Sambo Mahadeva Lyrics in Tamil

Margabandhu Stotram or Sambo Mahadeva Lyrics in Tamil from Lord Sivan Songs. Sambo Mahadeva Lyrics or Margabandhu Stotram in Tamil.

Sambo Mahadeva Lyrics in Tamil

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

பாலாவநம் ரத்ந கிரீடம்
பாலநேத்ராச்சிஷா தக்த
பஞ்சேஷுகீடம்
சூலா ஹதாராதிகூடம்
சுத்தமர்த் தேந்து சூடம்
பஜே மார்க்க பந்தும்

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

அங்கே விராஜத் புஜங்கம்
அம்பரகங்கா தரங்காபி
ராமோத்த மாங்கம்
ஓங்கார வாடீ குரங்கம்
ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம்
பஜே மார்க்க பந்தும்

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

நித்யம் சிதானந்த ரூபம்
நின் ஹுதா சேஷலோகேச
வைரி ப்ரதாபம்
கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம்
க்ருத்தி வாஸம் பஜே
திவ்ய ஸன்மார்க்க பந்தும்

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம்
காலகண்டம் மஹேசம்
மாஹ வ்யோ மஹேசம்
குந்தாபதந்தம் ஹுரேசம்
கோடி சூர்ய ப்ரகாசம்
பஜே மார்க்க பந்தும்

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

மந்தார பூதேருதாரம்
மந்தார கேந்த்ர ஸாரம்
மஹா கௌர்ய தூரம்
ஸிந்தூர தூரப்ராசரம்
ஸிந்து ராஜாதி தீரம்
பஜே மார்க்க பந்தும்

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம்
ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து
பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே
மார்க மத்யே பயம்
சாசு தோஸோ மஹேச

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *