Jigu Jigu Rail Song Lyrics in Tamil from Maamannan Movie. Ellam Maarum or Jigu Jigu Rail Song Lyrics penned in Tamil by Yugabharathi.
பாடல்: | ஜிகு ஜிகு ரயில் |
---|---|
படம்: | மாமன்னன் |
வருடம்: | 2023 |
இசை: | AR ரகுமான் |
வரிகள்: | யுகபாரதி |
பாடகர்: | AR ரகுமான் |
Ellam Maarum or Jigi Jigu Rail Lyrics
சிறுவர்கள்: ல லலல ல
ல லலல ல ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்
ஆண்: ஜிகு ஜிகு ரயில்
கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும்
தொடங்குது பார்
ஆண்: நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
ஆண்: வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம் வா
ஆண்: ஏய் லம்பா
குழு: லம்பா லம்பா
ஆண்: ஏலே நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: நீ தெம்பா
குழு: தெம்பா தெம்பா
ஆண்: ஏறு நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: ஏய் லம்பா
குழு: லம்பா லம்பா
ஆண்: ஏலே நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: நீ தெம்பா
குழு: தெம்பா தெம்பா
ஆண்: ஏறு நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
சிறுவர்கள்: ல லலல ல
ல லலல ல ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்
சிறுவர்கள்: ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்
ஆண்: ஜன்னலுக்குள் வானம் உண்டு
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: உள்ளங்கையில் பாதை உண்டு
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: மண்ணுக்குள்ளே பூவும் உண்டு
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: ஓ புன்னகையில் ஞானம் உண்டு
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: உண்மை அன்பில் யாவும் உண்டு
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: எவ்விடத்தும் ஏகன் உண்டு
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ
ஆண்: ஹோ ஜிகு ஜிகு ரயில்
கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும்
தொடங்குது பார்
ஆண்: நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
ஆண்: வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
ஆண்: ஏய் லம்பா
குழு: லம்பா லம்பா
ஆண்: ஏலே நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: நீ தெம்பா
குழு: தெம்பா தெம்பா
ஆண்: ஏறு நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: ஏய் லம்பா
குழு: லம்பா லம்பா
ஆண்: ஏலே நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: நீ தெம்பா
குழு: தெம்பா தெம்பா
ஆண்: ஏறு நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: இலட்சம் கோடி நட்சத்திரம்
குழு: வந்துக்கோ சேந்துக்கோ
ஆண்: மின்னல் அள்ளி முத்தம் போட
குழு: வந்துக்கோ சேந்துக்கோ
ஆண்: மேகத்தில ஊஞ்சலாட
குழு: வந்துகோ செந்துக்கோ
ஆண்: இடியிடிக்க கொடிபிடிக்க
குழு: வந்து சேந்துக்கோ
ஆண்: மழையடிக்க தமிழ் படிக்க
வந்து சேந்துக்கோ
மரம் முளைக்க மண் மணக்கா
வந்து சேந்துக்கோ
அனைவரும்: வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ
ஓரஞ்சாரம் ஓடவென
வந்து சேந்துக்கோ
அனைவரும்: வந்து சேந்துகோ
வந்து சேந்துகோ
ஆடி பாடி பாடி ஆடி
வந்து சேந்துகோ
ஆண்: ஏய் லம்பா
குழு: லம்பா லம்பா
ஆண்: ஏலே நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: நீ தெம்பா
குழு: தெம்பா தெம்பா
ஆண்: ஏறு நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: ஏய் லம்பா
குழு: லம்பா லம்பா
ஆண்: ஏலே நண்பா
குழு: நண்பா நண்பா
ஆண்: நீ தெம்பா
குழு: தெம்பா தெம்பா
ஆண்: ஏறு நண்பா
குழு: நண்பா நண்பா
குழு: எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
குழு: நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
ஆண்: எல்லாம் மாறும் எல்லாம் மாறும்