Kalamennum Theril Song Lyrics in Tamil from Thaaye Karumaari Devotional Album. Kalamennum Theril Song Lyrics were written in Tamil and also sung by LR Eswari.
Kalamennum Theril Lyrics in Tamil
காலமெல்லாம் காத்திருந்தாலும்
காண கிடைக்காதவள் கருமாரி
கனிந்துருகி உள்ளம் நொந்தவர்க்கு
கணக்கினிலே காட்சி
தாண்டிடுவாள் தேவி கருமாரி
காலமெனும் தேரில் ஏறி
கருமாரி வருகையிலே
காண கண் கூசுதம்மா
கோடி ஜோதி தெரியுதம்மா
கோடி ஜோதி தெரியுதம்மா
பூரண நிலவினிலே
பொன்மேனி ஒளிவிடவே
உச்சினிலே தோன்றிடுவாள்
எங்கள் கருமாரியம்மா
புண்பட்ட மனதிலெல்லாம்
பூரணமாய் நிறைந்திடவே
பொங்கிடும் செல்வம் எல்லாம்
தந்திடுவாள் கருமாரி
காலமெனும் தேரில் ஏறி
கருமாரி வருகையிலே
காண கண் கூசுதம்மா
கோடி ஜோதி தெரியுதம்மா
கோடி ஜோதி தெரியுதம்மா
கருநாகமாய் வந்திடுவாள்
கை கூப்பித்த பேருக்கு
காட்சியும் கொடுத்திடுவாள்
எங்கள் கருமாரியம்மா
திரிசூலம் ஏந்திடுவாள்
திருநீறு அணிந்திடுவாள்
திரிசூலம் ஏந்திடுவாள்
திருநீறு அணிந்திடுவாள்
தீராத நோய் எல்லாம்
தீர்த்திடுவாள் கருமாரி
தரவிளக்கு சுடர் விடவே
சாட்டிய மாலையெல்லாம்
உருமறைக்க
கற்பூரம் காட்டியே
கை தொழுதால்
கண் திறந்து பார்த்திடுவாள்
எங்கள் கருமாரி
கிங்கினி கிளுகிளுக்க
கால் சலங்கை சலசலக்க
உடல் எல்லாம் சிலுசிலுக்க
உன் சிரிப்பொலி கேட்குதம்மா
எங்கள் சிந்தை குளிருதம்மா
எங்கள் சிந்தை குளிருதம்மா
கருணை உள்ளம் கொண்டவளே
எங்கள் கருமாரி
கண்ணாயிரம் கொண்டவளே
எங்கள் கருமாரி
பொன் ஆபரணம் பூண்டவளே
எங்கள் கருமாரி
பண்ணாயிரம் பாட வந்தோம்
எங்கள் கருமாரி
பண்ணாயிரம் பாட வந்தோம்
எங்கள் கருமாரி
காலமெனும் தேரில் ஏறி
கருமாரி வருகையிலே
காண கண் கூசுதம்மா
கோடி ஜோதி தெரியுதம்மா
கோடி ஜோதி தெரியுதம்மா
கோடி ஜோதி தெரியுதம்மா
LR Eswari Amman Songs Lyrics
Kalamellam Kaathirunthaalum
Kaana Kidaikkathaval Karumaari
Kaninthurugi Ullam Nondhavarkku
Kankkinile Kaatchi Thanthiduvaal
Devi Karumaari
Kalamennum Theril Yeri
Karumaari Varugaiyile
Kaana Kan Koosuthamma
Kodi Jothi Theriyuthamma
Kodi Jothi Theriyuthamma
Poorana Nilavinile
Ponmeni Olividave
Uchinile Thondriduvaal
Engal Karumaariyamma
Punpatta Manathilellam
Pooranamaai Nirainthidave
Pongidum Selvam Ellam
Thanthiduvaal Karumaari
Kalamennum Theril Yeri
Karumaari Varugaiyile
Kaana Kan Koosuthamma
Kodi Jothi Theriyuthamma
Kodi Jothi Theriyuthamma
Karunagamaai Vanthiduvaal
Kai Koopitha Perukku
Kaatchiyum Koduthiduvaal
Engal Karumaariyamma
Thirisoolam Eduthiduvaal
Thiruneeru Aninthiduvaal
Thirisoolam Eduthiduvaal
Thiruneeru Aninthiduvaal
Theeratha Noi Ellam
Therthiduvaal Karumaari
Tharavilakku Sudar Vidave
Saattiya Maalai Ellam Urumaraikka
Karpooram Kaattiye Kai Thozhuthaal
Kan Thiranthiduvaal Engal Karumaari
Gingini Kilukilukka
Kaal Salangai Salasalakka
Udal Ellam Silusilukka
Un Sirippoli Ketkuthamma
Engal Sindhai Kuliruthamma
Engal Sindhai Kuliruthamma
Karunai Ullam Kondavale
Engal Karumaari
Kannayiram Kondavale
Engal Karumaari
Pon Aabaram Poondavale
Engal Karumaari
Pannaayiram Paada Vanthom
Engal Karumaari
Pannaayiram Paada Vanthom
Engal Karumaari
Kalamennum Theril Yeri
Karumaari Varugaiyile
Kaana Kan Koosuthamma
Kodi Jothi Theriyuthamma
Kodi Jothi Theriyuthamma
Kodi Jothi Theriyuthamma
