Senthoora Pandikoru Song Lyrics in Tamil

Senthoora Pandikoru Song Lyrics in Tamil from Senthoora Pandi Movie. Poojaiketha Poovithu Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:செந்தூரப் பாண்டிக்கொரு
படம்:செந்தூர பாண்டி
வருடம்:1993
இசை:தேவா
வரிகள்:வாலி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
KS சித்ரா

Senthoora Pandikoru Lyrics in Tamil

ஆண்: செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

ஆண்: செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

ஆண்: காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனைச்சது நிறைவேறும்

பெண்: நாள செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

பெண்: உச்சிமேலே முடிஞ்சு வெச்ச
மரிக்கொழுந்து வாசம்
உன்னுடைய பேரைச் சொல்லி
திசை முழுக்க வீசும்

ஆண்: கல்லு மேல செதுக்கி வச்ச
கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும்
தொடரும் இந்த பாசம்

பெண்: சோறும் குடிநீரும் வேணாம்
மாமா உன்னை பார்த்தாலே
ஆண்: ஆறும் பசியாறும் தானா
ஆசை மொழி கேட்டாலே

பெண்: உன்னை பிரிஞ்சிருக்க
தன்னந்தனிச்சிருக்க
அம்மம்மாடி அப்பப்பாடி
என் மனசு ஒத்துக்காது

ஆண்: அஹாஹா ஹஹ்ஹா
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
பெண்: சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

பெண்: உன்னைச்சேர பொறப்பெடுத்து
உருகும் இந்த மாது
தெற்கு திசை தென்றலிடும்
தினமும் விடு தூது

ஆண்: அம்மன் கோயில் சிலையெழுந்து
அசைந்து வரும் போது
உள் மனசு தத்தளிக்கும்
உறக்கமென்பது ஏது

பெண்: நீதான் என்னை தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நோயாச்சு
ஆண்: நான்தான் உன்னை சீண்டி சீண்டி
பார்த்து ரொம்ப நாளாச்சு

பெண்: கொஞ்சம் இடம் கொடுத்தா
பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை
இப்பவே நீ காட்டிடுவே

ஆண்: ஹஹஹா ஹஹஹா
பெண்: செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
ஆண்: தந்த நன்னா தனன்னா
பெண்: சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
ஆண்: தந்த நன்னா தனன்னா

பெண்: காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
ஆண்: பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனைச்சது நிறைவேறும்

பெண்: நாள செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
ஆண்: சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

Senthoora Pandikoru Song Lyrics

Male: Sendhoora Pandikkoru
Sodi Kili Sodi Kili Kooda
Sola Karudhu Pola
Thola Thottu Thola Thottu Aada

Male: Sendhoora Pandikkoru
Sodi Kili Sodi Kili Kooda
Sola Karudhu Pola
Thola Thottu Thola Thottu Aada

Male: Kaadhal Paattedukkum Vayasu Idhu
Kaettu Kiru Kirukkum Manasu Idhu
Poruthiru Maanae Pasumara Thaenae
Nenachadhu Neravaerum

Female: Naala Sendhoora Pandikkoru
Sodi Kili Sodi Kili Kooda
Sola Karudhu Pola
Thola Thottu Thola Thottu Aada

Female: Uchi Mela Mudinju Vecha
Marukkozhundhu Vaasam
Unnudaiya Pera Cholli
Dhesa Muzhukka Veesum

Male: Kallu Mela Sedhuki Vecha
Kavidhai Indha Naesam
Ippirappu Yeppirappu
Thodarum Indha Paasam

Female: Sorum Kudineerum Venaa
Maamaa Unna Paathalae
Male: Aarum Pasiyaarum Thaanaa
Aasa Mozhi Kaettaalae

Female : Onna Pirinjirukka
Thannanthanichirukka
Ammammaadi Appappaadi
Em Manasu Othukkaadhu

Male: Ahaaha Hahhaa
Sendhoora Paandikkoru
Sodi Kili Sodi Kili Kooda
Female: Sola Karudhu Pola
Thola Thottu Thola Thottu Aada

Female: Onna Chera Porappeduthu
Urugum Indha Maadhu
Thekku Thesa Thendralidam
Dhenamum Vidum Thoodhu

Male: Amman Koiyil Silai Ezhundhu
Asanju Varum Podhu
Ul Manasu Thatthalikkum
Urakkam Enbadhaedhu

Female: Nee Thaan Enna Theenda Theenda
Yaedho Oru Noyaachu
Male: Naan Thaan Unna Seendi Seendi
Paathu Romba Naalaachu

Female: Konjam Edam Koduthaa
Pacha Kodi Pudichaa
Ethanaiyo Vitthaigala
Ippavae Nee Kaattuvae

Male: Hahaha Hahahaa
Female: Sendhoora Pandikkoru
Sodi Kili Sodi Kili Kooda
Male: Thandha Nannaa Thanannaa
Female: Sola Karudhu Pola
Thola Thottu Thola Thottu Aada
Male: Thandha Nannaa Thanannaa

Female: Kadhal Pattedukkum Vayasu Idhu
Kettu Kiru Kirukkum Manasu Idhu
Male: Poruthiru Maanae Pasumara Thaenae
Nenachadhu Neravaerum

Female: Naala Sendhoora Pandikkoru
Sodi Kili Sodi Kili Kooda
Male: Sola Karudhu Pola
Thola Thottu Thola Thottu Aada

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *