Pasamulla Pandiyare Song Lyrics in Tamil from Captain Prabhakaran Movie. Pasamulla Pandiyare Song Lyrics Penned in Tamil by Gangai Amaran.
பாடல்: | பாசமுள்ள பாண்டியரே |
---|---|
படம்: | கேப்டன் பிரபாகரன் |
வருடம்: | 1991 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | கங்கை அமரன் |
பாடகர்: | மனோ, KS சித்ரா |
Pasamulla Pandiyare Lyrics in Tamil
பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட
நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட
ஒரு மாலை போடட்டுமா
குழு: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பெண்: நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நான் சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப் பட்டு
குழு: நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நான் சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப் பட்டு
ஆண்: ஏய் கண்ணால நூறு வலை
போடுகிற பொம்பள
உள்ளூர ஊறுதடி தேன்போல
குழு: கண்ணால நூறு வலை
போடுகிற பொம்பள
உள்ளூர ஊறுதடி தேன்போல
பெண்: முத்தாரம்தான்
வித்தாராம்தான்
ஆண்: அரே அஹா ஆ…
பெண்: அர ர ர ர ர ர ர ர
ஹோய் ஹொய்யா…
ஆண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட
நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட
ஒரு மாலை போடட்டுமா
ஆண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பெண்: கொழுந்து வெத்தல
எடுத்து எடுத்து
ஆண்: கொழுந்து வெத்தல
எடுத்து எடுத்து
பெண்: கொழுந்தன் கையில
கொடுத்து கொடுத்து
ஆண்: கொழுந்தன் கையில
கொடுத்து கொடுத்து
பெண்: கொழுந்து வெத்தல
எடுத்து எடுத்து
கொழுந்தன் கையில
கொடுத்து கொடுத்து
ஆண்: கொழுந்து வெத்தல
எடுத்து எடுத்து
கொழுந்தன் கையில
கொடுத்து கொடுத்து
பெண்: மறந்து மறந்து மறந்திடாம
புதிய பாட்டு பாட சொல்லி
ஆண்: கெரங்கி கெரங்கி ஒரங்கிடாம
விடியும் போது கேக்க சொல்லி
ஆண்: படிச்ச பாட்ட கேட்டதாறு
படிக்கும் போது பாத்தாரு
பெண்: ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: கட்டழகு பெட்டகமே
பொட்டு வச்ச ரத்தினமே
நித்திரைய விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
குழு: கட்டழகு பெட்டகமே
பொட்டு வச்ச ரத்தினமே
நித்திரைய விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
பெண்: கட்டான காளையிலும்
காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
குழு: கட்டான காளையிலும்
காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
ஆண்: கல்யாணம்தான்
நன்நேரம்தான்…
பெண்: அரே அஹா ஆ…
ஆண்: அர ர ர ர ர ர ர ர
ஹோய் ஹொய்யா…
பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
ஆண்: பாட விளையாட
நான் மேடை ஆகட்டுமா
பெண்: கூட உங்க கூட
ஒரு மாலை போடட்டுமா
இருவரும்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
தந்தனனா தந்தனனா
தந்தனனா தந்தனனா
Paasamulla Paandiyare Song Lyrics
Female: Pasamulla Pandiyare
Paattu Kattum Pavalare
Paada Vilaiyaada
Naan Meda Aagattumaa
Kooda Unga Kooda
Oru Malai Podattumaa
Chorus: Pasamulla Pandiyare
Paattu Kattum Pavalare
Female: Nethiyila Vatta Pottu
Vachukitten Ishtappattu
Uththami Naan Sokkikittu
Vaangikattu Koora Pattu
Chorus: Nethiyila Vatta Pottu
Vachukitten Ishtappattu
Uththami Naan Sokkikittu
Vaangikattu Koora Pattu
Male: Aei Kannala Nooru Valai
Podugira Pombala
Ulloora Uruthadi Thaen Pola
Chorus: Kannala Nooru Valai
Podugira Pombala
Ulloora Uruthadi Thaen Pola
Female: Muththaaram Thaan
Viththaaram Thaan
Male: Arae Aahaa Aa…..
Female: Ara Ra Ra Ra Ra Ra Ra
Hoi Hoiyyaa….
Male: Pasamulla Pandiyare
Paattu Kattum Pavalare
Paada Vilaiyaada
Naan Meda Aagattumaa
Kooda Unga Kooda
Oru Malai Podattumaa
Male: Pasamulla Pandiyare
Paattu Kattum Pavalare
Female: Kozhunthu Veththala
Eduthu Edhuthu
Male: Kozhunthu Veththala
Eduthu Edhuthu
Female: Kozhunthan Kayila
Koduthu Koduthu
Male: Kozhunthan Kayila
Koduthu Koduthu
Female: Kozhunthu Veththala
Eduthu Edhuthu
Kozhunthu Veththala
Eduthu Edhuthu
Male: Kozhunthan Kayila
Koduthu Koduthu
Kozhunthan Kayila
Koduthu Koduthu
Female: Maranthu Maranthu Maranthidama
Pudhiya Paattu Paada Solli
Male: Kerangi Kerangi Orangiraama
Vidiyum Podhu Ketka Solli
Male: Padicha Paatta Kettathaaru
Padikkum Podhu Paarthathaaru
Female: Hoi Hoi Hoi Hoi Hoi Hoi
Male: Kattazhagu Pettagame
Pottu Vacha Rathiname
Niththiraiya Vittu Puttu
Neramellam Suththanume
Chorus: Kattazhagu Pettagame
Pottu Vacha Rathiname
Niththiraiya Vittu Puttu
Neramellam Suththanume
Female: Kattaana Kaalaiyilum
Kaalai Intha Aambala
Nikkaama Kanavu Varum Unnaala
Chorus: Kattaana Kaalaiyilum
Kaalai Intha Aambala
Nikkaama Kanavu Varum Unnaala
Male: Kalyanam Thaan
Nanneram Thaan
Female: Arae Aahaa Aa…..
Male: Ara Ra Ra Ra Ra Ra Ra
Hoi Hoiyyaa….
Female: Pasamulla Pandiyare
Paattu Kattum Pavalare
Male: Paada Vilaiyaada
Naan Meda Aagattumaa
Female: Kooda Unga Kooda
Oru Malai Podattumaa
Both: Pasamulla Pandiyare
Paattu Kattum Pavalare
Thanthananaa Thanthananaa
Thanthananaa Thanthananaa