வண்ணாரப்பேட்டையில | Vannara Pettayila Song Lyrics in Tamil

Vannara Pettayila Song Lyrics in Tamil from Maaveeran Movie. Vannara Pettayila Song Lyrics penned in Tamil by Yugabharathi.

பாடல்:வண்ணாரப்பேட்டையில
படம்:மாவீரன்
வருடம்:2023
இசை:பரத் சங்கர்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:சிவகார்த்திகேயன்,
அதிதி சங்கர்

Vannarapettayila Lyrics in Tamil

குழு: ரப்ப ரப்பரா பரப்பா
ஏ ரப்ப ரப்பரா பரப்பா
ரப்ப ரப்பரா பரப்பா
ஏ ரப்ப ரப்பரா பரப்பா

பெண்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்பேட்-ஆ மாறிடுச்சாம்

குழு: ரப்ப ரப்பரா பரப்பா
ஏ ரப்ப ரப்பரா பரப்பா

பெண்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்பேட்-ஆ மாறிடுச்சாம்

பெண்: கருங்கல்லெல்லாம்
கண்ணாடி வூடாச்சாம்
வெரல் பட்டாலே
ஐஸ்கிரீமும் சூடாச்சாம்

பெண்: செல்-எல்லாம்
வயலன்ட் மோடு ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்

பெண்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவ்வாலு ஏங்கிடுச்சாம்

ஆண்: கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா
கொஞ்சம் அவ சிரிச்சாளே
கரைஞ்சான் சர்வேசா

ஆண்: பாக்காம அவளும் போனாளே
பவர்-ம் கட் ஆச்சாம்
ஒரு நொடி தான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்

பெண்: யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதைய கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்

ஆண்: காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோபிளைன் ஆக
ஏங்கி ஏங்கி மேல பறக்குது

ஆண்: கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா

இருவரும்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்பேட்-ஆ மாறிடுச்சாம்

இருவரும்: யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்

இருவரும்: யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்

இருவரும்: தன்னால டாலடிச்சா
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சான்
நீ என்னானு கேளு மச்சான்

குழு: ரப்ப ரப்பரா பரப்பா
ஏ ரப்ப ரப்பரா பரப்பா

Vannara Pettayila Song Lyrics

Chorus: Rappa Rapparaa Parappaa
Ae Rappa Rapparaa Parappaa
Rappa Rapparaa Parappaa
Ae Rappa Rapparaa Parappaa

Female: Vannaarapettayila
Oru Vavvaalu Aengiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird-Ah Maariduchaam

Chorus: Rappa Rapparaa Parappaa
Ae Rappa Rapparaa Parappaa

Female: Vannaarapettayila
Oru Vavvaalu Aengiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird-Ah Maariduchaam

Female: Karunkallelaam
Kannaadi Voodaachaam
Veral Pattaale
Ice Cream-Um Soodaachaam

Female: Cell-Elaam Violent
Mode Aachaam
Jagame Jolly Aachaam

Female: Vannaarapettayula
Oru Vavvaalu Aengiduchaam

Male: Kokki Pottu Izhukaama
Sarinjaane Lesa
Konjam Ava Sirichaale
Karanjaan Sarvesa

Male: Paakaama Avalum Ponaale
Power-Um Cut Aachaam
Oru Nodi Dhaan Paathaa
Kodi Minsaaram Usurula Undaachaam

Female: Yaarodum Edhuvum Pesaama
Thalaye Rendaachaam
Andha Kadhaya Ketta Oosi Pattaasum
Adhiradi Gundaachaam

Male: Kaathaadi Kooda
Kai Meeri Pochaam
Aeroplane Aaga Yengi Yengi
Mela Parakudhu

Male: Kannaala Paattezhudhi
Ava Themmaangu Paadavachaa
Illaadha Kaadhal Vara
Kola Kuthaattam Poda Vachaa

Both: Vannaarapettayula
Oru Vavvaalu Aengiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird-Ah Maariduchaam

Both: Yaar Sonnaalum Kekkala
Summave Maappula
Thannaala Daaladichaan
Ippo Sandhosham Thaangala
Aanaalum Thoongala
Innaanu Kelu Machaan

Both: Yaar Sonnaalum Kekkala
Summave Maappula
Thannaala Daaladichaan
Ippo Sandhosham Thaangala
Aanaalum Thoongala
Innaanu Kelu Machaan

Both: Thannaala Daaladichaan
Innaanu Kelu Machaan
Thannaala Daaladichaan
Nee Innaanu Kelu Machaan

Chorus: Rappa Rapparaa Parappaa
Ae Rappa Rapparaa Parappaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *