Aattama Therottama Song Lyrics in Tamil from Captain Prabhakaran Movie. Aattama Therottama Song Lyrics Penned in Tamil Piraisoodan.
பாடல்: | ஆட்டமா தேரோட்டமா |
---|---|
படம்: | கேப்டன் பிரபாகரன் |
வருடம்: | 1991 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | பிறைசூடன் |
பாடகர்: | ஸ்வர்ணலதா |
Aattama Therottama Lyrics in Tamil
பெண்: ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
பெண்: வெகு நாளாக உன்னைத்தான்
எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
ஆண்கள்: ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்
பெண்: ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
பெண்: ஏறாத மேடை இங்கு
இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம்
உனக்காக ஆடி
பெண்: யாருக்கும் புரியாத
புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே
கணக்காக தேடி
பெண்: ராக்கோழி சத்தம் கேட்குது
என் ராசாவே
பூங்காற்றும் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது
என்னை நீ தேட
மாராப்பு மெல்ல சுட்டது
பெண்: பொன் மானும் துள்ளி துள்ளி
கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று
காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம்
முடிவது திண்ணம் வா ஹாஹா..
பெண்: ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
பெண்: வெகு நாளாக உன்னைத்தான்
எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
ஆண்கள்: ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்
பெண்: ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
பெண்: யாருக்கும் தெரியாது
நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி
தர வேணும் முடிச்சு
பெண்: நான் உன்னை காணாமல்
நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து
வலை போட்டு வளைச்சு
பெண்: கண்ணாலே கட்டி வைக்கவா
அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா
அட மேளங்கள்
தாளங்கள் சொல்லி தட்டவா
பெண்: பூ மஞ்சம் மெல்ல போட்டு
போர்க்கோலம் காண்போமா
போராட்டம் போன பின்பு
பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம்
முடிவது திண்ணம் வா ஹாஹா
பெண்: ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
பெண்: வெகு நாளாக உன்னைத்தான்
எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
ஆண்கள்: ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்
ஆண்கள்: ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்
ஆண்கள்: ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான் ஹோய்
Aattama Therottama Lyrics
Female: Aattama Therottama
Nottama Sathirattama
Aattama Therottama
Nottama Sathirattama
Female: Vegu Naalaga Unnaithaan
Ennithaan Kanni Naan
Aaduren Valai Poduren
Paaduren Padhil Theduren
Chorus: Ae Ramba Samba Sambathaan
Amba Ponnu Ramba Thaan
Samba Ramba Samba Thaan
Ramba Samba Ramba Thaan Hoi
Female: Aattama Therottama
Nottama Sathirattama
Female: Aeratha Medai Ingu
Ilamaanum Eri
Aadatha Sathiraattam
Unakkaga Aadi
Female: Yaarukkum Puriyatha
Puthir Paattum Paadi
Ammadi Valaithene
Kanakkaga Thedi
Female: Raakkozhi Satham Ketkuthu
En Rasave Poongatrum Vattam Poduthu
Veerappu Kannil Pattathu
Ennai Nee Theda Maraappu Mella Suttathu
Female: Pon Maanum Thulli Thulli
Kondattam Podatho
Punnana Nenjil Indru
Kaayangal Aaraatho
Kanniyin Ennam
Mudivathu Thinnam Vaa Haa Haa
Female: Aattama Therottama
Nottama Sathirattama
Aattama Therottama
Nottama Sathirattama
Female: Vegu Naalaga Unnaithaan
Ennithaan Kanni Naan
Aaduren Valai Poduren
Paaduren Padhil Theduren
Chorus: Ae Ramba Samba Sambathaan
Amba Ponnu Ramba Thaan
Samba Ramba Samba Thaan
Ramba Samba Ramba Thaan Hoi
Female: Aattama Therottama
Nottama Sathirattama
Female: Yarukkum Theriyathu
Naan Potta Mudichu
Nee Vanthu Sugamakki
Tharavenum Mudichu
Female: Naan Unnai Kaanamal
Noolaga Ilaichu
Nee Sollum Thadam Parthu
Valai Pottu Valaichu
Female: Kannale Katti Vaikkavaa
Ada Maamaa En Kaiyale Pottu Vaikkavaa
Poo Panthal Poda Sollavaa
Ada Melangal Thalangal Solli Thattavaa
Female: Poo Manajam Mella Pottu
Porkkolam Kaanpomaa
Porattam Pona Pinbu
Poobaalam Ketpomaa
Kanniyin Ennam
Mudivathu Thinnam Vaa Haa Haa
Female: Aattama Therottama
Nottama Sathirattama
Aattama Therottama
Nottama Sathirattama
Female: Vegu Naalaga Unnaithaan
Ennithaan Kanni Naan
Aaduren Valai Poduren
Paaduren Padhil Theduren
Chorus: Ae Ramba Samba Sambathaan
Amba Ponnu Ramba Thaan
Samba Ramba Samba Thaan
Ramba Samba Ramba Thaan Hoi
Chorus: Ae Ramba Samba Sambathaan
Amba Ponnu Ramba Thaan
Samba Ramba Samba Thaan
Ramba Samba Ramba Thaan Hoi
Chorus: Ae Ramba Samba Sambathaan
Amba Ponnu Ramba Thaan Hoi