French Kuthu Song Lyrics in Tamil from DD Returns Movie. French Kuthu Song Lyrics penned in Tamil by Durai. Music by ofRo.
பாடல்: | பிரெஞ்சு குத்து |
---|---|
படம்: | DD Returns |
வருடம்: | 2023 |
இசை: | ofRo |
வரிகள்: | துரை |
பாடகர்: | கானா முத்து, ofRo |
French Kuthu Song Lyrics in Tamil
குழு: யா யா யா ஆ
ஆண்: நம்ம கோவிந்தன் வீட்டுல
முக்கியமான பங்ஷன்
குழு: யா யா யா ஆ
ஆண்: இவன் வாழ்க்கையில
ஜெயிக்கனும்னா
கல்யாணம்தான் சொல்யூஷன்
குழு: ஏ ஏ
ஆண்: கல்யாணம்தான் சொல்யூஷன்
குழு: ஏ ஏ
ஆண்: சொல்லுறாங்க ரிலேஷன்
குழு: ஏ ஏ
ஆண்: கல்யாணம்தான் சொல்யூஷன்
@@@
ஆண்: பிரெண்டு உன்னோட
பேச்சிலர் லைப்
இன்னையோட எண்டு
நீ சிங்கிள் இல்லை
இனிமேல் நீ ரெண்டு
ஆண்: அந்த தேவையில்லாத
கான்டக்ட் எல்லாம்
கண்ண மூடின்னு டிலீட் பண்று
ஆண்: தப்பு பண்ணலேனாலும்
பர்ட்ஸ் சாரி சொல்லிரு
ஆர்குமென்ட் வரதுக்குள்ள
காலுல வுழுந்திரு
ஆண்: வீக் எண்டுனா வீட்டம்மாக்கு
லீவ் வுட்டுரு
வீட்டு வேலை எடுத்துப்போட்டு
நீயும் செஞ்சிரு
குழு: யா யா யா ஆ
ஆண்: நம்ம கோவிந்தன் வீட்டுல
முக்கியமான பங்ஷன்
குழு: யா யா யா ஆ
ஆண்: இவன் வாழ்க்கையில
ஜெயிக்கனும்னா
கல்யாணம்தான் சொல்யூஷன்
குழு: ஏ ஏ
ஆண்: கல்யாணம்தான் சொல்யூஷன்
குழு: ஏ ஏ
ஆண்: சொல்லுறாங்க ரிலேஷன்
குழு: ஏ ஏ
ஆண்: கல்யாணம்தான் சொல்யூஷன்
@@@
ஆண்: செட்டு தோசை போல
நீங்க சேர்ந்து இருக்கனும்
நெட்டு போல்ட் போல
நீங்க டைட்டா இருக்கனும்
ஆண்: பெட் சீட்டுக்குள்ள போடுற
சண்டை குவைட்டா இருக்கனும்
உங்க ரெண்டு பேரு லைப்பும்
இனிம ப்ரயிட் இருக்கனும்
ஆண்: @@@
துவைச்சு கொடுக்கனும்
அவ மூடு சுழிக்க இருந்தா
நீ பேச்சு கொடுக்கனும்
ஆண்: ரெண்டு பேரும் மாறி மாறி
மூச்சு கொடுத்துக்கோ
கொஞ்சம் பிசியா இருந்தாலும்
வீடியோ கால்-ல வந்து
காட்சி கொடுக்கனும்
ஆண்: கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்
கேளு சொல்லுறாங்க ரிலேஷன்
கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்
கேளு சொல்லுறாங்க ரிலேஷன்