Watcha Udatha Song Lyrics in Tamil | Parimala and Co Movie

Watcha Udatha Song Lyrics in Tamil from Parimala and Co Movie. Watcha Udatha song lyrics has written in Tamil by LRC. Enna Watcha Udadha Song sung by PJ (Foxn) and composed by Foxn (PJ, Wayne).

பாடல்:என்ன வாட்ச்-ஆ உடாத
படம்:Parimala and Co
வருடம்:2026
இசை:Foxn (PJ,Wayne)
வரிகள்:LRC
பாடகர்:PJ (Foxn)

Watcha Udatha Lyrics in Tamil

காதல் காலிங் பெல்லு
என்ன தேடி வீட்டு பக்கம்
வந்திருக்கு டீ
ஃபீல் தந்திருக்கு டீ

ஹவுசிங் போர்டு ஃபுல்லா
நம்மளோட பேரப் பத்தி
பேசுறாங்க டீ
என்ன ஓட்டுறாங்க டீ

ஆரோ பாய்ச்சிட்டீயே
ஓரமா உள்ள
ரோசா வளருது
பீச்-ல மெல்ல

நிலவோட இடத்துல
நான் நிறுத்துவேன் உன்ன
என்ன என்ன என்ன
பண்ண சொன்னா

என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

வீட்டு ஸ்ட்ரீட் ஃபுல்லா
நம்மளோட ஸ்டோரியத் தான்
பேசுறாங்க டீ
கதை கேக்குறாங்க டீ

சீன்-ஆ என்ன கூட்டினு
பைக்-ல நீ சுத்திவர
ஒன்னாவுறேன் டீ
நான் ஸ்டன்-ஆகுறேன் டீ

குவீன்-ஆ நிறுத்திடுவேன்
டாப்-ல உன்ன
கானா கேக்குது டீ
காதுல மெல்ல

பத்திரமா பாத்துக்குவேன்
காதல சொல்ல
என்ன ஒன்னொன்னா
பண்ண சொன்னா

என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால

என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்

Enna Watcha Udadha Lyrics

Kadhal Calling Bell-uh
Enna Thedi Veetu Pakkam
Vandhiruku Di
Feel Thandhiruku Di

Housing Board Full-ah
Nammaloda Pair-ah Pathi
Pesuranga Di
Enna Ooturaanga Di

Arrow Paachitiye Oramaa Ulla
Rosa Valarudhu Beach-la Mella
Nilavoda Idathula
Naan Niruthuvan Unna
Enna Ennenna Panna Sonna

Enna Watcha Udadha
Electronic Kannala
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Romba Kaatu Kaatadha
Thallada Vekkadha
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Enna Watcha Udadha
Electronic Kannala
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Romba Kaatu Kaatadha
Thallada Vekkadha
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Veettu Street Full-ah
Nammaloda Story-ah Thaan
Pesuranga Di
Kadhai Kekuranga Di

Scene-ah Enna Kootinu
Bike-la Nee Suthivara
Onnaavuren Di
Naan Stun Aguren Di

Queen-ah Niruthiduvan Top-la Unna
Gaana Kekudhu Di Kaadhula Mella
Badharama Paathukuvan Kadhala Solla
Enna Onnnonnaa Panna Sonna

Enna Watcha Udadha
Electronic Kannala
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Romba Kaatu Kaatadha
Thallada Vekkadha
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Enna Watcha Udadha
Electronic Kannala
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Romba Kaatu Kaatadha
Thallada Vekkadha
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Enna Watcha Udadha
Electronic Kannala

Enna Watcha Udadha
Electronic Kannala
Vaartha Sonna Vandhu
Ootaanda Nippan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *