Adi Kattazhagu Karuvachi Song Lyrics in Tamil

Adi Kattazhagu Karuvachi Song Lyrics in Tamil from Kalvan Movie. Adi Kattazhagu Karuvachi Song Lyrics has penned by
Maya Mahalingam, Ekadesi.

பாடல்:அடி கட்டழகு கருவாச்சி
படம்:கள்வன்
வருடம்:2023
இசை:GV பிரகாஷ் குமார்
வரிகள்:மாயா மகாலிங்கம்,
ஏகாதசி
பாடகர்:GV பிரகாஷ் குமார்

Adi Kattazhagu Karuvaachi Song Lyrics

அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

பனிமழையா நீ எம்மேல படரனும்
பூஞ்செடியா நா உன்னால வளரனும்
மலரனும் மகிழனும்
ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்

அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஏ கல்லு மனச என்ன செஞ்ச
அல்லிமலர் போல ஆகிடுச்சே
ஒம்ம நெனப்பு நித்தம் வந்து
சாம கோழியாட்டம் கூவிடுச்சே

நீ அச்சுவெல்லாம் வாங்கி என்னோட பேச
கெட்ட வார்த்தையெல்லாம் விட்டேனடி
என்ன பெத்த வாசம் உன்மேல வீச
உச்சி வானம் ஏட்டி தொட்டேனடி
சொன்னபடி கேக்கும் நல்ல புள்ளயானேன்
என்ன விட்டு நீயும் போகாதடி

அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

பனிமழையா நீ எம்மேல படரணும்
பூஞ்செடியா நா உன்னால வளரணும்
மலரனும் மகிழனும்
ஆனந்தத்தில் நா கொண்டாடனும்

அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

Adi Kattalagu Karuvachi Song Lyrics

Adi Kattazhagu Karuvaachi
Ummela Kadhal Vandhu Uruvachu
En Kannala Kanni Vechu
Kanni Unna Kannukkulla Sokka Vechu

Panimazhaya Nee
Emmela Padaranum
Poonjediyaa Naa
Unnala Valaranum
Malaranum Magizhananum
Aanandhathil Naa Kondaadanum

Adi Kattazhagu Karuvaachi
Ummela Kadhal Vandhu Uruvachu
En Kannala Kanni Vechu
Kanni Unna Kannukkulla Sokka Vechu

Ae Kallu Manasa Enna Senja
Alli Malar Pola Aagiduchae
Omma Nenappu Nitham Vandhu
Saama Kozhiyaattam Kooviduchae

Nee Achuvellam Vaangi Ennoda Pesa
Ketta Vaarthai Ellaam Vittaenadi
Enna Petha Vasam Unmela Veesa
Uchi Vaanam Etti Thotttenadi
Sonnapadi Kekkum Nalla Pullai Aanen
Enna Vittu Neeyum Pogaathadi

Adi Kattazhagu Karuvaachi
Ummela Kadhal Vandhu Uruvachu
En Kannala Kanni Vechu
Kanni Unna Kannukkulla Sokka Vechu

Panimazhaya Nee
Emmela Padaranum
Poonjediyaa Naa
Unnala Valaranum
Malaranum Magizhananum
Aanandhathil Naa Kondaadanum

Adi Kattazhagu Karuvaachi
Ummela Kadhal Vandhu Uruvachu
En Kannala Kanni Vechu
Kanni Unna Kannukkulla Sokka Vechu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *