Who Am I Song Lyrics in Tamil from Prince Movie. Thalalla Lallale or Who Am I Song Lyrics has penned in Tamil by Arivu and Music by Thaman S.
Who Am I Lyrics in Tamil
தாலல்ல லல்லாலே
தலல்ல லல்லாலே
தல்லா லல்ல லல்லா
லல்ல லல்லாலே
தாலல்ல லல்லாலே
தலல்ல லல்லாலே
தல்லா லல்ல லல்லா
லல்ல லல்லாலே
கோச்சுக்கினு பேசமாட்ற
குயின்னு குயின்னு
நீ கொஞ்சமா என் நெஞ்சுக்குள்ள
பெயின்னு பெயின்னு
கோச்சுக்கினு பேசமாட்ற
குயின்னு குயின்னு
நீ கொஞ்சமா என் நெஞ்சுக்குள்ள
பெயின்னு பெயின்னு
பெயின்-அ கொஞ்சம்
ஆதலான்னு போட்டேன் போன்னு
உன் போன் எடுத்து கேட்டுட்டியே
நீ யாருன்னு
ஹயோ நா யாரு ஹே ஹூ ஆம் ஐ
நேன் எவரு ஞான் ஆரா
ஹயோ நா யாரு ஹே ஹூ ஆம் ஐ
நேன் எவரு ஞான் ஆரா
தாலல்ல லல்லாலே
தலல்ல லல்லாலே
தல்லா லல்ல லல்லா
லல்ல லல்லாலே
ஹே அன்பால்லோவ்
பண்டாலும் அன்பிருக்கும்
நம்ம அட்சாலும்
புட்சாலும் லவ் இனிக்கும்
ரெண்ணாலா என் கண்ணில்
நோ உறக்கம்
எம்மா கொஞ்சோண்டு
காட்டேன்டி ஈவிரக்கம்
இது பஞ்சு போன்ற மனசுமா
பல பஞ்சாயத்து எதுக்குமா
புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி
சும்மா குறுக்க வந்து
நிக்குறாரே டாடி டாடி
ஒரு பிரேக் இல்லாத சைக்கிள்-ஆ
என்ன சுத்த விட்ட கோகிலா
உருட்டுள்ள நம்பர் ஒன்னு நீதானம்மா
அதில் விழுந்து போச்சு
வஞ்சிக்கோட்டை சமஸ்தானம்மா
ஹயோ நா யாரு ஹே ஹூ ஆம் ஐ
நேன் எவரு ஞான் ஆரா
ஹயோ நா யாரு ஹே ஹூ ஆம் ஐ
நேன் எவரு ஞான் ஆரா
தாலல்ல லல்லாலே
தலல்ல லல்லாலே
தல்லா லல்ல லல்லா
லல்ல லல்லாலே
தாலல்ல லல்லாலே
தலல்ல லல்லாலே
தல்லா லல்ல லல்லா
லல்ல லல்லாலே
கோச்சுக்கினு பேசமாட்ற
குயின்னு குயின்னு
நீ கொஞ்சமா என் நெஞ்சுக்குள்ள
பெயின்னு பெயின்னு
பெயின்-அ கொஞ்சம்
ஆதலான்னு போட்டேன் போன்னு
உன் போன் எடுத்து கேட்டுட்டியே
நீ யாருன்னு
ஹயோ நா யாரு ஹே ஹூ ஆம் ஐ
நேன் எவரு ஞான் ஆரா
தாலல்ல லல்லாலே
தலல்ல லல்லாலே
தல்லா லல்ல லல்லா
லல்ல லல்லாலே
Prince Movie Songs Lyrics
Thalalla Lallale Thalalla Lallale
Thalla Lalla Lalla Lalla Lallale
Thalalla Lallale Thalalla Lallale
Thalla Lalla Lalla Lalla Lallale
Kochukinu Pesamatra
Queenu Queenu
Nee Konjaama En
Nenjukulla Painu Painu
Kochukinu Pesamatra
Queenu Queenu
Nee Konjaama En
Nenjukulla Painu Painu
Pain Ah Konjam Aathalannu
Poten Phoneu
En Phone Eduthu
Kettutiye Nee Yarunnu
Hayoo Na Yaru Hey Who Am I
Nen Evaru Nyaan Aara
Hayoo Na Yaru Hey Who Am I
Nen Evaru Nyaan Aara
Thalalla Lallale Thalalla Lallale
Thalla Lalla Lalla Lalla Lallale
Hey Unfollow Pantalum Anbirukkum
Namma Achaalum Puchaalum Love Inikkum
Rennala En Kannil No Urakkam
Yemma Konjoondu Kaatendi Eevirakkam
Idhu Panju Pondra Manasuma
Pala Panjaayathu Edhukkuma
Pudicha Sendhukalam Jodi Jodi
Summa Kurukka Vandhu
Nikkurare Daddy Daddy
Oru Break Illatha Cycle Ah
Enna Sutta Vutta Kokkila
Uruttulla Number One Uh
Needhaanamma
Adhil Vizhundhu Poochu
Vanjikotta Samasthaanamma
Hayoo Na Yaru Hey Who Am I
Nen Evaru Nyaan Aara
Hayoo Na Yaru Hey Who Am I
Nen Evaru Nyaan Aara
Thalalla Lallale Thalalla Lallale
Thalla Lalla Lalla Lalla Lallale
Thalalla Lallale Thalalla Lallale
Thalla Lalla Lalla Lalla Lallale
Kochukinu Pesamatra
Queenu Queenu
Nee Konjaama En
Nenjukulla Painu Painu
Pain Ah Konjam Aathalannu
Poten Phoneu
En Phone Eduthu
Kettutiye Nee Yarunnu
Hayoo Na Yaru Hey Who Am I
Nen Evaru Nyaan Aara
Thalalla Lallale Thalalla Lallale
Thalla Lalla Lalla Lalla Lallale