கொடி பறக்குற காலம் | Kodi Parakura Kaalam Song Lyrics

Kodi Parakura Kaalam Song Lyrics in Tamil from Maamannan Movie. Kodi Parakura Kaalam Song Lyrics penned in Tamil by Yugabharathi.

பாடல்:கொடி பறக்குற காலம்
படம்:மாமன்னன்
வருடம்:2023
இசை:AR ரஹ்மான்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:கல்பனா ராகவேந்தர்,
ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ்,
அபர்ணா ஹரிக்குமார்

Kodi Parakura Kaalam Lyrics in Tamil

பெண்1: பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்
நான் பித்தங்கண்ட பூ காடாம் காடாம்
வச்ச பூவும் வாடிடுச்சே போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி இதுதான்டி

பெண்1: வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி

பெண்1: என்ன செய்வேன் நான்
என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான்
என்ன செய்வேன்
என் ஒண்டிவீரன் இல்லாம
என்ன செய்வேன்

பெண்2: காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழிதான்
பேச்சு வெறும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சி
நீ ஒடச்சி கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்

பெண்2: ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீதான்டி
நீதான்டி நீதான்டி
நீதான்டி தான்டி தான்டி தான்டி

பெண்3: நம்ம கொடி பறக்குற
காலம் வந்தாச்சு
குழு: வந்தாச்சு
பெண்2: வெற்றி வெடி வெடிக்கிற
நேரம் வந்தாச்சு

பெண்3: நம்ம கொடி பறக்குற
காலம் வந்தாச்சு
குழு: வந்தாச்சு
பெண்2: வெற்றி வெடி வெடிக்கிற
நேரம் உண்டாச்சு

குழு: ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

பெண்2: ஓரம் போ
குழு: ஓ…
பெண்2: ஓரம் போ
குழு: ஓ…

குழு: தோல்வி இல்ல
துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெண்1: வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல
சொட்டாங்கல்லு தொட்ட புள்ள
சொரண கெட்டா குத்தம் இல்ல

பெண்1: பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க ஒழச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி

பெண்2: புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட
தடைய தாண்டி செல்ல
அணையை மோதி தள்ள
கண்ணே நீ போடனும் சண்டை

பெண்2: பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திரன் சந்திரனில்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட

பெண்3: நம்ம கொடி பறக்குற
காலம் வந்தாச்சு
பெண்1: ஆமா போடு
பெண்2: வெற்றி வெடி வெடிக்கிற
நேரம் வந்தாச்சு

பெண்3: நம்ம கொடி பறக்குற
காலம் வந்தாச்சு
குழு: வந்தாச்சு
பெண்2: வெற்றி வெடி வெடிக்கிற
நேரம் உண்டாச்சு

குழு: ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

பெண்2: ஓரம் போ
குழு: ஓ…
பெண்2: ஓரம் போ
குழு: ஓ…

குழு: தோல்வி இல்ல
துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெண்1: ஆமா போடு
குழு: ஓரம் போ

Kodi Parakkura Kalam Song Lyrics

Female1: Pichipoo Malakaadaam Kaadaam
Naan Pithanganda Pookaadam Kaadaam
Vacha Poovum Vaadiduchae Podi
Naan Vaazhnthu Ketta Seidhi Idhuthaandi

Female1: Vaadakaathu Izhukkuthadi
Vaasal Thaanda Mudiyaladi
Vaadakaathu Izhukkuthadi
Vaasal Thaanda Mudiyaladi

Femle1: Enna Seiven Naan Enna Seiven
Oru Othachi Naan Enna Seiven
En Ondiveeran Illaama Enna Seiven

Female2: Kaatchi Karungaadam
Kaalellam Un Vazhithaan
Pechu Verum Pechu
Un Vegam Enga Pochu
Nee Udachi Kilamba Venum
Osakka Parakka Venum

Female2: Othachi Ezunthiri
Enga Ondiveeran Neethaandi
Neethaandi Neethaandi
Neethaandi Thaandi Thaandi Thaandi

Female3: Namma Kodi Parakkura
Kaalam Vanthaachu
Chorus: Vanthaachu
Female2: Vettri Vedi Vedikkura
Neram Vanthaachu

Female3: Namma Kodi Parakkura
Kaalam Vanthaachu
Chorus: Vanthaachu
Female2: Vettri Vedi Vedikkura
Neram Undaachu

Chorus: Othi Vecha Kovatha Nee
Nethi Pottula Uruttu
Otha Odhaiyil Ulagatha Nee
Ullang Kaiyil Suruttu

Female2: Oram Po…
Chorus: Oh…
Female2: Oram Po…
Chorus: Oh…

Chorus: Tholvi Illai
Thuninjaale Yaethu Ellai
Ettudhu Vaanam Ettudhu
Ettudhu Vaanam Ettudhu

Female1: Vetti Kadhai Thevai Illa
Vekkam Ketta Onnum Illai
Sottaangallu Thottapulla
Sorana Kettaa Kuthammillai

Female1: Pothi Pothi Valappaanga
Ponna Konnu Puthaipaanga
Anga Inga Ozhaichaalum
Aani Vera Aruppaanga
Vevveru Oppaari Oram Podi

Female2: Puzhuthi Kaatukulla
Pozhuthum Veettukulla
Penne Nee Ennatha Kanda
Thadaiya Thaandi Sella
Anaiyai Modhi Thalla
Kanne Nee Podanum Sandai

Female2: Pazhaya Pazhaya Paatta
Thiruppi Thiruppi Pottu
Pannaatha Pannatha Settai
Oru Manthiram Thanthiram Illai
Indhiran Chandhiran Illai
Vanthiru Vanthiru Yaarunu Kaatta

Female3: Namma Kodi Parakkura
Kaalam Vanthaachu
Female1: Amaam Podu
Female2: Vettri Vedi Vedikkura
Neram Vanthaachu
Chorus: Vanthaachu

Female3: Namma Kodi Parakkura
Kaalam Vanthaachu
Chorus: Vanthaachu
Female2: Vettri Vedi Vedikkura Neram
Chorus: Undaachu

Chorus: Othi Vecha Kovatha Nee
Nethi Pottula Uruttu
Otha Odhaiyil Ulagatha Nee
Ullang Kaiyil Suruttu

Female2: Oram Po…
Chorus: Oh…
Female2: Oram Po…
Chorus: Oh…

Chorus: Tholvi Illai
Thuninjaale Yaethu Ellai
Ettudhu Vaanam Ettudhu
Ettudhu Vaanam Ettudhu

Female1: Aamaa Podu…
Chorus: Oram Po…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *