Sojugada Sooju Mallige Lyrics in Tamil from Shivan Songs. Lord Sivan’s Sojugada Sooju Mallige or Sojugada Soodum Malliye Lyrics in Tamil.
Sojugada Sooju Mallige Lyrics
மாதேவா மாதேவா
மாதேவா மாதேவா
மாதேவா மாதேவா ஆ
மாதேவா மாதேவா ஆ
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
பல்லாயிரம் பூவின் வகைகளும்
தொடுத்தே ஒரு மாலை
துளசியும் தூப நறுமுகையும்
மாதேவா உனக்கே
செந்தாமரை தாளும் சேர்த்து
செங்கமல மாலை அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
மாதேவா உனக்கே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
ஆர்க்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சக்கரை நாரத்தை பறித்து
மாதேவா உனக்கே
அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
படைத்தேனே மாடப்பா
உன் நாமம் துதிக்க ஒன்றானோம்
மாதேவா உனக்கே
சோஜுகாதா ஹேய்
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சார்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா தேவா
சார்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா தேவா
ஆழ்க்கொண்ட சபலம் தீர
எப்போதும் உன் நாமம்
சொல்வேனே தூய பரம்பொருளே
மாதேவா தேவா
சோஜுகாதா ஹேய்
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே