Vembu Ratham Yeri Varum Song Lyrics in Tamil from Arulvaakku Album. Vembu Ratham Yeri Varum Song Lyrics has been written in Tamil by SriHari. This song was sung by S Janaki and composed by Kalyan.
Vembu Ratham Yeri Varum Lyrics
வேம்பு ரதம் ஏறி வரும்
வேப்ப மரக்காரி அம்மா
வேம்பு ரதம் ஏறி வரும்
வேப்ப மரக்காரி அம்மா
ஜகம் ஆளும் நீலியம்மா
சமயபுர மாரியம்மா
ஜகம் ஆளும் நீலியம்மா
சமயபுர மாரியம்மா
கற்பூர ஒளியினிலே
காட்சி தர வேணுமம்மா
கற்பூர ஒளியினிலே
காட்சி தர வேணுமம்மா
கோலவிழி தரிசனத்தில்
பினியெல்லாம் நீங்குதம்மா
மாரியம்மா நீயே நீலியம்மா
சூலியம்மா தரிசனம் தாருமம்மா
வேம்பு ரதம் ஏறி வரும்
வேப்ப மரக்காரி அம்மா
ஜகம் ஆளும் நீலியம்மா
சமயபுர மாரியம்மா
பாம்பை உடுக்கை ஒலி
நாதஸ்வர மேளமோடு
பாம்பை உடுக்கை ஒலி
நாதஸ்வர மேளமோடு
மெட்டெடுத்து பாட்டு கட்டி
பூவெடுத்து மாலை கட்டி
மெட்டெடுத்து பாட்டு கட்டி
பூவெடுத்து மாலை கட்டி
ஓம் சக்தி ஓம் சக்தி
என சொல்லி வரவேற்போம்
ஓம் சக்தி ஓம் சக்தி
என சொல்லி வரவேற்போம்
தாய் மனசு குளிர்ந்திடுவாள்
குறை எல்லாம் தீர்த்திடுவாள்
மாரியம்மா நீயே எல்லையம்மா
பச்சையம்மா தரிசனம் தாருமம்மா
வேம்பு ரதம் ஏறி வரும்
வேப்ப மரக்காரி அம்மா
ஜகம் ஆளும் நீலியம்மா
சமயபுர மாரியம்மா
மகமாயீ தாய் உனக்கு
வெண்பட்டு சேலை கட்டி
மகமாயீ தாய் உனக்கு
வெண்பட்டு சேலை கட்டி
வைடூரிய திலகம் இட்டு
வகைவகையா படையல் வச்சு
வைடூரிய திலகம் இட்டு
வகைவகையா படையல் வச்சு
மனசார வேண்டிப்புட்டு
திருநீறு பூசி வரோம்
மனசார வேண்டிப்புட்டு
திருநீறு பூசி வரோம்
மனசெல்லாம் கேள்விகளே
பதில் சொல்ல வாருமம்மா
மாரியம்மா நீயே பாளையத்தம்மா
முத்தம்மா தரிசனம் தாருமம்மா
வேம்பு ரதம் ஏறி வரும்
வேப்ப மரக்காரி அம்மா
ஜகம் ஆளும் நீலியம்மா
சமயபுர மாரியம்மா
நாகம்போல அசைந்து வரும்
நெளிந்து வரும் பேரழகு
நாகம்போல அசைந்து வரும்
நெளிந்து வரும் பேரழகு
நாக ரூபம் கொண்டவளே
உன் அழகோ பேரழகு
நாக ரூபம் கொண்டவளே
உன் அழகோ பேரழகு
பொங்கி வரும் பரவசத்தில்
வார்த்தை வரவில்லையம்மா
பொங்கி வரும் பரவசத்தில்
வார்த்தை வரவில்லையம்மா
குலம் வாழ செய்பவளே
குங்குமத்தை தாருமம்மா
மாரியம்மா நீயே முத்துமாரியம்மா
நாகம்மா தரிசனம் தாருமம்மா
வேம்பு ரதம் ஏறி வரும்
வேப்ப மரக்காரி அம்மா
வேம்பு ரதம் ஏறி வரும்
வேப்ப மரக்காரி அம்மா
ஜகம் ஆளும் நீலியம்மா
சமயபுர மாரியம்மா
ஜகம் ஆளும் நீலியம்மா
சமயபுர மாரியம்மா
கற்பூர ஒளியினிலே
காட்சி தர வேணுமம்மா
கற்பூர ஒளியினிலே
காட்சி தர வேணுமம்மா
கோலவிழி தரிசனத்தில்
பினியெல்லாம் நீங்குதம்மா
மாரியம்மா நீயே நீலியம்மா
சூலியம்மா தரிசனம் தாருமம்மா
சூலியம்மா தரிசனம் தாருமம்மா
பச்சையம்மா தரிசனம் தாருமம்மா
முத்தம்மா தரிசனம் தாருமம்மா
நாகம்மா தரிசனம் தாருமம்மா
Amman Songs Tamil Lyrics
Vembu Ratham Yeri Varum
Veppa Marakkaari Amma
Vembu Ratham Yeri Varum
Veppa Marakkaari Amma
Jagam Aalum Neeliyamma
Samayapura Maariyamma
Jagam Aalum Neeliyamma
Samayapura Maariyamma
Karpoora Oliyinilae
Kaatchi Thara Venumamma
Karpoora Oliyinilae
Kaatchi Thara Venumamma
Kolavizhi Dharisanathil
Piniyellam Neeguthamma
Maariyamma Neeyae Neeliyamma
Sooliyamma Dharisanam Thaarumamma
Vembu Ratham Yeri Varum
Veppa Marakkaari Amma
Jagam Aalum Neeliyamma
Samayapura Maariyamma
Pambai Udugai Oli
Nathaswara Melamodu
Pambai Udugai Oli
Nathaswara Melamodu
Metteduthu Paattu Katti
Pooveduthu Maalai Katti
Metteduthu Paattu Katti
Pooveduthu Maalai Katti
Om Sakthi Om Sakthi
Ena Solli Varaverppom
Om Sakthi Om Sakthi
Ena Solli Varaverppom
Thaai Manasu Kulirnthiduvaal
Kurai Ellam Theerthiduvaal
Maariyamma Neeyae Ellaiyamma
Pachaiyamma Dharisanam Thaarumamma
Vembu Ratham Yeri Varum
Veppa Marakkaari Amma
Jagam Aalum Neeliyamma
Samayapura Maariyamma
Mahamaayi Thaai Unakku
Venpattu Selai Katti
Mahamaayi Thaai Unakku
Venpattu Selai Katti
Vaidooriya Thilagam Ittu
Vagaivagaiyaa Padaiyal Vachu
Vaidooriya Thilagam Ittu
Vagaivagaiyaa Padaiyal Vachu
Manasara Vendiputtu
Thiruneeru Poosi Varom
Manasara Vendiputtu
Thiruneeru Poosi Varom
Manasellam Kelvikalae
Padhil Solla Vaarumamma
Maariyamma Neeyae Palaiyathamma
Muthamma Dharisanam Thaarumamma
Vembu Ratham Yeri Varum
Veppa Marakkaari Amma
Jagam Aalum Neeliyamma
Samayapura Maariyamma
Naagam Pola Asainthu Varum
Nezhinthu Varum Perazhagu
Naagam Pola Asainthu Varum
Nezhinthu Varum Perazhagu
Naaga Roopam Kondavalae
Un Azhago Perazhagu
Naaga Roopam Kondavalae
Un Azhago Perazhagu
Pongi Varum Paravasathil
Vaarthai Varavillaiyamma
Pongi Varum Paravasathil
Vaarthai Varavillaiyamma
Kulam Vazha Seibavale
Kungumathai Thaarumamma
Maariyamma Neeyae Muthumaariyamma
Naagamma Dharisanam Thaarumamma
Vembu Ratham Yeri Varum
Veppa Marakkaari Amma
Vembu Ratham Yeri Varum
Veppa Marakkaari Amma
Jagam Aalum Neeliyamma
Samayapura Maariyamma
Jagam Aalum Neeliyamma
Samayapura Maariyamma
Karpoora Oliyinilae
Kaatchi Thara Venumamma
Karpoora Oliyinilae
Kaatchi Thara Venumamma
Kolavizhi Dharisanathil
Piniyellam Neeguthamma
Maariyamma Neeyae Neeliyamma
Sooliyamma Dharisanam Thaarumamma
Sooliyamma Dharisanam Thaarumamma
Pachaiyamma Dharisanam Thaarumamma
Muthamma Dharisanam Thaarumamma
Naagamma Dharisanam Thaarumamma
