Ulagamellam Padachavale Song Lyrics in Tamil from Soolaayutham Album. Ulagamellam Padachavale Song Lyrics are written in Tamil and also sung by Sakthidasan.
Ulagamellam Padachavale Lyrics in Tamil
அடி பரமேஸ்வரியே
அகிலாண்ட நாயகியே
ஆயிரம் பேர் கொண்டவளே
நீ ஆதரிக்க வேணுமம்மா
ஆதி சிவன் தேவியரே
நீ ஆசை முகம் காட்டிடம்மா
ஆதி சக்தி வேதவள்ளி
ஆயிரம் பேர் கொண்டவளே
தேவி சக்தி மாரி சக்தி
வேம்பு வடிவாய் நின்றவளே
ஆதி சக்தி வேதவள்ளி
ஆயிரம் பேர் கொண்டவளே
தேவி சக்தி மாரி சக்தி
வேம்பு வடிவாய் நின்றவளே
உலகமெல்லாம் படைச்சவளே
ஓம் சக்தி தாயே ஈஸ்வரியே
அம்மா தாயே அம்பிகையே
உள்ளமெல்லாம் நிலைச்சவளே
ஓம்கார பொருளே உமையவளே
அம்மா தாயே பார்வதியே
ஊருக்கொரு பேர் உனக்கு
அந்த பேருக்குள்ளே பொருள் இருக்கு
வீதிக்கொரு வேம்புனக்கு
நீ வீற்றிருக்க நிழல் இருக்கு
சிலுசிலுக்கு சிலுசிலுக்கு
அம்மா உந்தன் கோலம் கண்டா
படபடக்குது படபடக்குது
தாயே உந்தன் சூலம் கண்டா
சிலுசிலுக்கு சிலுசிலுக்கு
அம்மா உந்தன் கோலம் கண்டா
படபடக்குது படபடக்குது
தாயே உந்தன் சூலம் கண்டா
அம்மா உலகமெல்லாம் படைச்சவளே
ஓம் சக்தி தாயே ஈஸ்வரியே
அம்மா தாயே அம்பிகையே
உள்ளமெல்லாம் நிலைச்சவளே
ஓம்கார பொருளே உமையவளே
அம்மா தாயே பார்வதியே
அடிக்கடிப்பவன்
தேடி கொடுப்பவள் மாகாளி
காடு திரிபவள்
ஓடி வருபவளே நாகவள்ளி
சூலம் எடுப்பவள்
சூடம் கேட்பவள் சுகுமாரி
நாடி வருபவள்
நாடு காப்பவளே கருமாரி
அடி தேசமும் குமாரி தேவி கருமாரி
காளி பயங்கரி நீலி பகவதி
ஆயி மகமாயீ ஆவுடை நாயகி
ஆனந்த வள்ளி அர்த்தன மாரி
பண்ணாரி மாரி படைவேட்டு காளி
பாளையக்காரி பாலம்மா தேவி
ஆயிரம் கண் மாரியரே வாருமம்மா
அம்மா உலகமெல்லாம் படைச்சவளே
ஓம் சக்தி தாயே ஈஸ்வரியே
அம்மா தாயே அம்பிகையே
உள்ளமெல்லாம் நிலைச்சவளே
ஓம்கார பொருளே உமையவளே
அம்மா தாயே பார்வதியே
கொல்லி மலை தேவி
கோலியனூர் மாரி அங்காளி
எல்லை முத்துமாரி
செல்வ முத்துமாரி சிவகாமி
தஞ்சை முத்துமாரி
கோவை தண்டுமாரி திரிசூலி
வண்டியூர் மாரி
கோலவிழி தாயே குலுதேவி
அடி அன்னை அபிராமி
புன்னைநல்லூர் மாரி
மந்தை காக்கும் தேவி
புதுக்கோட்டை மாரி
கொப்புடை நாயகி வடிவுடை நாயகி
திருவுடை நாயகி கொடியுடை நாயகி
உறையூர் காளி மருவூர் தேவி
கடுகாவூர் மாரி கற்பக வள்ளி
ஆயிரம் கண் மாரியரே வாருமம்மா
அம்மா உலகமெல்லாம் படைச்சவளே
ஓம் சக்தி தாயே ஈஸ்வரியே
அம்மா தாயே அம்பிகையே
உள்ளமெல்லாம் நிலைச்சவளே
ஓம்கார பொருளே உமையவளே
அம்மா தாயே பார்வதியே
ஊருக்கொரு பேர் உனக்கு
அந்த பேருக்குள்ளே பொருள் இருக்கு
வீதிக்கொரு வேம்புனக்கு
நீ வீற்றிருக்க நிழல் இருக்கு
சிலுசிலுக்கு சிலுசிலுக்கு
அம்மா உந்தன் கோலம் கண்டா
படபடக்குது படபடக்குது
தாயே உந்தன் சூலம் கண்டா
சிலுசிலுக்கு சிலுசிலுக்கு
அம்மா உந்தன் கோலம் கண்டா
படபடக்குது படபடக்குது
தாயே உந்தன் சூலம் கண்டா
உலகமெல்லாம் படைச்சவளே
ஓம் சக்தி தாயே ஈஸ்வரியே
அம்மா தாயே அம்பிகையே
எங்கள் உள்ளமெல்லாம் நிலைச்சவளே
ஓம்கார பொருளே உமையவளே
அம்மா தாயே பார்வதியே
ஓம் சக்தி தாயே ஈஸ்வரியே
அம்மா தாயே பார்வதியே
ஓம் சக்தி தாயே ஈஸ்வரியே
அம்மா தாயே பார்வதியே
Sakthidasan Amman Songs Lyrics
Adi Parameshwariyae
Aghilaanda Naayagiyae
Aayiram Per Kondavale
Nee Aadharikka Venummamma
Aadhi Sivan Deviyare
Nee Asai Mugam Kaattitamma
Aadhi Sakthi Vedha Valli
Aayiram Per Kondavale
Devi Sakthi Maari Sakthi
Vembu Vadivaai Nindravale
Aadhi Sakthi Vedha Valli
Aayiram Per Kondavale
Devi Sakthi Maari Sakthi
Vembu Vadivaai Nindravale
Ulagamellam Padachavale
Om Sakthi Thaaye Eswariye
Amma Thaaye Ambigaiye
Ullamellam Nilaichavele
Omkaara Porule Umaiyavale
Amma Thaaye Parvathiye
Oorukkoru Per Unakku
Andha Perukkulle Porul Irukku
Veedhikkoru Vembunakku
Nee Veettrirukka Nizhal Irukku
Silusilukkuthu Silusilukkuthu
Amma Undhan Kolam Kandaa
Padapadakkuthu Padapadakkuthu
Thaaye Undhan Soolam Kandaa
Silusilukkuthu Silusilukkuthu
Amma Undhan Kolam Kandaa
Padapadakkuthu Padapadakkuthu
Thaaye Undhan Soolam Kandaa
Amma Ulagamellam Padachavale
Om Sakthi Thaaye Eswariye
Amma Thaaye Ambigaiye
Ullamellam Nilaichavele
Omkaara Porule Umaiyavale
Amma Thaaye Parvathiye
Adaikkadippan Thedi Koduppaval Makaali
Kaadu Thiribaval Odi Varubavale Nagavalli
Soolam Eduppaval Soodan Ketbaval Sugumaari
Naadi Varupaval Naadu Kaappabvale Karumaari
Adi Desamum Kumari Devi Karumaari
Kaali Bayangari Neeli Bagavathi
Aayi Mahamaayi Aavudai Naayagi
Aanandha Valli Arthana Maari
Bannari Maari Padaiveettu Kaali
Palaiyakkaari Balamma Devi
Aayiram Kan Maariyare Vaarumamma
Amma Ulagamellam Padachavale
Om Sakthi Thaaye Eswariye
Amma Thaaye Ambigaiye
Ullamellam Nilaichavele
Omkaara Porule Umaiyavale
Amma Thaaye Parvathiye
Kolli Malai Devi Koliyanoor Maari Angaali
Ellai Muthumaari Selva Muthumaari Sivagami
Thanjai Muthumaari Kovai Thandumaari Thirisooli
Vandiyoor Maari Kolavizhi Thaaye Kuludevi
Adi Annai Abirami Punnainallur Maari
Mandhai Kaakkum Devi Pudhukottai Maari
Koppudai Nayagi Vadivudai Naayagi
Thiruvudai Naayagi Kodiyudai Naayagi
Maraiyoor Kaali Maruvoor Devi
Kadukaavoor Maari Karpaga Valli
Aayiram Kan Maariyare Vaarumamma
Amma Ulagamellam Padachavale
Om Sakthi Thaaye Eswariye
Amma Thaaye Ambigaiye
Ullamellam Nilaichavele
Omkaara Porule Umaiyavale
Amma Thaaye Parvathiye
Oorukkoru Per Unakku
Andha Perukkulle Porul Irukku
Veedhikkoru Vembunakku
Nee Veettrirukka Nizhal Irukku
Silusilukkuthu Silusilukkuthu
Amma Undhan Kolam Kandaa
Padapadakkuthu Padapadakkuthu
Thaaye Undhan Soolam Kandaa
Silusilukkuthu Silusilukkuthu
Amma Undhan Kolam Kandaa
Padapadakkuthu Padapadakkuthu
Thaaye Undhan Soolam Kandaa
Ulagamellam Padachavale
Om Sakthi Thaaye Eswariye
Amma Thaaye Ambigaiye
Engal Ullamellam Nilaichavele
Omkaara Porule Umaiyavale
Amma Thaaye Parvathiye
Om Sakthi Thaaye Eswariye
Amma Thaaye Parvathiye
Om Sakthi Thaaye Eswariye
Amma Thaaye Parvathiye
