Nenjin Ezhuthu Song Lyrics in Tamil from Album Songs. Nenjin Ezhuthu Song Lyrics has penned in Tamil by Abhilash Britto.
பாடல்: | |
---|---|
படம்: | – |
வருடம்: | 2022 |
இசை: | அதர்ஷ் கிருஷ்ணன் |
வரிகள்: | அபிலாஷ் பிரிட்டோ |
பாடகர்: | வித்ய லட்சுமி |
Nenjin Ezhuthu Lyrics in Tamil
வானம் யாவும் மேகம் காதல் தூவும்
காற்றில் கூட காதல் வாசம் வீசும்
கண்ணில் கனவாக நீ
கரையாதடி மறையாமலே நீ நிற்பாயா
கலையாதடி மறையாமலே ஆ
உன்னுள் வழி சொல்லடி விடை சொல்லடி
நெருங்காமலே நீ செல்வாயா
விடை சொல்லடி நெருங்காமலே ஆ
இதழ்கள் பொய் சொல்லுமே
என்றால் கூட நீ சொல்வாயே
இமைகள் பொய் சொல்லுமே
உன் பார்வை போதுமே
நெஞ்சம் தடுமாறுதே
நீதான் தேவை என் மயில் இறகே
கொஞ்சம் தாடம் மாறுதே
நீதான் என் பாதையே
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே
பனித்துளி நானும் கிளையாய் நீயும்
கரைக்காற்று போலே காதல் வீசும்
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே
வானம் யாவும் மேகம் காதல் தூவும்
காற்றில் கூட காதல் வாசம் வீசும்
Nenjin Ezhuth Song Lyrics
Vaanam Yaavum Megham
Kadhal Thoovum
Katril Kooda Kadhal
Vaasam Veesum
Kannil Kanavaga Nee
Karaiyathadi Maraiyamallae
Nee Nirpaya
Kalayadhadi Maraiyamallae Aa
Unnul Vazhi Solladi Vidai Solladi
Nerungamalae Nee Selvaaya
Vidai Solladi Nerungamalae Aa
Idhagal Poi Sollume
Endral Kooda Nee Solvaye
Imaigal Mei Sollume
Un Paarvai Pothume
Nenjam Thadumaaruthae
Neethaan Thevai En Mayil Iragae
Konjam Thadam Maaruthae
Nee En Paathayae
Yen Kolgiraai Ennai Kannaalae
Nee Nirkkiraai Ullae Kal Polae
Yen Kolgiraai Ennai Kannaalae
Nee Nirkkiraai Ullae Kal Polae
Kadal Thedum Nadhiyaai
Unnai Thedi
Nadhi Vendra Podhum
Naan Yean Ingae
Pani Thulli Naanum
Kilaiyaai Neeyum
Karai Katru Polae
Kadhal Veesum
Yen Kolgiraai Ennai Kannaalae
Nee Nirkkiraai Ullae Kal Polae
Yen Kolgiraai Ennai Kannaalae
Nee Nirkkiraai Ullae Kal Polae
Kadal Thedum Nadhiyaai
Unnai Thedi
Nadhi Vendra Podhum
Naan Yean Ingae
Vaanam Yaavum Megham
Kadhal Thoovum
Katril Kooda Kadhal
Vaasam Veesum