Malligai Poo Poothirukku Song Lyrics in Tamil from Thaimel Aanai Movie. Malligai Poo Poothirukku Song Lyrics penned in Tamil by Vairamuthu.
பாடல்: | மல்லிகை பூ பூத்திருக்கு |
---|---|
படம்: | தாய்மேல் ஆணை |
வருடம்: | 1988 |
இசை: | சந்திரபோஸ் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், S ஜானகி |
Malligai Poo Poothirukku Lyrics in Tamil
பெண்: ஹே மல்லிகை பூ பூத்திருக்கு
அது மழையில் நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்கு தவமிருக்கு
ஆண்: மல்லிகை பூ பூத்திருக்கு
அது மழையில் நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்கு தவமிருக்கு
பெண்: மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பு விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்க வந்துருச்சு
ஆண்: மல்லிகை பூ பூத்திருக்கு
அது மழையில் நனைஞ்சிருக்கு
பெண்: வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்கு தவமிருக்கு
பெண்: ஈர சேலை ஓசை இட்டது
யாரை இங்கே ஆசை விட்டது
ஆண்: காதல் பெண்மை கட்டுப்பட்டது
கண்ணில் எதோ தட்டு பட்டது
பெண்: அங்கங்கே பாராதே
பார்த்தாலே பத்திக்கும்
ஆண்: நான் உன்னை தொட்டாலே
நாளெல்லாம் தித்திக்கும்
பெண்: மாலை தந்தால் சேலை சொந்தம்
ஆண்: மல்லிகை பூ பூத்திருக்கு
அது மழையில் நனைஞ்சிருக்கு
பெண்: வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்கு தவமிருக்கு
பெண்: ரோசா பூவில் மச்சம் இருக்கு
ராசா பார்த்த அச்சம் எனக்கு
ஆண்: இடையை பார்த்தேன் தங்கம் இருக்கு
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு
பெண்: மழை வந்த நேரத்தில்
குடையாக வா மாமா
ஆண்: குடையெல்லாம் காணாது
உடையாக வேண்டாமா
பெண்: போதை ஏறும் போதும் மாமா
ஆண்: மல்லிகை பூ பூத்திருக்கு
அது மழையில் நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்கு தவமிருக்கு
பெண்: மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பு விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்க வந்துருச்சு
ஆண்: மல்லிகை பூ பூத்திருக்கு
அது மழையில் நனைஞ்சிருக்கு
பெண்: வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்கு தவமிருக்கு
Hey Mallikai Poo Poothirukku Song Lyrics
Female: Hey Malliga Poo Poothirukku
Adhu Mazhaiyil Nanainchirukku
Varushamellam Kaathirukku
Oru Vandukku Thavamirukku
Male: Malliga Poo Poothirukku
Adhu Mazhaiyil Nanainchirukku
Varushamellam Kaathirukku
Oru Vandukku Thavamirukku
Female: Mazhai Vizhuntha Nerathula
En Maarapu Vizhunthuruchu
Marappu Selaikkuma Antha
Masakka Vanthuruchu
Male: Malliga Poo Poothirukku
Adhu Mazhaiyil Nanainchirukku
Female: Varushamellam Kaathirukku
Oru Vandukku Thavamirukku
Female: Eera Selai Oosai Ittathu
Yaarai Inge Aasai Vittathu
Male: Kadhal Penmai Kattupattathu
Kannil Etho Thattu Pattathu
Female: Angange Paarathe
Paarthale Patthikkum
Male: Naan Unnai Thottale
Naalellam Thithikkum
Female: Malai Thanthaal Selai Sontham
Male: Malliga Poo Poothirukku
Adhu Mazhaiyil Nanainchirukku
Female: Varushamellam Kaathirukku
Oru Vandukku Thavamirukku
Female: Rosa Poovil Macham Irukku
Raasa Paartha Acham Enakku
Male: Idayai Paarthen Thangam Irukku
Edaithan Paarkka Ennam Enakku
Female: Mazhai Vantha Nerathil
Kudayaga Vaa Mama
Male: Kudayellam Kaanathu
Udayaga Vendama
Female: Bodhai Erum Pothum Maama
Male: Malliga Poo Poothirukku
Adhu Mazhaiyil Nanainchirukku
Varushamellam Kaathirukku
Oru Vandukku Thavamirukku
Female: Mazhai Vizhuntha Nerathula
En Maarapu Vizhunthuruchu
Marappu Selaikkuma Antha
Masakka Vanthuruchu
Male: Malliga Poo Poothirukku
Adhu Mazhaiyil Nanainchirukku
Female: Varushamellam Kaathirukku
Oru Vandukku Thavamirukku