Verkattil Veetrirukkum Song Lyrics in Tamil | LR Eswari Songs

Verkattil Veetrirukkum Song Lyrics in Tamil from Thaaye Karumaari Devotional Album. Verkattil Veetrirukkum Song Lyrics were written in Tamil and also sung by LR Eswari.

Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும்
வேதவள்ளி மாரி
நாற்கதியும் தந்திடுவாய்
ஞானதேவி மாரி

வேற்காட்டில் வீற்றிருக்கும்
வேதவள்ளி மாரி
நாற்கதியும் தந்திடுவாய்
ஞானதேவி மாரி

நீ நாவினிலே வந்திடுவாய்
நாதமாக மாறி
நீ நாவினிலே வந்திடுவாய்
நாதமாக மாறி

ஆவலுடன் ஆடிவா நீ
நாகமாக மாறி
கருநாகமாக மாறி
கருநாகமாக மாறி
கருமாரி சுகுமாரி மகமாயி

கற்பூர ஜோதியிலே
காட்சி தரும் மாரி
அற்புதமாய் உலகினையே
ஆட்சி செய்யும் மாரி

கற்பூர ஜோதியிலே
காட்சி தரும் மாரி
அற்புதமாய் உலகினையே
ஆட்சி செய்யும் மாரி

கருணை உள்ளம் கொண்டவளே
கண்ணான மாரி
பொற்காலம் வழங்கிடுவாய்
பொன்னாக மாரி

வேற்காட்டில் வீற்றிருக்கும்
வேதவள்ளி மாரி
நாற்கதியும் தந்திடுவாய்
ஞானதேவி மாரி

கரக ஆட்டம்
ஆடி வந்தோம் கருமாரி
மனம் உருகிடவே
பாடி வந்தோம் முத்துமாரி

கரக ஆட்டம்
ஆடி வந்தோம் கருமாரி
மனம் உருகிடவே
பாடி வந்தோம் முத்துமாரி

பம்பை உடுக்கை முழங்கிடவே
ஆடி வரும் மாரி
பம்பை உடுக்கை முழங்கிடவே
ஆடி வரும் மாரி
உன்னைக் கும்பிடவே
ஓடிவந்தோம் அம்பிகையே மாரி

வேற்காட்டில் வீற்றிருக்கும்
வேதவள்ளி மாரி
நாற்கதியும் தந்திடுவாய்
ஞானதேவி மாரி

வேற்காட்டில் வீற்றிருக்கும்
வேதவள்ளி மாரி
நாற்கதியும் தந்திடுவாய்
ஞானதேவி மாரி

நீ நாவினிலே வந்திடுவாய்
நாதமாக மாறி
நீ நாவினிலே வந்திடுவாய்
நாதமாக மாறி

ஆவலுடன் ஆடிவா நீ
நாகமாக மாறி
கருநாகமாக மாறி
கருநாகமாக மாறி
கருமாரி சுகுமாரி மகமாயி

LR Eswari Amman Songs Lyrics

Verkattil Veetrirukkum
Vedha Valli Maari
Naarkathiyum Thanthiduvaai
Nyaana Devi Maari

Verkattil Veetrirukkum
Vedha Valli Maari
Naarkathiyum Thanthiduvaai
Nyaana Devi Maari

Nee Naavinilae Vanthiduvaai
Naathamaga Maari
Nee Naavinilae Vanthiduvaai
Naathamaga Maari

Aavaludan Aadi Vaa Nee
Naagamaga Maari
Karunaagamaga Maari
Karunaagamaga Maari
Karumaari Sugumaari Mahamaayi

Karpoora Jothiyilae
Kaatchi Tharum Maari
Arputhamaai Ulaginaiye
Aatchi Seiyum Maari

Karpoora Jothiyilae
Kaatchi Tharum Maari
Arputhamaai Ulaginaiye
Aatchi Seiyum Maari

Karunai Ullam Kondavale
Kannana Maari
Porkaalam Vazhangiduvaai
Ponnaga Maari

Verkattil Veetrirukkum
Vedha Valli Maari
Naarkathiyum Thanthiduvaai
Nyaana Devi Maari

Karaga Aattam
Aadi Vanthom Karumaari
Manam Urugidave
Paadi Vanthom Muthumaari

Karaga Aattam
Aadi Vanthom Karumaari
Manam Urugidave
Paadi Vanthom Muthumaari

Pambai Udukkai Muzhangidave
Aadi Varum Maari
Pambai Udukkai Muzhangidave
Aadi Varum Maari
Unnai Kumbidave
Odi Vanthom Ambigaiye Maari

Verkattil Veetrirukkum
Vedha Valli Maari
Naarkathiyum Thanthiduvaai
Nyaana Devi Maari

Verkattil Veetrirukkum
Vedha Valli Maari
Naarkathiyum Thanthiduvaai
Nyaana Devi Maari

Nee Naavinilae Vanthiduvaai
Naathamaga Maari
Nee Naavinilae Vanthiduvaai
Naathamaga Maari

Aavaludan Aadi Vaa Nee
Naagamaga Maari
Karunaagamaga Maari
Karunaagamaga Maari
Karumaari Sugumaari Mahamaayi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *