Ambigaiyai Kondaduvom Song Lyrics in Tamil from Thaaye Karumaari Devotional Album. Ambigaiyai Kondaduvom Song Lyrics were written in Tamil and also sung by LR Eswari.
Ambigaiyai Kondaduvom Lyrics in Tamil
அம்பிகையை
கொண்டாடுவோம்
கருமாரி அம்பிகையை
கொண்டாடுவோம்
அம்பிகையை
கொண்டாடுவோம்
கருமாரி அம்பிகையை
கொண்டாடுவோம்
ஆலய திருநீறை
அணிந்திடுவோம்
அந்த ஆயிரங்கரத்தாளை
பணிந்திடுவோம்
ஆலய திருநீறை
அணிந்திடுவோம்
அந்த ஆயிரங்கரத்தாளை
பணிந்திடுவோம்
மஞ்சனத்தை பூசி வாரும்
மாங்காட்டு நீலியம்மா
மஞ்சனத்தை பூசி வாரும்
மாங்காட்டு நீலியம்மா
குங்குமத்தை அள்ளித்தந்து
குறி சொல்லும் சூலியம்மா
அம்பிகையை
கொண்டாடுவோம்
கருமாரி அம்பிகையை
கொண்டாடுவோம்
புன்னைநல்லூர் மாரியம்மா
புகழை பாடுவோம்
அங்கு பூங்கரகம் எடுத்து வந்து
பொங்கல் போடுவோம்
புன்னைநல்லூர் மாரியம்மா
புகழை பாடுவோம்
அங்கு பூங்கரகம் எடுத்து வந்து
பொங்கல் போடுவோம்
தில்லையாடும் காளியம்மா
காளியம்மா…
தில்லையாடும் காளியம்மா
வில்லை தாங்கும் வேதியம்மா
கரும்பு…
வில்லை தாங்கும் வேதியம்மா
எல்லை காக்கும் குமரியம்மா
எங்கள் அன்னை மாரியம்மா
அம்பிகையை
கொண்டாடுவோம்
கருமாரி அம்பிகையை
கொண்டாடுவோம்
அம்பிகையை
கொண்டாடுவோம்
கருமாரி அம்பிகையை
கொண்டாடுவோம்
LR Eswari Amman Songs Lyrics
Ambigaiyai Kondaduvom
Karumaari Ambigaiyai Kondaduvom
Ambigaiyai Kondaduvom
Karumaari Ambigaiyai Kondaduvom
Aalaya Thiruneerai Aninthiduvom
Antha Aayirangarathaalai Paninthiduvom
Aalaya Thiruneerai Aninthiduvom
Antha Aayirangarathaalai Paninthiduvom
Manjanathai Poosi Varum
Maangattu Neeliyamma
Manjanathai Poosi Varum
Maangattu Neeliyamma
Kungumathai Alli Thanthu
Kuri Sollum Sooliyamma
Ambigaiyai Kondaduvom
Karumaari Ambigaiyai Kondaduvom
Punnainallur Maariyamma
Pugazhai Paaduvom
Angu Poongaragam Eduthu Vanthu
Pongal Poduvom
Punnainallur Maariyamma
Pugazhai Paaduvom
Angu Poongaragam Eduthu Vanthu
Pongal Poduvom
Thillaiyaadum Kaaliyamma
Kaaliyamma…
Thillaiyaadum Kaaliyamma
Villai Thaangum Vedhiyamma
Karumbu Villai Thaangum Vedhiyamma
Ellai Kaakkum Kumariyamma
Engal Annai Maariyamma
Ambigaiyai Kondaduvom
Karumaari Ambigaiyai Kondaduvom
Ambigaiyai Kondaduvom
Karumaari Ambigaiyai Kondaduvom
