Panithuli Vizhuvathal Song Lyrics in Tamil from Raangi Movie. Avanodu Pesum Pothu Song Lyrics has penned in Tamil by Kabilan.
பாடல்: | பனித்துளி விழுவதால் |
---|---|
படம்: | ராங்கி |
வருடம்: | 2022 |
இசை: | C சத்யா |
வரிகள்: | கபிலன் |
பாடகர்: | சின்மயி, C சத்யா, யாசின் நஷீர் |
Avanodu Pesum Pothu Lyrics in Tamil
பெண்: பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்
பெண்: அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
பெண்: பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்
பெண்: அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
ஆண்: என் காலம் எதிர்காலம்
எனக்கொன்றும் தெரியாதே
காணாத பெண் காதல்
கண்ணீரில் கரையாதே
ஆண்: தோட்டாவை மழையாக
நான் தூறுவேன்
தூக்கத்தில் உன் பேரை
நான் கூறுவேன்
ஆண்: அண்ணாந்து நான் பார்க்க
ஆகாயம் தீ காயம்
ஒரு பார்வை நீ தீண்ட
உயிர் வாழ்கிறேன்
பெண்: அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
பெண்: இருவரும் இணைவது
வயது தீண்டாமையே
கடவுளே கொடுப்பினும்
எனக்கு வேண்டாமே
பெண்: நீ காணும் கனவு
இவள் இல்லையே
உன் காதல் கனவு
அவள் இல்லையே
பெண்: நான் உனை நீ எனை
ஏன் வேதனை
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
Panithuli Vizhuvathal Song Lyrics
Female: Paniththuli Vizhuvathal
Anaiyaadhu Deepam
Tholaivilae Kidaithathae
Enakkena Yaavum
Female: Avanoda Pesum Pothu
Adhu Pola Vaarthai Yedhu
Un Dhooramum En Dhooramum
Kangal Kaanamal
Female: Paniththuli Vizhuvathal
Anaiyaadhu Deepam
Tholaivilae Kidaithathae
Enakkena Yaavum
Female: Avanoda Pesum Pothu
Adhu Pola Vaarthai Yedhu
Un Dhooramum En Dhooramum
Kangal Kaanamal
Male: En Kaalam Edhirkaalam
Enakkondrum Theriyathae
Kaanadha Pen Kadhal
Kanneeril Karaiyathae
Male: Thottaavai Mazhaiyaaga
Naan Thooruven
Thookkathil Un Perai
Naan Kooruven
Male: Annandhu Naan Paarkka
Aagayam Thee Kaayam
Oru Paarvai Nee Theenda
Uyir Vaazhgiren
Female: Avanoda Pesum Pothu
Adhu Pola Vaarthai Yedhu
Un Dhooramum En Dhooramum
Kangal Kaanamal
Female: Iruvarum Inaivadhu
Vayadhu Theendamaiyae
Kadavule Koduppinum
Enakku Vendamaiyae
Female: Nee Kaanum Kanavu
Ival Illaiyae
Un Kadhal Unavu
Aval Illaiyae
Female: Naan Unai Nee Enai
Yen Vedhanai
Un Dhooramum En Dhooramum
Kangal Kaanamal