Aravindh Song Lyrics in Tamil | Anirudh Album Songs

Aravindh Song Lyrics in Tamil from Albuquerque Records. En Peru Aravindh Song Lyrics were written in Tamil by Super Subu. This Song was composed and Sung by Anirudh Ravichander.

Aravindh Song Lyrics in Tamil

என் பேரு அரவிந்து
மேட் இன் முட்டு சந்து
நான் ஒரு இன்டிபெண்டன்ட்
ஆர்டிஸ்ட் என் பாட்டு கேளு

எதமா கூவுறேன்
ரிதமா தூவுறேன்
பொலம்பும் பீலிங்ஸ்
புரிஞ்சாக்கா நீ என் ஆளு

படிப்பு பல்ப் ஆயிடுச்சு
நூத்துக்கு நூறு
விரும்பி மியூசிக்-ல
ஷிப்ட் ஆயிட்டேன்

இங்கேயும் பந்தயத்த
ஜெயிச்சா தான் சோறு
திரும்பி ரேஸ்-க்குள்ள
லாக் ஆயிட்டேன்

ரெண்டாயிர் ரூவா
நெக்ஸ்ட் நாலாயிர் ரூவா
அடுத்து பத்தாயிர் ரூவா
லாஸ்ட்-ஆ பிம்பிலிகா பிலாப்பா

ட்வீட்-க்கு ரெண்டாயிர் ரூவா
ரீல்ஸ்-க்கு நாலாயிர் ரூவா
டான்ஸ்-க்கு பத்தாயிர் ரூவா
ஐயப்பா இந்த ட்ரெண்ட்-அ நிப்பாட்டு

மொதோ தபா
கேட்டா இன்னோர் தபா
லூப்-ல ஐநூர் தபா
ஹைப்-அ தாண்டி நிக்கும் என் பாட்டு

சோல்ஃபுல்-ஆ வார்த்த
நான் பாடுனேன்னா
ட்ரெண்ட்-ஓட மாத்த
சொல்றானுங்கோ

ஸ்வீட்-ஆன ட்யூன்-ஆ
கம்போஸ் பண்ணா
ஸ்பீடு ஏத்தி குத்த
கேக்குறானுங்கோ

ஃப்ளாப் சாங்-உ
இந்தானு தந்தவன
ராக் ஸ்டார்-ஆ
தலை மேல வெக்கறானுங்கோ

டீப் ஆன மியூசிக்-அ
நான் தந்தேன்னா
சீ போட பீப்-னு
திட்றானுங்கோ

வியூஸ்-அ தொரத்தி
எல்லாரும் வெரட்ட
ட்ரீம்ஸ்-அ உருக்கி
சாங் ஆக்குறேன்

பக்கா ரிதத்துல
பாட்டொன்னு எறக்கி
அல்காரிதத்த
நான் தூக்குவேன்

மொதோ தபா
கேட்டா இன்னோர் தபா
லூப்-ல ஐநூர் தபா
ஹைப்-அ தாண்டி நிக்கும் என் பாட்டு

ரெண்டாயிர் ரூவா
ரீல்ஸ்-கு நாலாயிர் ரூவா
டான்ஸ்-கு பத்தாயிர் ரூவா
ஐயப்பா இந்த ட்ரெண்ட்-அ நிப்பாட்டு

என் பேரு அரவிந்து
மேட் இன் முட்டு சந்து
நா ஒரு இன்டிபெண்டன்ட்
ஆர்டிஸ்ட் என் சாங்-அ கேளு

கியர்-அ ஏத்துறேன்
கேம்-அ மாத்துறேன்
வெரட்டி புடிச்சாத்தான்
கவுண்ட் ஆகும் நம்ம கோல்-உ

மேல வா
கியர்-அ எத்து
மேல வா
கேம்-அ மாத்து

ட்வீட்-கு ரெண்டாயிர் ரூவா
ரீல்ஸ்-கு நாலாயிர் ரூவா
டான்ஸ்-கு பத்தாயிர் ரூவா
ஐயப்பா இந்த ட்ரெண்ட்-அ நிப்பாட்டு

மொதோ தபா
கேட்டா இன்னோர் தபா
லூப்-ல ஐநூர் தபா
ஹைப்-அ தாண்டி நிக்கும் என் பாட்டு

En Peru Aravindhu Song Lyrics

En Peru Aravindh-uh
Made in Muttu Sandhu
Naan Oru Independent Artist
En Paatta Kelu

Ethama Koovuren
Rythama Thoovuren
Polambum Feelings Purinchakka
Nee En Aalu

Padippu Pulb Aayiduchu
Noothukku Nooru
Virumbi Music-la
Shit Aayitten

Ingeyum Pandhayatha
Jeyicha Thaan Soru
Thirumbi Race-kkulla
Lock Aagitten

Rendaayir Roopa
Next-uh Naalaayir Roopa
Aduthu Pathaayir Roopa
Last-ah Bimbilika Bilappa

Tweet-ku Rendaayir Roopa
Reels-ku Naalaayir Roopa
Dance-ku Pathaayir Roopa
Aiyappa Intha Trend-ah Nippaattu

Modha Thapaa
Ketta Innor Thapaa
Loop-la Ainoor Thapaa
Hype-ah Thaandi Nikkum En Paattu

Soulful-ah Vaartha Naan Paadunenna
Trend-oda Maatha Solraanungo
Sweet-aana Tune-ah Compose Panna
Speed Ethi Kutha Kekkuraanungo

Flop Song-uh Indhanu Thanthavana
Rock Star-ah Thala Mela Vekkuraanungo
Deep-ah Music-ah Naan Thanthenna
Chee Poda Beep-nu Thittiraanungo

View-ah Thorathi Ellarum Veratta
Dreams-ah Urugi Song Aaguren
Pakka Rythathula Paattonnu Erakki
Algorithm-ah Naan Thookkuren

Modha Thapaa
Ketta Innor Thapaa
Loop-la Ainoor Thapaa
Hype-ah Thaandi Nikkum En Paattu

Rendaayir Roopa
Reels-ku Naalaayir Roopa
Dance-ku Pathaayir Roopa
Aiyappa Intha Trend-ah Nippaattu

En Peru Aravindh-uh
Made in Muttu Sandhu
Naan Oru Independent Artist
En Paatta Kelu

Gear-ah Yethuren
Game-ah Maathuren
Veratti Pudichathaan
Countdown Aagum Namma Goal-uh

Mela Vaa Gear-ah Yedhu
Mela Vaa Game-ah Maathu

Tweet-ku Rendaayir Roopa
Reels-ku Naalaayir Roopa
Dance-ku Pathaayir Roopa
Aiyappa Intha Trend-ah Nippaattu

Modha Thapaa
Ketta Innor Thapaa
Loop-la Ainoor Thapaa
Hype-ah Thaandi Nikkum En Paattu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *