Pinnum
Samudhiram Innum Minjum

Aah Ha Ha Ha Acham Pochu
Oh Ho Ho Ho Koocham Pochu
Kannin Maniye Kadhal Solluven
Imaya Malai Mel Yeri Solluven
Ini Kaatrum Kadalum Kaigal Thatta
Kanne Unthan Kaigal Ottuven

Nenje Thulli Po Kadhal Solli Po
Adi Kanni Pennin Kannai Paarthu
Kadhal Ellaam Kotti Vittu Po

Nenje Mella Po Nesam Alli Po
Meesai Vaithaal Aasai Ellaam
Osai Indri Solli Vittu Po

Hey Vetkangalai Vittu Vitten
Thingalaiye Thottu Vitten
Kanne Un Kadhukkulle
Kadhal Solli Kaigal Thattuven

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *