Soppana Sundari Song Lyrics in Tamil from Veera Sivaji Movie. Soppana Sundari Naan Thaane Song Lyrics penned in Tamil by Arunraja Kamaraj.
பாடல்: | சொப்பன சுந்தரி நான்தானே |
---|---|
படம்: | வீரசிவாஜி |
வருடம்: | 2016 |
இசை: | D இமான் |
வரிகள்: | அருண்ராஜா காமராஜ் |
பாடகர்: | வைக்கோம் விஜயலட்சுமி |
Soppana Sundari Naan Thaane Lyrics
சொப்பன சுந்தரி
நான்தானே
நான் சொப்பனலோகத்தின்
தேன்தானே
சொப்பன சுந்தரி
நான்தானே
நான் சொப்பனலோகத்தின்
தேன்தானே
இராந்தல் மின்னலிலே
ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே
கலிப்பேனே
தீண்டும் இன்பம்
மீண்டும் மீண்டும்
தூண்டும் நெஞ்சில் தோன்றும்
தோன்றும் தோன்றும் ஆ
நான்தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் களைக்கும்
களைக்கும் மந்திரி
நான்தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் களைக்கும்
களைக்கும் மந்திரி
சொப்பன சுந்தரி
நான்தானே
நான் சொப்பனலோகத்தின்
தேன்தானே
சொப்பன சுந்தரி
நான்தானே
மார்கழியை சித்திரையாய்
மாத்திடுமே முத்தம் ஒன்னு
பூக்கடையே இங்கே வந்து
பூஜை பண்ணும் கிட்ட நின்னு
ராத்திரிக்கும் தூக்கத்துக்கும்
எப்பவும் ராசி இல்லை
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும்
எப்பவும் பஞ்சம் இல்லை
மூங்கிலுக்கும் தென்றலுக்கும்
சொந்தமும் தேவையில்லை
எங்களுக்கும் தேவதைக்கும்
சம்பந்தம் மாறவில்லை
அத்தனை பேரையும்
அத்தானா மாத்திடும்
சங்கமும் இங்கதான்
சங்கமம் ஆகத்தான் ஆகத்தான்
நான்தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் களைக்கும்
களைக்கும் மந்திரி
நான்தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் களைக்கும்
களைக்கும் மந்திரி
சொப்பன சுந்தரி
நான்தானே
நான் சொப்பனலோகத்தின்
தேன்தானே
சொப்பன சுந்தரி
நான்தானே
நான் சொப்பனலோகத்தின்
தேன்தானே
இராந்தல் மின்னலிலே
ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே
கலிப்பேனே
தீண்டும் இன்பம்
மீண்டும் மீண்டும்
தூண்டும் நெஞ்சில் தோன்றும்
தோன்றும் தோன்றும் ஆ
நான்தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் களைக்கும்
களைக்கும் மந்திரி
நான்தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் களைக்கும்
களைக்கும் மந்திரி