Karunai Vadivanavale Song Lyrics in Tamil from Thaaye Karumaari Devotional Album. Karunai Vadivanavale Song Lyrics were written in Tamil MP Sivam and sung by LR Eswari.
Karunai Vadivanavale Lyrics in Tamil
கருணை வடிவானவளே
கரம் குவித்தோம் அம்மா
கவலை எல்லாம் தீர்த்து
ஆளும் கருமாரியம்மா
கருணை வடிவானவளே
கரம் குவித்தோம் அம்மா
கவலை எல்லாம் தீர்த்து
ஆளும் கருமாரியம்மா
அருள் பொழியும் ஆயிரம்
கண்ணுடைய தாயே
உந்தன் அடிமைகளை
காத்தருள்வாய்
அனுதினமும் நீயே
கருணை வடிவானவளே
கரம் குவித்தோம் அம்மா
கவலை எல்லாம் தீர்த்து
ஆளும் கருமாரியம்மா
புரிந்தும் புரியாது செய்த
பெரும் பிழைகள் எல்லாம்
பொறுத்தாள வேண்டும்
உந்தன் பொன்னடியை
வணங்குகின்றோம்
மகிமை பல செய்து வரும்
மகா சக்தி அன்னை
இந்த மகிதளத்தில் அவதரித்தாள்
என்ற வார்த்தை உண்மை
கருணை வடிவானவளே
கரம் குவித்தோம் அம்மா
கவலை எல்லாம் தீர்த்து
ஆளும் கருமாரியம்மா
தேசம் எல்லாம் போற்றி வரும்
தேவி எங்கள் மாரி
அம்மா ஈஸ்வரியே
இன்பம் எல்லாம்
தந்தருள்வாய் கருமாரி
மாசுகளை நீங்கிடுவாய்
மங்கல குண நாரி
மனித குல தெய்வமாய்
விளங்கும் உபகாரி
மனித குல தெய்வமாய்
விளங்கும் உபகாரி
கருணை வடிவானவளே
கரம் குவித்தோம் அம்மா
கவலை எல்லாம் தீர்த்து
ஆளும் கருமாரியம்மா
எங்கள் கருமாரியம்மா
எங்கள் கருமாரியம்மா
LR Eswari Amman Songs Lyrics
Karunai Vadivanavale
Karam Kuvithom Amma
Kavalai Ellam Theerthu Aalum
Karumaariyamma
Karunai Vadivanavale
Karam Kuvithom Amma
Kavalai Ellam Theerthu Aalum
Karumaariyamma
Arul Pozhiyum Aayiram
Kannudaiya Thaaye
Unthan Adimaigalai Kaatharulvaai
Anudhinamum Neeye
Karunai Vadivanavale
Karam Kuvithom Amma
Kavalai Ellam Theerthu Aalum
Karumaariyamma
Purinthum Puriyathu Seitha
Perum Pizhaigal Ellam
Poruthaala Vendum Unthan
Thiruvadiyai Vanangukindrom
Magimai Pala Seithu Varum
Maha Sakthi Annai
Intha Magithalathil Avatharithaal
Endra Vaarthai Unmai
Karunai Vadivanavale
Karam Kuvithom Amma
Kavalai Ellam Theerthu Aalum
Karumaariyamma
Desam Ellam Pottri Varum
Devi Engal Maari
Amma Eswariye Inbam Ellam
Thantharulvaai Karumaari
Maasugalai Neegiduvaai
Mangala Guna Naari
Manitha Kula Deivamaai
Vilangum Ubagaari
Manitha Kula Deivamaai
Vilangum Ubagaari
Karunai Vadivanavale
Karam Kuvithom Amma
Kavalai Ellam Theerthu Aalum
Karumaariyamma
Engal Karumaariyamma
Engal Karumaariyamma
