Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Vetri Nadai Podum Tamilagam Song Lyrics in Tamil

Vetri Nadai Podum Tamilagam Song Lyrics in Tamil. 2021 Election’s ADMK Song Lyrics in Tamil. Vetri Nadai Podum Tamilagame Song Lyrics.

பாடல் வரிகள்:

வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

பலபல துறைகளில் தமிழகம் தமிழகம்
முதன்மை என்பது பெருமிதம் பெருமிதம்
நாடு புகழ்ந்திட நெஞ்சம் மகிழ்ந்திட
வெற்றி நடைபோடும் தமிழகம்

உறங்கிட மறந்த இருவிழி இருவிழி
சேவையே வாழ்வேன்னு ஒருவழி ஒருவழி
மக்கள் முதல்வரின் அன்பு தலைமையில்
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

காவேரி நதியில் சலசலவென
ஏர்பிடுப்பவர் கலகலவென
ஏற்றம் பிறந்திட மாற்றம் துவங்கிட
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

ஏரிகள் குளங்கள் சீர்பட சீர்பட
எழுமையும் பசுமையும் வேர்விட வேர்விட
மகசூல் பெருகிட ஏழைகள் உயர்ந்திட
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

பசியினை ஆற்றும் உணவகம் உணவகம்
பாசத்தை காட்டும் அம்மாவின் திருமுகம்
ஏழை இதயங்கள் போற்றி பாராட்ட
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

தாய்மையின் உள்ளம் குளிர்ந்திட குளிர்ந்திட
எளியவர் வாழ்வில் உதவிட உதவிட
இன்னல் தீர்த்து மக்களை காத்து
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

கல்விச் செல்வம் ஏழையின் கனவென
எத்தனை காலம் கடந்தன கடந்தன
அந்த கனவினை இன்று நினைவாக்கி
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

ஆலைகள் சாலைகள் கிடுகிடுவென
வேலை வாய்ப்புகள் மழமழவென
வந்து நிறைந்திட வாழ்வு மலர்ந்திட
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே

வெற்றி நடைபோடும் தமிழகமே…


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.