Kathoram Lolakku Song Lyrics in Tamil

Kathoram Lolakku Song Lyrics in Tamil from Chinna Mapillai Movie. Kathoram Lolakku Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:காதோரம் லோலாக்கு
படம்:சின்ன மாப்பிளை
வருடம்:1993
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:மனோ, S ஜானகி

Kathoram Lolakku Lyrics in Tamil

பெண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா

ஆண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி

பெண்: உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

ஆண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காதோரம் லோலாக்கு

பெண்: நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி

ஆண்: உன்னாட்டம் தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி

பெண்: நீ தொடத்தானே
நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம்
நான் வளர்ந்தேன்

ஆண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி

பெண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காதோரம் லோலாக்கு

ஆண்: வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை

பெண்: எந்நாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் என்னை தொட்டு
மேளம் போலே என்னைத் தட்டு

ஆண்: நான் அதுக்காக காத்திருந்தேன்
நீ வரும் பாதை பார்த்திருந்தேன்

பெண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா

ஆண்: உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

பெண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா

ஆண்: காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி

Kaadhoram Lolaaku Song Lyrics

Female: Kathoram Lolakku
Kadhai Solludhaiyaa
Kathadum Melakku
Unnai Thinnudhaiyaa

Male: Kathoram Lolakku
Kadhai Solludhadi
Kathadum Melakku
Ennai Thinnudhadi

Female: Un Mugathai Paarkaiyila
En Mugathai Naan Marandhen

Male: Kathoram Lolakku
Kadhai Solludhadi
Kathoram Lolakku

Female: Naan Virumbum Maapillaiku
Naal Kanakaa Kaathirundhen
Naan Virumbum Maapillaiku
Naal Kanakaa Kaathirundhen
Vandhaaye Neeum Vaasalai Thedi
Kandane Naanum Enakoru Jodi

Male: Unnaatam Thaan Thanga Theru
Kandadhilla Enga Ooru
Kaadhal Bodhai Thandha Kalli
Kandhan Thedi Vandha Valli

Female: Nee Thoda Thaane
Naan Porandhen
Naaloru Vannam
Naan Valarndhen

Male: Kathoram Lolahku
Kadhai Solludhadi
Kathaadum Melakku
Ennai Thinnudhadi

Female: Kathoram Lolakku
Kadhai Solludhaiyaa
Kathoram Lolakku

Male: Vaanavilla Velai Koduthu
Vaangida Thaan Kaasiruku
Vaanavilla Velai Koduthu
Vaangida Thaan Kaasiruku
En Kooda Un Pol Oviya Paavai
Illaamal Ponaal Naan Oru Ezhai

Female: Ennalum Naan Undhan Sothu
Istam Pola Alli Kattu
Melum Keezhum Ennai Thottu
Melam Pole Enna Thattu

Male: Naan Adhukkaga Kaathirundhen
Nee Varum Paadhai Paarthirundhen

Female: Kathoram Lolakku
Kadhai Solludhaiyaa
Kathadum Melakku
Unnai Thinnudhaiyaa

Male: Un Mugathai Paarkaiyila
En Mugathai Naan Marandhen

Female: Kathoram Lolakku
Kadhai Solludhaiyaa
Kathadum Melakku
Unnai Thinnudhaiyaa

Male: Kathoram Lolakku
Kadhai Solludhadi
Kathadum Melakku
Ennai Thinnudhadi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *