பால் நிலா பச்சை நிலா | Paal Nila Pachai Nila Song Lyrics

Paal Nila Pachai Nila Song Lyrics in Tamil from Palayathamman Movie. Paal Nila Pachai Nila Song Lyrics penned in Tamil by Vaali.

பாடல்:பால் நிலா பச்சை நிலா
படம்:பாளையத்து அம்மன்
வருடம்:2000
இசை:SA ராஜ்குமார்
வரிகள்:வாலி
பாடகர்:ஸ்வர்ணலதா, அனுராதா ஸ்ரீராம்

Paal Nila Pachai Nila Lyrics in Tamil

பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா
ஆசையாய் பெற்ற நிலா
அம்மாவாசை அற்ற நிலா

இந்திய மழை சாரலா
வந்தாடும் தேன்நிலா
சிந்திய மழை தூரலா
கிரிகாடம் தேன்நிலா
நீ வாழ்க நலமாக
என்றும் உள்ள தென்றல் போல

பால் நிலா பச்சை நிலா
பக்கம் வந்த பிள்ளை நிலா
பொன் நிலா பேசும் நிலா
பள்ளி செல்லும் வெள்ளி நிலா

ஆனைமுகம் ஒரு பிள்ளை
ஆறுமுகம் ஒரு பிள்ளை
உனக்கு உண்டு இரு பிள்ளை
எனக்கு எந்தன் ஒரு பிள்ளை

கருங்கோயில் உண்டான
கை பிள்ளை உனதம்மா
திருக்கோயில் சொத்தானால்
உனதல்ல எனதம்மா

பிள்ளைக்கீடாய் பொன் தரவா
பாளையத்தம்மா பதில் சொல்லு
போடி போடி பைத்தியமே
வைரத்துக்கீடா உப்புக்கல்லு

பிடிவாதக்காரியே மகமாயி மாரியே
எதிர்வாதம் ஏனம்மா
அம்மா உன் கோவம் ஆராதம்மா

பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா
பொன் நிலா பேசும் நிலா
பள்ளி செல்லும் வெள்ளி நிலா

ஊர் மாறி பேர் மாறி
ஓடோடி சென்றாலும்
உருமாறி கருமாறி
வருவாளே எந்நாளும்

வந்தாலும் கேட்டாளும்
வேஷங்கள் போட்டாலும்
தாய் பாசம் போராட
தயங்காது ஒரு நாளும்

பக்தியை நீயும் துறந்தாயா
பாசத்தில் என்னை மறந்தாயா
மசக்கையில் மங்காய் கடித்தாயா
பிரசவத்தில் என் போல் துடித்தாயா

ஓம் சக்தி தோற்க்கும்மா
உன் சக்தி வெல்லுமா
தாய்க்கெல்லாம் தாய் நானே
உண்மை ஓர்நாள் புரியும் பொன்மானே

இரண்டு பேரும் பாடுறாங்க
எனக்கு புரியல
காரணம் நான் சின்ன புள்ள
இரண்டு பேரும் எனக்கு இரண்டு தாய்
இல்லை என்றால்
என் வாழ்விற்கும் இருண்டதாய்

பால் நிலா பச்சை நிலா
பக்கம் வந்த பிள்ளை நிலா
ஆசையாய் பெற்ற நிலா
அம்மாவாசை அற்ற நிலா

அன்னையின் மணி பூங்கரம்
அணைக்காதோ ஆவலா
எப்பவும் எந்த நாழியும்
இருக்காதோ காவலா
பூந்தேனே பொன்மானே
நெஞ்சில் என்றும் நீந்தும் செம்மீனே

பால் நிலா பச்சை நிலா
பக்கம் வந்த பிள்ளை நிலா
பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா

Palayathamman Song lyrics

Paal Nila Pachai Nila
Endrum Enthan Ichai Nila
Aasaiyaai Petra Nila
Ammaavasai Atra Nila

Inthiya Mazhai Sarala
Vanthaadum Thenila
Sinthiya Mazhai Thoorala
Kirikaadum Thenila
Nee Vazhga Nalamaaga
Endrum Ulla Thendral Pola

Paal Nila Pachai Nila
Pakkam Vandha Pillai Nila
Pon Nila Pesum Nila
Palli Sellum Velli Nila

Aanaimugam Oru Pillai
Aarumugam Oru Pillai
Unakku Undu Iru Pillai
Enakku Enthan Oru Pillai

Karungkoyil Undaana
Kai Pillai Unathammaa
Thirukoyil Sothaanaal
Unathalla Enathammaa

Pillaikku Idaai Pon Tharavaa
Paalayathammaa Pathil Sollu
Podi Podi Paithiyame
Vairathukku Idaa Uppukallu

Pidivaathakkaariye
Mahamaayi Maariye
Yethir Vaatham Yenammaa
Amma Un Kovam Aaraathamma

Paal Nila Pachai Nila
Endrum Enthan Ichai Nila
Pon Nila Pesum Nila
Palli Sellum Velli Nila

Oor Maari Per Maari
Ododi Sendraalum
Urumaari Karumaari
Varuvaale Ennaalum

Vanthaalum Kettaalum
Veshangal Pottaalum
Thaai Paasam Porada
Thayangaathu Oru Naalum

Bakthiyai Neeyum Thuranthaayaa
Pasathil Ennai Maranthaayaa
Masakkaiyil Maanga Kadithaayaa
Pirasavathil En Pol Thudithaayaa

Om Sakthi Thorkkummaa
Un Sakthi Vellumaa
Thaaikkellam Thaai Naane
Unmai Ornaal Puriyum Ponmaane

Irandu Perum Paaduraanga
Enakku Puriyala
Kaaranam Naan Chinna Pulla
Irandu Perum Enakku
Irandu Thaai Illai Yendraal
En Vaazhvirukkum Irundathaai

Paal Nila Pachai Nila
Pakkam Vandha Pillai Nila
Aasaiyaai Petra Nila
Ammaavasai Atra Nila

Annaiyin Mani Poonkaram
Anaikkaatho Aavalaa
Eppavum Entha Naaliyum
Irukkatho Kaavalaa
Poonthene Ponmaane
Nenjil Endrum Neenthum Semmeene

Paal Nila Pachai Nila
Pakkam Vandha Pillai Nila
Paal Nila Pachai Nila
Endrum Enthan Ichai Nila

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *